உள்ளடக்கத்துக்குச் செல்

கிராசுநோயார்சுக்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரை தொடக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

12:55, 23 மார்ச்சு 2024 இல் நிலவும் திருத்தம்

கிராசுநோயார்சுக் நகரத்தோற்றம்
1895 ஆம் ஆண்டு கிறித்தவத் திருக்கோயில்

கிராசுநோயார்சுக் (Krasnoyarsk) [a]என்ற நகரம், இரசியாவின் பெரிய நகரங்களில் ஒன்றாகும். இந்நகரத்தின் பரப்பளவு 348 km2 (134 sq mi) ஆகும்.[5] இப்பரப்பளவில் இதன் புறநகரப் பகுதிகளும், இங்கு ஓடும் ஆறும் அடங்குகிறது. அரசு மேலாண்மை அலுவலகங்களும், கல்விக்கூடங்களும், சுற்றுலா இடங்களும் அதிகமுள்ள நகரமாகவும் இது திகழ்கிறது. இந்நகரம் ஆகத்து 19, 1628[6]ஆம் ஆண்டு இரசியாவின் எல்லை நகரமாக அடித்தளமிடப்பட்டது. எனவே, பல வரலாற்று புகழ் மிக்க இடங்களும் காணப்படுகின்றன. உருசியா நாட்டிலேயே அதிக அளவு அலுமினிய உற்பத்தியை, இந்நகரமே செய்கிறது.[7]

  1. Roach, Peter (2011). Cambridge English Pronouncing Dictionary (18th ed.). Cambridge: Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-15253-2.
  2. "Krasnoyarsk". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.
  3. "Krasnoyarsk".. Oxford University Press. 
  4. "Krasnoyarsk". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 23 மார்ச்சு 2024.
  5. Poexaly.ru. Krasnoyarsk Tourist Portal. Krasnoyarsk பரணிடப்பட்டது அக்டோபர் 5, 2020 at the வந்தவழி இயந்திரம் (in உருசிய மொழி)
  6. Charter of Krasnoyarsk
  7. https://www.reuters.com/world/europe/rusal-says-production-siberian-aluminium-smelter-unaffected-after-fire-2023-10-04/


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிராசுநோயார்சுக்&oldid=3915265" இலிருந்து மீள்விக்கப்பட்டது