உள்ளடக்கத்துக்குச் செல்

ஆகூங்க் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 8°20′31″S 115°30′29″E / 8.342°S 115.508°E / -8.342; 115.508
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கோபி (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 13: வரிசை 13:
'''ஆகூங்க் மலை''' (''Mount Agung'') [[இந்தோனீசியா]]வின் [[பாலி]]த் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் [[எரிமலை]]யாகும்.
'''ஆகூங்க் மலை''' (''Mount Agung'') [[இந்தோனீசியா]]வின் [[பாலி]]த் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் [[எரிமலை]]யாகும்.


இவ்வெரிமலை [[1963]]-[[1964|64]] காலப்பகுதியில் கடைசியாக [[தீ]]யைக் கக்கியது. இப்போதும் இது தீவிரமாக உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து [[ரிஞ்சனி மலை]]யின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும்.
இவ்வெரிமலை [[1963]]-[[1964|64]] காலப்பகுதியில் கடைசியாக [[தீ]]யைக் கக்கியது. இப்போதும் இது உயிர்ப்புடன் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து [[ரிஞ்சனி மலை]]யின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும்.


==1963-64 வெடிப்பு==
==1963-64 வெடிப்பு==
வரிசை 19: வரிசை 19:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
*[http://volcano.und.nodak.edu/vwdocs/volc_images/img_agung_batur.html ஆகூங்க் மற்றும் பட்டூர், பாலி]
*[http://volcano.und.nodak.edu/vwdocs/volc_images/img_agung_batur.html ஆகூங்க் மற்றும் பட்டூர், பாலி] {{Webarchive|url=https://web.archive.org/web/20050123051328/http://volcano.und.nodak.edu/vwdocs/volc_images/img_agung_batur.html |date=2005-01-23 }}
*[http://www.walterspies.com/ ஆகூங்க் மலை]
*[http://www.walterspies.com/ ஆகூங்க் மலை]



19:19, 13 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்

ஆகூங்க் மலை
உயர்ந்த புள்ளி
உயரம்3,031 m (9,944 அடி) Edit on Wikidata

ஆகூங்க் மலை (Mount Agung) இந்தோனீசியாவின் பாலித் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும்.

இவ்வெரிமலை 1963-64 காலப்பகுதியில் கடைசியாக தீயைக் கக்கியது. இப்போதும் இது உயிர்ப்புடன் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து ரிஞ்சனி மலையின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும்.

1963-64 வெடிப்பு

[தொகு]

1963-64 காலப்பகுதியில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பு பெசாக்கி கோயிலை சில யார்களினால் காப்பாற்றியது. இக்கோயில் தப்பியது ஓர் அதிசயமாக பாலி மக்களினால் பார்க்கப்படுகிறது. ஆனாலும் தீக்குழம்புகள் தாக்கி அருகிலிருந்த பல கிராமங்கள் அழிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆகூங்க்_மலை&oldid=3232626" இலிருந்து மீள்விக்கப்பட்டது