சிலிம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
|||
(பயனரால் செய்யப்பட 2 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox settlement |
{{Infobox settlement |
||
|name = சிலிம்<br><big>{{nobold| |
|name = சிலிம்<br><big>{{nobold|Slim}}</big><br>{{nobold|{{flag|பேராக்}}}} |
||
|website = https://ptg.perak.gov.my/portal/web/muallim |
|website = https://ptg.perak.gov.my/portal/web/muallim |
||
|image_skyline = Slim River.JPG |
|image_skyline = Slim River.JPG |
||
| |
|imagesize = 300px |
||
| pushpin_map = Malaysia |
| pushpin_map = Malaysia |
||
| pushpin_label_position = none |
| pushpin_label_position = none |
||
வரிசை 15: | வரிசை 15: | ||
|established_title = உருவாக்கம் |
|established_title = உருவாக்கம் |
||
|established_date = 1800 |
|established_date = 1800 |
||
|established_title2 = |
|||
|established_date2 = |
|||
|leader_title = |
|||
|leader_name = |
|||
|area_magnitude = |
|||
|area_total_sq_mi = |
|||
|area_total_km2 = 410 |
|area_total_km2 = 410 |
||
|population_as_of = 2020 |
|population_as_of = 2020 |
||
வரிசை 44: | வரிசை 38: | ||
1890 - 1900- ஆம் ஆண்டுகளில் சிலிம்; சிலிம் ரீவர்; துரோலாக்; பேராங் போன்ற இடங்களில் பல ரப்பர்த் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிலிம் ரீவர் தோட்டம்; சிலிம் தோட்டம்; லீமா பெலாஸ் தோட்டம்; உலு சிலிம் தோட்டம்; சுங்கை பீல் தோட்டம் என பல ரப்பர்த் தோட்டங்கள். |
1890 - 1900- ஆம் ஆண்டுகளில் சிலிம்; சிலிம் ரீவர்; துரோலாக்; பேராங் போன்ற இடங்களில் பல ரப்பர்த் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிலிம் ரீவர் தோட்டம்; சிலிம் தோட்டம்; லீமா பெலாஸ் தோட்டம்; உலு சிலிம் தோட்டம்; சுங்கை பீல் தோட்டம் என பல ரப்பர்த் தோட்டங்கள். |
||
காடுகளை வெட்டுதல்; ரப்பர் மரங்களை நடவு செய்தல்; ரப்பர் பால் சேகரித்தல் போன்ற வேலைகளுக்காகத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களின் அயராத உழைப்பினால் மலாயாவின் காலனித்துவப் பிரித்தானிய ஆட்சியும் செழிப்புற்றது. |
காடுகளை வெட்டுதல்; ரப்பர் மரங்களை நடவு செய்தல்; ரப்பர் பால் சேகரித்தல் போன்ற வேலைகளுக்காகத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களின் அயராத உழைப்பினால் மலாயாவின் காலனித்துவப் பிரித்தானிய ஆட்சியும் செழிப்புற்றது. |
||
===சிலிம் ரிவர் ஒரு குட்டி மெட்ராஸ்=== |
===சிலிம் ரிவர் ஒரு குட்டி மெட்ராஸ்=== |
04:20, 5 சூன் 2024 இல் கடைசித் திருத்தம்
ஆள்கூறுகள்: 3°51′N 101°29′E / 3.850°N 101.483°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | 1800 |
பரப்பளவு | |
• மொத்தம் | 410 km2 (160 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 21,900 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | https://ptg.perak.gov.my/portal/web/muallim |
சிலிம் (மலாய்; ஆங்கிலம்: Slim) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், முவாலிம் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு துணை மாவட்டம். முன்பு பத்தாங் பாடாங் மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 2016-ஆம் ஆண்டு புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட முவாலிம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இணைக்கப் பட்டது.
சிலிம் என்பதற்குச் செலிம் (Selim); சிலிம் கிராமம் (Slim Village); கம்போங் சிலிம் (Kampong Slim); சிலின் (Slin) எனும் வேறு பெயர்களும் உள்ளன.[1]
சிலிம் கிராமம் ஈப்போ மாநகரத்தில் இருந்து 95 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரத்தில் இருந்து 108 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது. சிலிம் கிராமத்திற்கு மிக அருகாமையில் உள்ள பெரிய நகரம் தஞ்சோங் மாலிம் ஆகும்.
வரலாறு
[தொகு]மலாயாவில் காலனித்துவப் பிரித்தானிய ஆட்சியின் போது பிரித்தானிய முதலாளிமார்கள் ரப்பர் தோட்டங்களைத் தோற்றுவித்தார்கள். அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக் கணக்கான தமிழர்கள் தோட்டத் தொழிலாளர்களாக அழைத்து வரப்பட்டார்கள்[2] .
1890 - 1900- ஆம் ஆண்டுகளில் சிலிம்; சிலிம் ரீவர்; துரோலாக்; பேராங் போன்ற இடங்களில் பல ரப்பர்த் தோட்டங்கள் உருவாக்கப்பட்டன. சிலிம் ரீவர் தோட்டம்; சிலிம் தோட்டம்; லீமா பெலாஸ் தோட்டம்; உலு சிலிம் தோட்டம்; சுங்கை பீல் தோட்டம் என பல ரப்பர்த் தோட்டங்கள்.
காடுகளை வெட்டுதல்; ரப்பர் மரங்களை நடவு செய்தல்; ரப்பர் பால் சேகரித்தல் போன்ற வேலைகளுக்காகத் தமிழர்கள் கொண்டு வரப் பட்டார்கள். இவர்களின் அயராத உழைப்பினால் மலாயாவின் காலனித்துவப் பிரித்தானிய ஆட்சியும் செழிப்புற்றது.
சிலிம் ரிவர் ஒரு குட்டி மெட்ராஸ்
[தொகு]1900-ஆம் ஆண்டுகளில் சிலிம் ரீவர், பேராங், பீடோர் போன்ற நகரங்கள் வளர்ச்சிப் பெற்றதற்கு அந்த நகரங்களின் சுற்று வட்டாரத்தில் இருந்த ரப்பர்த் தோட்டங்களும் ஒரு காரணமாக அமைகின்றன. 1940-ஆம் ஆண்டுகளில் தஞ்சோங் மாலிம் நகரத்தைக் காட்டிலும் சிலிம் ரீவர் நகரில் தான் தமிழர்களின் நடமாட்டங்கள் அதிகமாக இருந்தன. குட்டி மெட்ராஸ் என்றும் சொல்லப் பட்டது.
அந்தக் காலக் கட்டத்தில், சிலிம் ரீவர் நகரில் தமிழர்கள் மூலைக்கு மூலை ஒட்டுக் கடைகள்; வெற்றிலைப் பாக்குக் கடைகள்; பலசரக்குக் கடைகள் வைத்து இருந்தார்கள். தவிர தமிழர்களின் மளிகைக் கடைகள்; துணிமணிக் கடைகள்; சிற்றுண்டிச் சாலைகளும் இருந்தன.
நாட்டின் மேம்பாட்டு வளர்ச்சித் திட்டங்களினால் சிலிம் பகுதியில் இருந்த பல ரப்பர் தோட்டங்கள் காணாமல் போய் விட்டன. அங்கு வாழ்ந்த தமிழர்களும் அவர்களின் வாரிசுகளும் கால வெள்ளத்தில் கரைந்து போய் விட்டார்கள்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kampung Kuala Slim Ada Keunikan Tersendiri.
- ↑ Arnold Lloyd's, Wright (1908). Twentieth century impressions of British Malaya. Great Britain: Greater Britain Publishing Company. p. 420.
- ↑ Hugh, Tinker (1974). The New System of Slavery: The Export of Indian Labour Overseas (1830 – 1920). London: Oxford University Press. p. 208.