தென்குமரி கல்விக்கழக தேர்தல்… புலி பட தயாரிப்பாளர் பி.டி. செல்வகுமார் வாக்கு சேகரிப்பில் தீவிரம்
பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரி, ஸ்ரீ வைகுண்டர் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல வழக்கறிஞர் லயன் ஆர்.ஜெயசீலன், கல்விக் கொடை வள்ளல் பி.டி.செல்வகுமார்...