உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox constituency
==தும்பாட் மக்களவை வேட்பாளர் விவரங்கள்==
|name = பெங்காலான் செப்பா (P020)
{{small|{{nobold|[[மக்களவை (மலேசியா)|மலேசிய மக்களவைத் தொகுதி]]}}}}
{{small|{{flag|கிளாந்தான்}}}}

{| class="wikitable"
|state = கிளாந்தான்
|+ [[மலேசியப் பொதுத் தேர்தல், 2022|மலேசியப் பொதுத் தேர்தல் 2022]]
|constituency_type =
|constituency_link =
|parl_name = {{big|{{nobold|Pengkalan Chepa (P020)}}}}
{{big|{{nobold|Federal Constituency in Kelantan}}}}

|map1 =
|map_size =
|image = Dun Kelantan 2020.svg
|image_size = 240px
|map_entity =
|map_year =
|caption = {{nowrap|'''பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி'''}}
(P020 Pengkalan Chepa)

|district = [[File:Flag of Kota Bharu, Kelantan.svg|24px|border]] [[கோத்தா பாரு மாவட்டம்]]
{{flag|கிளாந்தான்}}
|region =
|population = 107,814 (2023)<ref>{{cite web |title=Semakan Keputusan Pilihan Raya |url=https://mysprsemak.spr.gov.my/semakan/keputusan/pru |website=Semakan Keputusan Pilihan Raya |accessdate=16 June 2024}}</ref>
|area = 85 ச.கி.மீ
|electorate =பெங்காலான் செப்பா தொகுதி<ref name="P.020 PENGKALAN CHEPA">{{cite web |title=MySPRSemak |url=https://mysprsemak.spr.gov.my/semakan/keputusan/pru |website=mysprsemak.spr.gov.my |accessdate=16 June 2024}}</ref>
|towns = [[கோத்தா பாரு மாவட்டம்]], [[பெங்காலான் செப்பா]], [[கோத்தா பாரு]], [[கெத்தேரே]]
|future =
|year = 1974
|abolished =
|members =
|seats =
|elects_howmany =
|party = {{PN Logo}} [[பெரிக்காத்தான் நேசனல்]]

|local_council =
|next =
|previous =
|blank1_name = மக்களவை உறுப்பினர்
|blank1_info = அகமத் மர்சுக் சாரி
(Ahmad Marzuk Shaary)
|blank2_name = மக்கள் தொகை
|blank2_info = 159,674 (2020) <ref>{{cite web|title=Kawasanku|url=https://open.dosm.gov.my/dashboard/kawasanku/Kelantan/parlimen/P.020%20Pengkalan%20Chepa|publisher=Department of Statistics Malaysia|date=2023-09-24|access-date=2023-09-24|language=en}}</ref>
|blank3_name = முதல் தேர்தல்
|blank3_info = {{nowrap|[[மலேசியப் பொதுத் தேர்தல், 1974]]}}
|blank4_name = இறுதித் தேர்தல்
|blank4_info = {{nowrap|[[மலேசியப் பொதுத் தேர்தல், 2022]]}}<ref>{{cite web|url=http://www.spr.gov.my/sites/default/files/HargaDPIST42017_PRU14.pdf|title=Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018|publisher=Election Commission of Malaysia|date=10 April 2018|access-date=2020-01-29|page=21}}</ref>

{{Pie chart|thumb=right|caption=2022-இல் பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:<ref>{{Cite web|title=15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview|url=https://ge15.orientaldaily.com.my/seats/perak/p|access-date=2022-11-10|website=oriantaldaily.com.my}}</ref>|label2=[[மலேசிய மலாயர்|மலாயர்]] |value2= 97.8 |color2=green|label1=[[மலேசிய சீனர்|சீனர்]]|value1= 1.9 |color1=red|label3=[[மலேசிய இந்தியர்|இந்தியர்]]|value3= 0.1 |color3=orange|label4=இதர இனத்தவர்|value4= 0.2 |color4=yellow}}

'''பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி''' ([[மலாய் மொழி|மலாய்]]: ''Kawasan Persekutuan Pengkalan Chepa''; [[ஆங்கிலம்]]: ''Pengkalan Chepa Federal Constituency''; [[சீனம்]]: 彭加兰芝柏国会议席) என்பது [[மலேசியா]], [[கிளாந்தான்]], [[கோத்தா பாரு மாவட்டம்|கோத்தா பாரு மாவட்டத்தில்]] அமைந்துள்ள ஒரு [[மக்களவை (மலேசியா)|மக்களவைத் தொகுதி]] ('''P020''') ஆகும்.<ref>{{cite report|title=Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1|url=http://www.spr.gov.my/sites/default/files/Jilid%201%20Kajian%20Semula%20Persempadanan%20V2.pdf|publisher=Election Commission of Malaysia|date=2018|access-date=2020-01-29}}</ref>

பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக [[மலேசியப் பொதுத் தேர்தல், 1974|1974-ஆம் ஆண்டில்]] மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, [[மலேசியப் பொதுத் தேர்தல், 2022|2022-ஆம் ஆண்டில்]] நடைபெற்றது.

[[மலேசியப் பொதுத் தேர்தல், 1974|1974-ஆம் ஆண்டில்]] இருந்து தும்பாட் மக்களவைத் தொகுதி, [[மலேசிய நாடாளுமன்றம்|மலேசிய நாடாளுமன்றத்தின்]] [[மக்களவை (மலேசியா)|மலேசிய மக்களவை]]யில் பிரதிநிதிக்கப் படுகிறது.

==பெங்காலான் செப்பா==
[[பெங்காலான் செப்பா]] நகரம் [[கிளாந்தான்]] மாநிலத்தில்; [[கோத்தா பாரு மாவட்டம்|கோத்தா பாரு மாவட்டத்தில்]] உள்ள ஒரு நகரம். இந்த நகரத்தில்தான், கிளாந்தான் மாநிலத்தின் வானூர்தி நிலையமான [[சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம்]] ''(Sultan Ismail Petra Airport)'' உள்ளது.

இந்த நகரம் [[கிளாந்தான்]] மாநிலத் தலைநகர் [[கோத்தா பாரு]]வில் இருந்து 8 கி.மீ.; [[கோலாலம்பூர்]] மாநகரில் இருந்து 452 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, [[கோத்தா பாரு மாவட்டம்|கோத்தா பாரு மாவட்டத்தின்]] மக்கள் தொகை 159,674 என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மாவட்டம் மாநிலத் தலைநகரான [[கோத்தா பாரு]]; [[பெங்காலான் செப்பா]]; [[கெத்தேரே]] ஆகிய நகரங்களைக் கொண்டுள்ளது.

===பெங்காலான் செப்பா வானூர்தி நிலையம்===

[[சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம்|சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையத்தை]] பொதுவாக, பெங்காலான் செப்பா வானூர்தி நிலையம் அல்லது கோத்தா பாரு வானூர்தி நிலையம் என்று அழைப்பது வழக்கம். இந்த வானூர்தி நிலையம், [[கிளாந்தான்]], [[திராங்கானு]] மாநிலங்களின் மக்களுக்கு வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.

1980-ஆம் ஆண்டுகளில் [[கிளாந்தான்]] மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான் இசுமாயில் பெட்ராவின் ''(Ismail Petra of Kelantan)'' நினைவாக இந்த வானூர்தி நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது.<ref name=MAHB>[http://www.malaysiaairports.com.my/index.php?option=com_content&view=article&id=14&Itemid=76 Sultan Ismail Petra Airport, Kota Bharu] at Malaysia Airports Holdings Berhad</ref>

இந்த வானூர்தி நிலையம் முன்னாள் [[பிரித்தானிய மலாயா|பிரித்தானிய மலாயா இராணுவத்தின்]] வானூர்தி நிலையமாகும். [[இரண்டாம் உலகப் போர்|இரண்டாம் உலகப் போரின்]] போது [[மலாயாவில் சப்பானிய படையெடுப்பு|மலாயா மீதான சப்பானியர் படையெடுப்பில்]] இந்த நிலையம் சப்பானியர்களின் தரையிறங்கும் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.

==பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி==

{| class=wikitable

! colspan="5" style="background-color:#009900; color:white" | பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)

! style="background-color:#0066ff; color:white" | கட்சி
! style="background-color:#0066ff; color:white" | வேட்பாளர்
! style="background-color:#0066ff; color:white" | செல்லுபடி
வாக்குகள்
! style="background-color:#0066ff; color:white" | கிடைத்த
வாக்குகள்
! style="background-color:#0066ff; color:white" | %
! style="background-color:#0066ff; color:white" | ∆%

! மக்களவை !! தொகுதி !! ஆண்டுகள் !! உறுப்பினர் !! கட்சி
| rowspan=1 {{party color cell|Pan-Malaysian Islamic Party}}
| '''[[மலேசிய இசுலாமிய கட்சி]]'''
| '''மும்தாஸ் நவி '''
(Mumtaz Md. Nawi)
| align=center | '''104,659'''
| align=center | '''65,426'''
| align=center | '''62.51%'''
| align=center | '''+ 9.36%''' {{increase}}

! colspan="5" align="center" style="background-color:#0066ff; color:white" | {{nobold| 1974-ஆம் ஆண்டில் கிளாந்தான் ஈலிர் தொகுதியில் இருந்து
பெங்காலான் செப்பா தொகுதி உருவாக்கப்பட்டது}}
| rowspan=1 {{party color cell|Barisan Nasional}}
| [[பாரிசான் நேசனல்]]
| சே அப்துல்லா மாட் நவி
(Che Abdullah Mat Nawi)
| align=center | -
| align=center | 30,633
| align=center | 29.27%
| align=center | - 29.27% {{decrease}}

| [[மலேசியாவின் நான்காவது மக்களவை, 1974–1978|4-ஆவது மக்களவை]]
| rowspan=1 {{party color cell|Pakatan Harapan}}
| rowspan="3" |'''P017'''|| 1974–1978 || rowspan=3| '''[[நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்]]'''
(Nik Abdul Aziz Nik Mat) || bgcolor="{{party color|Barisan Nasional|BN}}" | '''{{colored link|white|பாரிசான் நேசனல்}}'''
{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி|(மலேசிய இசுலாமிய கட்சி)}}
| [[பாக்காத்தான் அரப்பான்]]
| வான் அலமது ஜொகாரி
(Wan Ahmad Johari Wan Omar)
| align=center | -
| align=center | 7,762
| align=center | 7.42%
| align=center | - 5.48 % {{decrease}}

| [[மலேசியாவின் ஐந்தாவது மக்களவை, 1978–1982|5-ஆவது மக்களவை]] || 1978–1982 || rowspan="5" bgcolor="{{party color|Pan-Malaysian Islamic Party|PAS}}" | '''{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி}}'''
| rowspan=1 {{party color cell|Parti Bumiputera Perkasa Malaysia}}
| [[பூமிபுத்ரா கட்சி]]
| சே முகமது அசுவாரி
(Che Mohamad Aswari Che Ali)
| align=center | -
| align=center | 593
| align=center | 0.57%
| align=center | + 0.57% {{increase}}

| [[மலேசியாவின் ஆறாவது மக்களவை, 1982–1986|6-ஆவது மக்களவை]] || 1982–1986
| rowspan=1 {{party color cell|Sabah Heritage Party}}

| [[பாரம்பரிய கட்சி (மலேசியா)|வாரிசான்]]
| [[மலேசியாவின் ஏழாவது மக்களவை, 1986–1990|7-ஆவது மக்களவை]]
| கைருல் அசுவான் கமருதீன்
(Khairul Azwan Kamarrudin)
| rowspan="2" |'''P018'''|| 1986–1990 || rowspan=2| நிக் அப்துல்லா அர்சத்
(Nik Abdullah Arshad)
| align=center | -

| align=center | 245
| [[மலேசியாவின் எட்டாவது மக்களவை, 1990–1995|8-ஆவது மக்களவை]] || 1990–1995
| align=center | 0.23%

| align=center | + 0.23% {{increase}}
| [[மலேசியாவின் ஒன்பதாவது மக்களவை, 1995–1999|9-ஆவது மக்களவை]]
| rowspan="8" |'''P020'''|| 1995–1999 || rowspan=2| நிக் முகமது அமர் நிக் அப்துல்லா
(Nik Mohd. Amar Nik Abdullah)

| [[மலேசியாவின் பத்தாவது மக்களவை, 1999–2004|10-ஆவது மக்களவை]] || 1999–2004 || bgcolor="{{party color|Barisan Alternatif|BA}}" | '''{{colored link|white|மாற்று முன்னணி}}'''
{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி|(மலேசிய இசுலாமிய கட்சி)}}

| [[மலேசியாவின் பதினோராவது மக்களவை, 2004–2008|11-ஆவது மக்களவை]] || 2004–2008 || rowspan=2| அப்துல் அலீம் அப்துல் ரகுமான்
(Abdul Halim Abdul Rahman) || bgcolor="{{party color|Pan-Malaysian Islamic Party|PAS}}" | '''{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி}}'''

| [[மலேசியாவின் பனிரெண்டாவது மக்களவை, 2008–2013|12-ஆவது மக்களவை]] || 2008–2013 ||rowspan =2 bgcolor="{{party color|Pakatan Rakyat|PR}}" | '''{{colored link|white|பாக்காத்தான் ராக்யாட்}}'''
{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி|(மலேசிய இசுலாமிய கட்சி)}}

| [[மலேசியாவின் பதின்மூன்றாவது மக்களவை, 2013–2018|13-ஆவது மக்களவை]] || 2013–2018 || இசானி உசின்
(Izani Husin)

| rowspan=2| [[மலேசியாவின் பதினான்காவது மக்களவை, 2018–2023|14-ஆவது மக்களவை]] || 2018–2020 || rowspan="3" | '''அகமத் மர்சுக் சாரி'''
(Ahmad Marzuk Shaary) ||bgcolor="{{party color|Pan-Malaysian Islamic Party|PAS}}" |'''{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி}}'''

| 2020–2022 || rowspan="2" bgcolor="{{party color|Perikatan Nasional|PN}}" | '''{{colored link|white|பெரிக்காத்தான் நேசனல்}}'''
{{colored link|white|மலேசிய இசுலாமிய கட்சி|(மலேசிய இசுலாமிய கட்சி)}}

| [[மலேசியாவின் பதினைந்தாவது மக்களவை, 2022–2026|15-ஆவது மக்களவை]] || 2022–தற்போது வரையில்

வரிசை 59: வரிசை 108:
! style="background-color:#0066ff; color:white" | பொது !! style="background-color:#0066ff; color:white" | வாக்குகள் !! style="background-color:#0066ff; color:white" | % !! style="background-color:#0066ff; color:white" | ∆%
! style="background-color:#0066ff; color:white" | பொது !! style="background-color:#0066ff; color:white" | வாக்குகள் !! style="background-color:#0066ff; color:white" | % !! style="background-color:#0066ff; color:white" | ∆%

| align=center| பதிவு பெற்ற வாக்காளர்கள்
(''Registered Electors'') || '''106,982''' || ||
| பதிவு பெற்ற வாக்காளர்கள்
(''Registered Electors'') || '''106,982''' || ||

| வாக்களித்தவர்கள்
(''Turnout'') || '''78,659''' || '''72.69%''' || {{decrease}} '''- 8.05%'''
| வாக்களித்தவர்கள்
(''Turnout'') || '''78,659''' || '''72.69%''' || {{decrease}} '''- 8.05%'''
வரிசை 75: வரிசை 124:
| சான்றுகள்: [[மலேசிய தேர்தல் ஆணையம்]]
<ref>{{cite web |title=MySPRSemak |url=https://mysprsemak.spr.gov.my/semakan/keputusan/pru |website=mysprsemak.spr.gov.my |accessdate=1 June 2024}}</ref>
| சான்றுகள்: [[மலேசிய தேர்தல் ஆணையம்]]
<ref>{{cite web |title=MySPRSemak |url=https://mysprsemak.spr.gov.my/semakan/keputusan/pru |website=mysprsemak.spr.gov.my |accessdate=1 June 2024}}</ref>

==பெங்காலான் செப்பா வேட்பாளர் விவரங்கள்==

{| class="wikitable"
|+ [[மலேசியப் பொதுத் தேர்தல், 2022|மலேசியப் பொதுத் தேர்தல் 2022]]

! style="background-color:#0066ff; color:white" | கட்சி
! style="background-color:#0066ff; color:white" | வேட்பாளர்
! style="background-color:#0066ff; color:white" | செல்லுபடி
வாக்குகள்
! style="background-color:#0066ff; color:white" | கிடைத்த
வாக்குகள்
! style="background-color:#0066ff; color:white" | %
! style="background-color:#0066ff; color:white" | ∆%

|rowspan=1 {{party color cell|Pan-Malaysian Islamic Party}}
| '''[[மலேசிய இசுலாமிய கட்சி]]'''
| '''அகமத் மர்சுக் சாரி'''
(Ahmad Marzuk Shaary)
| align=center | '''77,761'''
| align=center | '''53,933'''
| align=center | '''69.36%'''
| align=center | '''+ 14.48%''' {{increase}}

|rowspan=1 {{party color cell|Barisan Nasional}}
| [[பாரிசான் நேசனல்]]
| முகமது அபீசுல்னீசம் முகமட் அசுதீன்
(Mohd Hafiezulniezam Mohd Hasdin)
| align=center | -
| align=center | 15,633
| align=center | 20.14%
| align=center | - 12.46% {{decrease}}

|rowspan=1 {{party color cell|Pakatan Harapan}}
| [[பாக்காத்தான் அரப்பான்]]
| நிக் பைசா நிக் ஒசுமான்
(Nik Faizah Nik Othman)
| align=center | -
| align=center | 7,356
| align=center | 9.46%
| align=center | - 3.06 % {{decrease}}

|rowspan=1 {{party color cell|Independent}}
| [[சுயேச்சை (அரசியல்)|சுயேச்சை]]
| முகமது ரிட்சுவான் ரசாலி
(Mohamad Redzuan Razali)
| align=center | -
| align=center | 451
| align=center | 0.58%
| align=center | + 0.58% {{increase}}

|rowspan=1 {{party color cell|Gerakan Tanah Air}}
| [[தாயக இயக்கம்]]
| வான் அகமத் நசுரி வான் இசுமாயில்
(Wan Ahmad Nasri Wan Ismail)
| align=center | -
| align=center | 358
| align=center | 0.46%
| align=center | + 0.46% {{increase}}

==மேற்கோள்கள்==
{{Reflist}}

== மேலும் காண்க ==
* [[கோத்தா பாரு மாவட்டம்]]
* [[பெங்காலான் செப்பா]]
* [[கோத்தா பாரு]]
* [[கெத்தேரே]]
* '''[[மலேசியத் தேர்தல் தொகுதிகள்]]'''

==வெளி இணைப்புகள்==

{{கிளாந்தான் மக்களவைத் தொகுதிகள்}}
{{மலேசியப் பொதுத் தேர்தல்கள் 1955-2022}}
{{கிளாந்தான்}}

[[பகுப்பு:கிளாந்தான் நாடாளுமன்றத் தொகுதிகள்]]

01:59, 17 சூன் 2024 இல் நிலவும் திருத்தம்

பெங்காலான் செப்பா (P020)
மலேசிய மக்களவைத் தொகுதி
கிளாந்தான்
Pengkalan Chepa (P020)
Federal Constituency in Kelantan
பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி
(P020 Pengkalan Chepa)
மாவட்டம் கோத்தா பாரு மாவட்டம்
கிளாந்தான்
வாக்காளர்களின் எண்ணிக்கை107,814 (2023)[1]
வாக்காளர் தொகுதிபெங்காலான் செப்பா தொகுதி[2]
முக்கிய நகரங்கள்கோத்தா பாரு மாவட்டம், பெங்காலான் செப்பா, கோத்தா பாரு, கெத்தேரே
பரப்பளவு85 ச.கி.மீ
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பெரிக்காத்தான் நேசனல்
மக்களவை உறுப்பினர்அகமத் மர்சுக் சாரி
(Ahmad Marzuk Shaary)
மக்கள் தொகை159,674 (2020) [3]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1974
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4]

2022-இல் பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[5]

சீனர் (1.9%)
மலாயர் (97.8%)
இதர இனத்தவர் (0.2%)

பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pengkalan Chepa; ஆங்கிலம்: Pengkalan Chepa Federal Constituency; சீனம்: 彭加兰芝柏国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், கோத்தா பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P020) ஆகும்.[6]

பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1974-ஆம் ஆண்டில் இருந்து தும்பாட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

பெங்காலான் செப்பா

பெங்காலான் செப்பா நகரம் கிளாந்தான் மாநிலத்தில்; கோத்தா பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரத்தில்தான், கிளாந்தான் மாநிலத்தின் வானூர்தி நிலையமான சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம் (Sultan Ismail Petra Airport) உள்ளது.

இந்த நகரம் கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 8 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 452 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, கோத்தா பாரு மாவட்டத்தின் மக்கள் தொகை 159,674 என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மாவட்டம் மாநிலத் தலைநகரான கோத்தா பாரு; பெங்காலான் செப்பா; கெத்தேரே ஆகிய நகரங்களைக் கொண்டுள்ளது.

பெங்காலான் செப்பா வானூர்தி நிலையம்

சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையத்தை பொதுவாக, பெங்காலான் செப்பா வானூர்தி நிலையம் அல்லது கோத்தா பாரு வானூர்தி நிலையம் என்று அழைப்பது வழக்கம். இந்த வானூர்தி நிலையம், கிளாந்தான், திராங்கானு மாநிலங்களின் மக்களுக்கு வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.

1980-ஆம் ஆண்டுகளில் கிளாந்தான் மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான் இசுமாயில் பெட்ராவின் (Ismail Petra of Kelantan) நினைவாக இந்த வானூர்தி நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது.[7]

இந்த வானூர்தி நிலையம் முன்னாள் பிரித்தானிய மலாயா இராணுவத்தின் வானூர்தி நிலையமாகும். இரண்டாம் உலகப் போரின் போது மலாயா மீதான சப்பானியர் படையெடுப்பில் இந்த நிலையம் சப்பானியர்களின் தரையிறங்கும் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.

பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி

பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1974-ஆம் ஆண்டில் கிளாந்தான் ஈலிர் தொகுதியில் இருந்து
பெங்காலான் செப்பா தொகுதி உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை P017 1974–1978 நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்
(Nik Abdul Aziz Nik Mat)
பாரிசான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
5-ஆவது மக்களவை 1978–1982 மலேசிய இசுலாமிய கட்சி
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை P018 1986–1990 நிக் அப்துல்லா அர்சத்
(Nik Abdullah Arshad)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P020 1995–1999 நிக் முகமது அமர் நிக் அப்துல்லா
(Nik Mohd. Amar Nik Abdullah)
10-ஆவது மக்களவை 1999–2004 மாற்று முன்னணி
(மலேசிய இசுலாமிய கட்சி)
11-ஆவது மக்களவை 2004–2008 அப்துல் அலீம் அப்துல் ரகுமான்
(Abdul Halim Abdul Rahman)
மலேசிய இசுலாமிய கட்சி
12-ஆவது மக்களவை 2008–2013 பாக்காத்தான் ராக்யாட்
(மலேசிய இசுலாமிய கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2018 இசானி உசின்
(Izani Husin)
14-ஆவது மக்களவை 2018–2020 அகமத் மர்சுக் சாரி
(Ahmad Marzuk Shaary)
மலேசிய இசுலாமிய கட்சி
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(மலேசிய இசுலாமிய கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

பெங்காலான் செப்பா மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
106,982
வாக்களித்தவர்கள்
(Turnout)
78,659 72.69% - 8.05%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
77,761 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
238
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
630
பெரும்பான்மை
(Majority)
38,270 49.22% Increase + 26.94
வெற்றி பெற்ற கட்சி: மலேசிய இசுலாமிய கட்சி
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[8]

பெங்காலான் செப்பா வேட்பாளர் விவரங்கள்

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
கட்சி வேட்பாளர் செல்லுபடி
வாக்குகள்
கிடைத்த
வாக்குகள்

மலேசிய இசுலாமிய கட்சி அகமத் மர்சுக் சாரி
(Ahmad Marzuk Shaary)
77,761 53,933 69.36% + 14.48% Increase
பாரிசான் நேசனல் முகமது அபீசுல்னீசம் முகமட் அசுதீன்
(Mohd Hafiezulniezam Mohd Hasdin)
- 15,633 20.14% - 12.46%
பாக்காத்தான் அரப்பான் நிக் பைசா நிக் ஒசுமான்
(Nik Faizah Nik Othman)
- 7,356 9.46% - 3.06  %
சுயேச்சை முகமது ரிட்சுவான் ரசாலி
(Mohamad Redzuan Razali)
- 451 0.58% + 0.58% Increase
தாயக இயக்கம் வான் அகமத் நசுரி வான் இசுமாயில்
(Wan Ahmad Nasri Wan Ismail)
- 358 0.46% + 0.46% Increase

மேற்கோள்கள்

1. "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
2. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
3. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
4. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
5. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
6. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
7. Sultan Ismail Petra Airport, Kota Bharu at Malaysia Airports Holdings Berhad
8. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி&oldid=4012190" இலிருந்து மீள்விக்கப்பட்டது