உள்ளடக்கத்துக்குச் செல்

அருச்செண்டோபாமவுரைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{Infobox mineral | name = அருச்செண்டோபாமவுரைட்டு</br>Argentobaumhauerite | boxwidth = | boxbgcolor = | image = Argentobaumhauerite.jpg | imagesize = | alt = | caption = அரிய அருச்செண்டோபாமவுரைட்டு படிகங்கள் | struct..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:06, 19 மார்ச்சு 2024 இல் நிலவும் திருத்தம்

அருச்செண்டோபாமவுரைட்டு
Argentobaumhauerite
அரிய அருச்செண்டோபாமவுரைட்டு படிகங்கள்
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடுAg1.5Pb22As33.5S72
இனங்காணல்
நிறம்எஃகு சாம்பல்
முறிவுசங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை3
மிளிர்வுஉலோகத்தன்மை
கீற்றுவண்ணம்செம்பழுப்பு
ஒப்படர்த்தி5.31

அருச்செண்டோபாமவுரைட்டு (Argentobaumhauerite) என்பது Ag1.5Pb22As33.5S72 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். சுவிட்சர்லாந்து நாட்டின் பின் நகராட்சியில் உள்ள சமவெளியில் முதன் முதலில் அரிய கனிமமாகக் கருதப்படும் அருச்செண்டோபாமவுரைட்டு கனிமம் கண்டறியப்பட்டது.[1] பன்னாட்டு கனிமவியம் நிறுவனம் Abha என்ற குறியீட்டால் அருச்செண்டோபாமவுரைட்டு கனிமத்தை அடையாளப்படுத்துகிறது.[2]

மேற்கோள்கள்

  1. Argentobaumhauerite பரணிடப்பட்டது 2019-04-04 at the வந்தவழி இயந்திரம் on mindat.org
  2. Warr, L.N. (2021). "IMA-CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 

புற இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அருச்செண்டோபாமவுரைட்டு&oldid=3912496" இலிருந்து மீள்விக்கப்பட்டது