உள்ளடக்கத்துக்குச் செல்

ஊத்துக்கோட்டை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சிNo edit summary
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 9 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
''' ஊத்துக்கோட்டை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள ஏழு [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்<ref>http://www.tiruvallur.tn.nic.in//district_profile/administration.htm</ref>. இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஊத்துக்கோட்டை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 96 வருவாய் கிராமங்கள் உள்ளன<ref>http://tnmaps.tn.nic.in/taluk.php?dcode=01</ref>.
''' ஊத்துக்கோட்டை வட்டம்''' (''Uthukkottai taluk'') [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள 9 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tiruvallur.nic.in/revenue-administration/ திருவள்ளூர் மாவட்ட வட்டங்கள்]</ref>


இந்த வட்டம் 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 100 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது.
==மேற்கோள்கள்==
<ref>[https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2018/05/2018052023.pdf ஊத்துக்கோட்டைஅ வட்டத்தின் உள்வட்டங்களும், 87 வருவாய் கிராமங்களும்]</ref>
{{Reflist|colwidth=30em}}

== மக்கள்தொகை பரம்பல் ==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 152,631 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 75,475 ஆண்களும், 77,156 பெண்களும் உள்ளனர். 40,313 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 91.7% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 69.36% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,022 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16801 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 957 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 52,738 மற்றும் 6,609 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 95.84%, இசுலாமியர்கள் 2.02%, கிறித்தவர்கள் 1.96% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/uthukkottai-taluka-thiruvallur-tamil-nadu-5695 ஊட்துக்கோட்டை வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

== மேற்கோள்கள் ==
{{Reflist|2}}
{{திருவள்ளூர் மாவட்டம்}}
{{திருவள்ளூர் மாவட்டம்}}



22:01, 12 நவம்பர் 2022 இல் கடைசித் திருத்தம்

ஊத்துக்கோட்டை வட்டம் (Uthukkottai taluk) தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும்.[1]

இந்த வட்டம் 5 உள்வட்டங்களும், 100 வருவாய் கிராமங்களும் கொண்டது. [2]

மக்கள்தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 152,631 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 75,475 ஆண்களும், 77,156 பெண்களும் உள்ளனர். 40,313 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 91.7% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 69.36% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,022 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 16801 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 957 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 52,738 மற்றும் 6,609 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.84%, இசுலாமியர்கள் 2.02%, கிறித்தவர்கள் 1.96% மற்றும் பிறர் 0.17% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊத்துக்கோட்டை_வட்டம்&oldid=3603308" இலிருந்து மீள்விக்கப்பட்டது