உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 4°11′13″N 102°03′11″E / 4.18694°N 102.05306°E / 4.18694; 102.05306
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 10: வரிசை 10:
| tracks = 3
| tracks = 3
| levels = 2
| levels = 2
| address = [[கோலா லிப்பிஸ்]], [[லிப்பிஸ் மாவட்டம்]], {{nowrap|{{flag|பகாங்}}}}, {{nowrap|{{flag|மலேசியா}}}}
| address = [[கோலா லிப்பிஸ்]], [[லிப்பிஸ் மாவட்டம்]], {{nowrap|{{flag1|பகாங்}}}}, {{nowrap|{{flag|மலேசியா}}}}
| coordinates = {{coord|4|11|13|N|102|03|11|E|type:railwaystation:MY|display=inline,title}}
| coordinates = {{coord|4|11|13|N|102|03|11|E|type:railwaystation:MY|display=inline,title}}
| mapframe = yes
| mapframe = yes
வரிசை 40: வரிசை 40:
}}
}}


'''கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம்''' ([[ஆங்கிலம்]]: ''Kuala Lipis Railway Station'' [[மலாய் மொழி|மலாய்]]: ''Stesen Keretapi Kuala Lipis'') என்பது [[தீபகற்ப மலேசியா]]வின் கிழக்கு கரைப் பகுதியில், [[பகாங்]], [[லிப்பிஸ் மாவட்டம்]], [[கோலா லிப்பிஸ்]] நகரில் உள்ள ஒரு [[தொடருந்து நிலையம்]] ஆகும். இந்த நிலையம் [[பகாங்]] மாநிலத்தின் தலைநகரான [[குவாந்தான்]] நகரில் இருந்து சுமார் 236 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
'''கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம்''' ([[ஆங்கிலம்]]: ''Kuala Lipis Railway Station'' [[மலாய் மொழி|மலாய்]]: ''Stesen Keretapi Kuala Lipis'') என்பது [[தீபகற்ப மலேசியா]]வின் கிழக்கு கரைப் பகுதியில், [[பகாங்]], [[லிப்பிஸ் மாவட்டம்]], [[கோலா லிப்பிஸ்]] நகரில் உள்ள ஒரு [[தொடருந்து நிலையம்]] ஆகும். இந்த நிலையம் [[பகாங்]] மாநிலத்தின் தலைநகரான [[குவாந்தான்]] நகரில் இருந்து சுமார் 235 கி.மீ.;[[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] இருந்து 171 கி.மீ.; தொலைவில் உள்ளது.<ref>
[http://www.pahang-delights.com/kuala-lipis.html It is about 171 kilometers from Kuala Lumpur and about 235 km from Kuantan.]</ref>


இந்த நிலையம் [[கோலா லிப்பிஸ்]] மற்றும் [[மெராப்போ]] நகரங்களுக்கு இடையிலான [[கேடிஎம் இண்டர்சிட்டி|கிழக்கு நகரிடை சேவையின்]] ஒரு முனையமாக விளங்குகிறது. கோலா லிப்பிஸ் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. கோலா லிப்பிஸ் நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.
இந்த நிலையம் [[கோலா லிப்பிஸ்]] மற்றும் [[மெராப்போ]] நகரங்களுக்கு இடையிலான [[கேடிஎம் இண்டர்சிட்டி|கிழக்கு நகரிடை சேவையில்]] ஒரு முனையமாக விளங்குகிறது. கோலா லிப்பிஸ் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. [[கோலா லிப்பிஸ்]] நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.<ref name="Kuala Lipis KTM">{{cite web |title=Kuala Lipis KTM Railway Station is a KTM train station situated at and named after the town of Kuala Lipis, Pahang. |url=https://mrt.com.my/ktm_intercity/Kuala_Lipis.htm |website=mrt.com.my |accessdate=15 April 2024}}</ref>


==பொது==
==பொது==
===தாமான் நெகாரா தேசியப் பூங்கா===
[[மெராப்போ]] நகரம், [[தகான் மலை]] அடிவாரத்தில் இருப்பதால் [[தித்திவாங்சா மலைத்தொடர்|தித்திவாங்சா மலைத்தொடரில்]] மலைப் பயணங்களை மேற்கொள்பவர்களுக்கு இறுதி நகர முனையமாகவும் விளங்குகிறது. [[மெராப்போ]] நகரம் ஒரு சிறிய நகரம்; [[தகான் மலை]]யின் சுங்கை ரெலாவு (''Sungai Relau'') மலைக் கிராமத்திற்குச் செல்வதற்கு முன் [[மெராப்போ]] நகரம் ஒரு நிறுத்தமாகச் செயல்படுகிறது.<ref name="About Merapoh"/>

[[தாமான் நெகாரா]]விற்கு ஒரு நுழைவாயிலாகவும் இந்த நிலையம் உள்ளது. அந்தக் காரணத்தினால், [[தித்திவாங்சா மலைத்தொடர்|தித்திவாங்சா மலைத்தொடருக்கும்]] [[தாமான் நெகாரா|தாமான் நெகாரா தேசியப் பூங்காவிற்கும்]] தொடருந்து சேவைகளை வழங்கும் ஒரு முக்கிய இடமாகவும் உள்ளது. [[லிப்பிஸ் மாவட்டம்|லிப்பிஸ் மாவட்டத்தில்]] பகாங் - கிளாந்தான் எல்லைக்கு அடுத்ததாக [[மெராப்போ]] நகரம் அமைந்துள்ளது.<ref name="About Merapoh">{{cite web |title=Merapoh town serves as a stop before heading to Sungai Relau; an entry point to Taman Negara. For that reason, Merapoh Railway Station becomes an important part providing train services towards the national park. |url=https://www.easybook.com/en-my/train/station/merapoh |website=www.easybook.com |accessdate=15 April 2024}}</ref>

===கோலா லிப்பிஸ் குவா மூசாங் வழித்தடம்===
===கோலா லிப்பிஸ் குவா மூசாங் வழித்தடம்===


மெராப்போ தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் மெராப்போ நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. தூரப் பயணங்களுக்கு, தனியார் பேருந்துச் சேவைகளைவிட பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் {{rws|கோலா லிப்பிஸ்}} - குவா மூசாங் வழித்தடத்திற்கான முனையமாகவும் செயல்படுகிறது.<ref name="Gua Musang"/><ref>{{cite web |title=Pahang National Park, Sungai Relau, Merapoh |url=https://www.wildlife.gov.my/index.php/en/11-info/155-pahang-national-park-sungai-relau-merapoh |website=Department of Wildlife and National Parks |accessdate=15 April 2024}}</ref><ref name="About Merapoh"/>
கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் [[கோலா லிப்பிஸ்]] நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. தூரப் பயணங்களுக்கு, தனியார் பேருந்துச் சேவைகளைவிட பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் {{rws|கோலா லிப்பிஸ்}} - குவா மூசாங் வழித்தடத்திற்கான முனையமாகவும் செயல்படுகிறது.<ref>{{cite web |title=Kuala Lipis Railway Station • RailTravel Station |url=https://railtravelstation.com/ktm-berhad/station-information/east-coast-line/kuala-lipis-railway-station/ |website=RailTravel Station |accessdate=15 April 2024}}</ref>


[[ஜொகூர் பாரு சென்ட்ரல்|ஜொகூர் பாரு]] மற்றும் {{rws|தும்பாட்}} இடையிலான தொடருந்துச் சேவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே செயல்படுகிறது. அத்துடன் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள தொடருந்துகள், [[ஜொகூர்]], [[நெகிரி செம்பிலான்]], [[பகாங்]] மற்றும் [[கிளாந்தான்]] ஆகிய மாநிலங்களில் உள்ள பல தொடருந்து நிலையங்களில் நின்று செல்கிறது.<ref name="Gua Musang">{{cite web |title=Gua Musang station serves as a terminus for Kuala Lipis – Gua Musang route and operates as a first departing station for the route from Gua Musang to Tumpat. The railway route between JB Sentral and Tumpat is served only once per day, stopping at numerous train stations in Johor, Negeri Sembilan, Pahang and Kelantan. |url=https://www.easybook.com/ms-my/train/station/gua-musang |website=www.easybook.com |accessdate=14 April 2024}}</ref>
[[ஜொகூர் பாரு சென்ட்ரல்|ஜொகூர் பாரு]] மற்றும் {{rws|தும்பாட்}} இடையிலான தொடருந்துச் சேவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே செயல்படுகிறது. அத்துடன் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள தொடருந்துகள், [[ஜொகூர்]], [[நெகிரி செம்பிலான்]], [[பகாங்]] மற்றும் [[கிளாந்தான்]] ஆகிய மாநிலங்களில் உள்ள பல தொடருந்து நிலையங்களில் நின்று செல்கிறது.<ref name="Gua Musang">{{cite web |title=Gua Musang station serves as a terminus for Kuala Lipis – Gua Musang route and operates as a first departing station for the route from Gua Musang to Tumpat. The railway route between JB Sentral and Tumpat is served only once per day, stopping at numerous train stations in Johor, Negeri Sembilan, Pahang and Kelantan. |url=https://www.easybook.com/ms-my/train/station/gua-musang |website=www.easybook.com |accessdate=14 April 2024}}</ref>

==பேருந்து சேவைn==
{| class="wikitable"
! இயக்குநர்
! சேருமிடங்கள்
! நேரம்
|-
| [https://www.pahanglinsiong.my/ Pahang Lin Siong]
| பெகிலிலிங் சாலை, [[தித்திவாங்சா]], [[கோலாலம்பூர்]]
| 3 மணி நேரம்
|}


==நிலைய வசதிகள்==
==நிலைய வசதிகள்==
வரிசை 64: வரிசை 71:
* கடவுச்சீட்டு விற்பனை இயந்திரம்
* கடவுச்சீட்டு விற்பனை இயந்திரம்
* வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
* வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
* பானங்கள் விற்பனை இயந்திரங்கள்
* பானங்கள் விற்பனை இயந்திரங்கள்<ref name="Kuala Lipis KTM"/>


==தொடருந்து சேவைகள்==
==தொடருந்து சேவைகள்==


* '''ராக்யாட் தீமோரான் விரைவு தொடருந்து''' - 26/27 {{rws|தும்பாட்}} - [[ஜொகூர் பாரு சென்ட்ரல்]] - (''Ekspres Rakyat Timuran 26/27 Tumpat–JB Sentral'')
* '''ராக்யாட் தீமோரான் விரைவு தொடருந்து''' - 26/27 {{rws|தும்பாட்}} - [[ஜொகூர் பாரு சென்ட்ரல்]] - (''Ekspres Rakyat Timuran 26/27 Tumpat–JB Sentral'')<ref name="ktm2021">{{Cite web |date=April 1, 2021 |title=KTM Train Schedule effective on April 1, 2021 |url=http://intranet4.ktmb.com.my/ktmb/uploads/files/train%20schedule/intercity/2021/20210401%20Website%20Jadual%20Tren%20Intercity%2051%20Perkhidmatan%20(Penuh).pdf}}</ref>
* '''தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து''' - 50/53/58/59 {{rws|குவா மூசாங்}} - {{rws|கோலா லிப்பிஸ்}} - (''Shuttle Timur 50/53/58/59 Gua Musang–Kuala Lipis'')<ref>{{cite web |title=Gua Musang Railway Station • RailTravel Station |url=https://railtravelstation.com/ktm-berhad/station-information/east-coast-line/gua-musang-railway-station/ |website=RailTravel Station |accessdate=14 April 2024}}</ref>
* '''மக்மோர் விரைவு தொடருந்து''' - 34/35 {{rws|கோலா லிப்பிஸ்}} - {{rws|கிம்மாஸ்}} - (''Ekspres Makmur 34/35 Kuala Lipis–Gemas'')<ref>{{cite web |title=Gua Musang Railway Station • RailTravel Station |url=https://railtravelstation.com/ktm-berhad/station-information/east-coast-line/gua-musang-railway-station/ |website=RailTravel Station |accessdate=14 April 2024}}</ref>
* '''தீமோர் கிழக்கு நகரிடை போக்குவரத்து''' - 50/53/58/59 {{rws|குவா மூசாங்}} - {{rws|கோலா லிப்பிஸ்}} - (''Shuttle Timur 50/53/58/59 Gua Musang–Kuala Lipis'')


==மேலும் காண்க==
==மேலும் காண்க==
வரிசை 82: வரிசை 90:


==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* {{Commons category-inline|Kuala Lipis Railway Station}}
*[https://www.railpage.com.au/news/s/malaysias-iconic-jungle-railway-one-of-southeast-asias-greatest-train-journeys Malaysia's iconic 'Jungle Railway': One of Southeast Asia's greatest train journeys]
*[http://www.mrt.com.my/ktm_intercity/Kuala_Lipis.htm KTM / MRT Line Integrations]


{{தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரை தொடருந்து நிலையங்கள்}}
{{தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கடற்கரை தொடருந்து நிலையங்கள்}}

11:38, 15 ஏப்பிரல் 2024 இல் நிலவும் திருத்தம்


கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம்
Kuala Lipis Railway Station
  கேடிஎம்  இண்டர்சிட்டி  
கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம்
பொது தகவல்கள்
அமைவிடம்கோலா லிப்பிஸ், லிப்பிஸ் மாவட்டம், பகாங்,  மலேசியா
ஆள்கூறுகள்4°11′13″N 102°03′11″E / 4.18694°N 102.05306°E / 4.18694; 102.05306
உரிமம் மலாயா தொடருந்து
தடங்கள்மலாயா கிழக்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்
நடைமேடை1 பக்க நடைப்பாதை; 1 தீவு மேடை
இருப்புப் பாதைகள்3
கட்டமைப்பு
நடைமேடை அளவுகள்2
தரிப்பிடம்Parking இலவசம்
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
வரலாறு
திறக்கப்பட்டது1914
மின்சாரமயம்இல்லை
சேவைகள்
முந்தைய நிலையம்   கோலா லிப்பிஸ்   அடுத்த நிலையம்
Blank
   
Blank
மெராப்போ
<<<
தும்பாட்
 
 Ekspres Timuran 
கிழக்கு நகரிடை சேவை
 
கெராம்பிட்
>>>
ஜொகூர் பாரு
பாடாங் தெங்கு
<<<
தும்பாட்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 

தொடக்கம்
பாடாங் தெங்கு
<<<
குவா மூசாங்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 

தொடக்கம்

தொடக்கம்
 
 Shuttle Timur 
கிழக்கு நகரிடை சேவை
 
கெராம்பிட்
>>>
கிம்மாஸ்
அமைவிடம்
Map
கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம்


கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Kuala Lipis Railway Station மலாய்: Stesen Keretapi Kuala Lipis) என்பது தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரைப் பகுதியில், பகாங், லிப்பிஸ் மாவட்டம், கோலா லிப்பிஸ் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் பகாங் மாநிலத்தின் தலைநகரான குவாந்தான் நகரில் இருந்து சுமார் 235 கி.மீ.;கோலாலம்பூரில் இருந்து 171 கி.மீ.; தொலைவில் உள்ளது.[1]

இந்த நிலையம் கோலா லிப்பிஸ் மற்றும் மெராப்போ நகரங்களுக்கு இடையிலான கிழக்கு நகரிடை சேவையில் ஒரு முனையமாக விளங்குகிறது. கோலா லிப்பிஸ் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த நிலையம், அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது. கோலா லிப்பிஸ் நகரின் பெயரால் இந்த நிலையத்திற்குப் பெயரிடப்பட்டுள்ளது.[2]

பொது

கோலா லிப்பிஸ் குவா மூசாங் வழித்தடம்

கோலா லிப்பிஸ் தொடருந்து நிலையம், உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் கோலா லிப்பிஸ் நகரத்திற்குப் பயணிக்க ஒரு பொதுப் போக்குவரத்துத் தேர்வாகவும் உள்ளது. தூரப் பயணங்களுக்கு, தனியார் பேருந்துச் சேவைகளைவிட பொதுத் தொடருந்துச் சேவைகளைப் பயன்படுத்தவே இங்குள்ள மக்கள் விரும்புகின்றனர். அத்துடன் இந்த நிலையம் கோலா லிப்பிஸ் - குவா மூசாங் வழித்தடத்திற்கான முனையமாகவும் செயல்படுகிறது.[3]

ஜொகூர் பாரு மற்றும் தும்பாட் இடையிலான தொடருந்துச் சேவை ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே செயல்படுகிறது. அத்துடன் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ள தொடருந்துகள், ஜொகூர், நெகிரி செம்பிலான், பகாங் மற்றும் கிளாந்தான் ஆகிய மாநிலங்களில் உள்ள பல தொடருந்து நிலையங்களில் நின்று செல்கிறது.[4]

பேருந்து சேவைn

இயக்குநர் சேருமிடங்கள் நேரம்
Pahang Lin Siong பெகிலிலிங் சாலை, தித்திவாங்சா, கோலாலம்பூர் 3 மணி நேரம்

நிலைய வசதிகள்

  • தீவு / பக்க மேடைகள்
  • காத்திருப்புப் பகுதி
  • பொது கழிப்பறைகள்
  • வாகன நிறுத்துமிடம்
  • கடவுச்சீட்டு விற்பனை இயந்திரம்
  • வாடிக்கையாளர் சேவை அலுவலகம்
  • பானங்கள் விற்பனை இயந்திரங்கள்[2]

தொடருந்து சேவைகள்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. It is about 171 kilometers from Kuala Lumpur and about 235 km from Kuantan.
  2. 2.0 2.1 "Kuala Lipis KTM Railway Station is a KTM train station situated at and named after the town of Kuala Lipis, Pahang". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  3. "Kuala Lipis Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 15 April 2024.
  4. "Gua Musang station serves as a terminus for Kuala Lipis – Gua Musang route and operates as a first departing station for the route from Gua Musang to Tumpat. The railway route between JB Sentral and Tumpat is served only once per day, stopping at numerous train stations in Johor, Negeri Sembilan, Pahang and Kelantan". www.easybook.com. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.
  5. "KTM Train Schedule effective on April 1, 2021" (PDF). April 1, 2021.
  6. "Gua Musang Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 14 April 2024.

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி&oldid=3935202" இலிருந்து மீள்விக்கப்பட்டது