ஆகூங்க் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கிஇணைப்பு: ar:جبل آغونغ |
Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8 |
||
(8 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 11: | வரிசை 11: | ||
}} |
}} |
||
'''ஆகூங்க் மலை''' (''Mount Agung'') [[இந்தோனீசியா]]வின் [[பாலி]]த் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள |
'''ஆகூங்க் மலை''' (''Mount Agung'') [[இந்தோனீசியா]]வின் [[பாலி]]த் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் [[எரிமலை]]யாகும். |
||
இவ்வெரிமலை [[1963]]-[[1964|64]] காலப்பகுதியில் கடைசியாக [[தீ]]யைக் கக்கியது. இப்போதும் இது |
இவ்வெரிமலை [[1963]]-[[1964|64]] காலப்பகுதியில் கடைசியாக [[தீ]]யைக் கக்கியது. இப்போதும் இது உயிர்ப்புடன் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து [[ரிஞ்சனி மலை]]யின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும். |
||
==1963-64 வெடிப்பு== |
==1963-64 வெடிப்பு== |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
==வெளி இணைப்புகள்== |
==வெளி இணைப்புகள்== |
||
*[http://volcano.und.nodak.edu/vwdocs/volc_images/img_agung_batur.html ஆகூங்க் மற்றும் பட்டூர், பாலி] |
*[http://volcano.und.nodak.edu/vwdocs/volc_images/img_agung_batur.html ஆகூங்க் மற்றும் பட்டூர், பாலி] {{Webarchive|url=https://web.archive.org/web/20050123051328/http://volcano.und.nodak.edu/vwdocs/volc_images/img_agung_batur.html |date=2005-01-23 }} |
||
*[http://www.walterspies.com/ ஆகூங்க் மலை] |
*[http://www.walterspies.com/ ஆகூங்க் மலை] |
||
[[பகுப்பு:இந்தோனேசியாவின் எரிமலைகள்]] |
[[பகுப்பு:இந்தோனேசியாவின் எரிமலைகள்]] |
||
[[பகுப்பு:இந்தோனேசியாவின் மலைகள்]] |
[[பகுப்பு:இந்தோனேசியாவின் மலைகள்]] |
||
[[ar:جبل آغونغ]] |
|||
[[de:Agung (Vulkan)]] |
|||
[[en:Mount Agung]] |
|||
[[et:Agung]] |
|||
[[fr:Agung]] |
|||
[[hi:अगुंग पर्वत]] |
|||
[[id:Gunung Agung]] |
|||
[[ja:アグン山]] |
|||
[[jv:Gunung Agung]] |
|||
[[ms:Gunung Agung]] |
|||
[[nl:Agung (berg)]] |
|||
[[nn:Agung]] |
|||
[[pl:Agung]] |
|||
[[pt:Monte Gunung Agung]] |
|||
[[ru:Агунг]] |
|||
[[simple:Mount Agung]] |
|||
[[sk:Agung (sopka)]] |
|||
[[su:Gunung Agung]] |
|||
[[zh:阿贡火山]] |
19:19, 13 ஆகத்து 2021 இல் கடைசித் திருத்தம்
ஆகூங்க் மலை | |
---|---|
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 3,031 m (9,944 அடி) |
ஆகூங்க் மலை (Mount Agung) இந்தோனீசியாவின் பாலித் தீவின் மிக உயர் இடத்தில் அமைந்துள்ள ஓர் எரிமலையாகும்.
இவ்வெரிமலை 1963-64 காலப்பகுதியில் கடைசியாக தீயைக் கக்கியது. இப்போதும் இது உயிர்ப்புடன் உள்ளது. இம்மலையின் உச்சியில் இருந்து ரிஞ்சனி மலையின் உச்சியைப் பார்க்க முடியும், ஆனாலும் இவை அனேகமாக முகிற்கூட்டங்களினால் மறைந்திருக்கும்.
1963-64 வெடிப்பு
[தொகு]1963-64 காலப்பகுதியில் இடம்பெற்ற எரிமலை வெடிப்பு பெசாக்கி கோயிலை சில யார்களினால் காப்பாற்றியது. இக்கோயில் தப்பியது ஓர் அதிசயமாக பாலி மக்களினால் பார்க்கப்படுகிறது. ஆனாலும் தீக்குழம்புகள் தாக்கி அருகிலிருந்த பல கிராமங்கள் அழிந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
வெளி இணைப்புகள்
[தொகு]- ஆகூங்க் மற்றும் பட்டூர், பாலி பரணிடப்பட்டது 2005-01-23 at the வந்தவழி இயந்திரம்
- ஆகூங்க் மலை