உள்ளடக்கத்துக்குச் செல்

ஏலகிரி மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

ஆள்கூறுகள்: 12°34′41″N 78°38′27″E / 12.578104°N 78.640737°E / 12.578104; 78.640737
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(18 பயனர்களால் செய்யப்பட்ட 35 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Distinguish|ஏலக்காய் மலை}}
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian Jurisdiction |
native_name = ஏலகிரி மலை|
native_name = ஏலகிரி மலை|
skyline=Yelagiri Lake.jpg|
skyline=Yelagiri Lake.jpg|
skyline_caption=ஏலகிரி ஏரி|
skyline_caption=ஏலகிரி ஏரி|
type = [[நகரம்]] |
type = [[மலை வாழிடம்]] |
latd = 12.578104 | longd = 78.640737 |
latd = 12.578104 | longd = 78.640737 |
locator_position = right |
locator_position = right |
state_name = தமிழ்நாடு|
state_name = தமிழ்நாடு|
leader_title = |
leader_title = |
வரிசை 14: வரிசை 15:
footnotes = |
footnotes = |
}}
}}
'''ஏலகிரி''' (Yelagiri) என்னும் மலைவாழிடம் [[வாணியம்பாடி]]-[[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூர்]] சாலையில், [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ளது<ref>{{cite news|publisher = The Hindu|title = Miles to go for Yelagiri Hills as a tourist spot |url = http://www.hindu.com/2008/05/25/stories/2008052559140700.htm |date = May 25, 2008 |accessdate = 07-04-2009 }}</ref>. ஏலகிரி மலை [[கடல்]] மட்டத்தில் இருந்து 1,410 மீ உயரத்தில் உள்ளது. ஏலகிரியின் மொத்த [[பரப்பளவு]] 30 சதுர கிலோமீட்டர்<ref>{{cite book | title = Flora of Eastern Ghats: Hill Ranges of South East India | url = http://books.google.co.in/books?id=pSXidQZupHYC | author = T. Pullaiah, Rao Muralidhara, D. Muralidhara Rao, K. Sri Ramamurthy | edition = | publisher = Daya Books | year = 2002 | isbn = 8187498498, 9788187498490}}</ref>.
'''ஏலமலை, ஏலக்குன்று, ஏலகிரி''' (Yelagiri) என்பது [[மலை வாழிடம்]] [[திருப்பத்தூர் மாவட்டம்|திருப்பத்தூர் மாவட்டத்தில்]] [[வாணியம்பாடி]]-[[திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூர்]] சாலையில், உள்ளது<ref>{{cite news |publisher = The Hindu |title = Miles to go for Yelagiri Hills as a tourist spot |url = http://www.hindu.com/2008/05/25/stories/2008052559140700.htm |date = May 25, 2008 |accessdate = 07-04-2009 |archivedate = மே 27, 2008 |archiveurl = https://web.archive.org/web/20080527120037/http://www.hindu.com/2008/05/25/stories/2008052559140700.htm |deadurl = dead }}</ref>. ஏலகிரி மலை [[கடல்]] மட்டத்தில் இருந்து 1,700,20 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள்ளது. ஏலகிரியின் மொத்த [[பரப்பளவு]] 30 சதுர கிலோமீட்டர்<ref>{{cite book | title = Flora of Eastern Ghats: Hill Ranges of South East India | url = http://books.google.co.in/books?id=pSXidQZupHYC | author = T. Pullaiah, Rao Muralidhara, D. Muralidhara Rao, K. Sri Ramamurthy | edition = | publisher = Daya Books | year = 2002 | isbn = 8187498498, 9788187498490}}</ref>.


== கண்ணோட்டம் ==
== கண்ணோட்டம் ==
ஏலகிரி மலை, [[ஊட்டி]], [[கொடைக்கானல்]] போல் ஒரு வளர்ச்சியுற்ற [[சுற்றுலா]] இடமாக இல்லாவிடினும், துணிவு [[விளையாட்டு]]களான ஏவூர்தி நழுவுதல் (Para Gliding), [[மலையேற்றம்]] ( Trekking) போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் [[சுற்றுலா]] இடமாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன<ref>{{cite news |publisher = The Hindu |title = Yelagiri hills, for paragliding |url = http://www.hindu.com/2008/08/20/stories/2008082052410700.htm |date = August 20, 2008 |accessdate = 07-04-2009 |archivedate = ஆகஸ்ட் 23, 2008 |archiveurl = https://web.archive.org/web/20080823035709/http://www.hindu.com/2008/08/20/stories/2008082052410700.htm |deadurl = dead }}</ref>. ஏலகிரியில் 14 சிறு [[கிராமம்|கிராமங்களும்]], சில [[கோவில்]]களும் அழகுற அமைந்துள்ளன. அடிப்பகுதி வட்டவடிவமாகவும் பக்கவாட்டில் செங்குத்தான பாறைகளையும் கொண்டு பார்ப்பதற்கு ஒரு [[பீடபூமி]] போல இம்மலை காட்சியளிக்கிறது. மலையின் [[வடக்கு]] மற்றும் [[வடகிழக்கு]]ச் சரிவுகளிலும் , மலை உச்சியிலும் பசுமைமாறா மரங்கள் காணப்படுகின்றன. பொதுவாக இம்மலைப்பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 31 [[பாகை]] [[செல்சியசு]]ம் குறைந்தபட்ச வெப்பநிலை 11 பாகை செல்சியசும் பதிவாகிறது.
[[File:Road to Yelagiri.jpg|left|thumb| ஏலகிரிக்கு போகும் சாலை]]
[[File:Yelagiri_Hill.jpg|left|thumb| ஏலகிரி மலை]]
[[File:Farms_in_Tamil_Nadu_from_Yelagiri_hills.jpg|left|thumb| ஏலகிரி மலையிலிருந்து எடுத்த படம்]]
[[File:Yelagiri Trekking.jpg|left|thumb| ஏலகிரியில் மலையேற்றம்]]
[[File:Paragliding.jpg|left|thumb| ஏவூர்தி நழுவுதல்]]
ஏலகிரி மலை, [[ஊட்டி]] மற்றும் [[கொடைக்கானல்]] போல் ஒரு வளர்ச்சியுற்ற [[சுற்றுலா|சுற்றுலாத் தலமாக]] இல்லாவிடினும், சாகச [[விளையாட்டு|விளையாட்டுகளான]] ஏவூர்தி நழுவுதல் மற்றும் [[மலையேற்றம்]] போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் [[சுற்றுலா|சுற்றுலாத்]] தலமாக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன<ref>{{cite news|publisher = The Hindu|title = Yelagiri hills, for paragliding |url = http://www.hindu.com/2008/08/20/stories/2008082052410700.htm |date = August 20, 2008 |accessdate = 07-04-2009 }}</ref>. ஏலகிரியில் 14 சிறு [[கிராமம்|கிராமங்களும்]], சில [[கோவில்|கோவில்களும்]] உள்ளன.


==ஏலகிரி மலைக்குச் செல்லும் வசதி==
== ஏலகிரி மலைக்குச் செல்லும் வசதி ==
ஏலகிரி மலைக்கு [[வேலூர்]], [[சென்னை]], [[ஜோலார்பேட்டை|சோலையார் பேட்டை]], [[வாணியம்பாடி]], [[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூர்]] போன்ற இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு. அருகில் 19 கி.மீ தொலைவில் [[ஜோலார்பேட்டை|சோலையார் பேட்டை]] ரயில் நிலையம் உள்ளது.


[[படிமம்:Road to Yelagiri.jpg|left|thumb| ஏலகிரி மலைக்குச் செல்லும் சாலை]]
==சுற்றிப்பார்க்க==


[[வேலூர்]], [[சென்னை]], [[ஜோலார்பேட்டை|சோலையார் பேட்டை]], [[வாணியம்பாடி]], [[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூர்]] போன்ற இடங்களில் இருந்து ஏலகிரி மலைக்கு பேருந்துகள் உண்டு. 19 கி.மீ தொலைவில் உள்ள [[ஜோலார்பேட்டை|சோலையார் பேட்டை]] இரயில் நிலையமே அருகில் உள்ள இரயில் நிலையம். [[சென்னை]] விமான நிலையத்தில் இருந்து 219 கிலோமீட்டர் தொலைவிலும் [[பெங்களூரு]] விமானநிலையத்தில் இருந்து 193 கி.மீ தொலைவிலும் ஏலகிரி மலை அமைந்துள்ளது.
* '''ஜலகாம்பாறை நீர்வீழ்ச்சி'''


== வரலாறு ==
* '''சுவாமி மலை'''
இம்மலை ஏலமலை, ஏலக்குன்று என்ற பெயரிலேயே அழைக்கபட்டுவந்தது. [[சமசுகிருதமயமாக்கம்|சமசுகிருதமயமாக்கலின்]] ஒரு பகுதியாக ஏலகிரி என்று மாற்றப்பட்டது. ஆனால் மக்கள் வழக்கில் ஏலகிரி மலை என்ற பெயராக நிலைத்தது. இந்த மலைக்கு மிக அருகில் உள்ளது [[சவ்வாது மலை|நவிரமலை]] ஆகும்.<ref name="இந்து"/>


ஏலகிரியில் [[புதிய கற்காலம்|புதிய கற்காலத்தைச்]] சேர்ந்த ஏராளமான [[கற்கோடரி]]கள் அத்தனாவூர், நிலாவூர் போன்ற மலைக் கிராமங்களில் கிடைத்துள்ளன. உள்ளூர் மக்களால் அவை ''பிள்ளையாரப்பன்'' என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.<ref name="இந்து"/>
* '''பூங்கானூர் ஏரி'''


ஏலகிரியில் எழுத்தில்லா, எழுத்துள்ள [[நடுகல்|நடுகற்கள்]] பல காணப்படுகின்றன. நிலாவூரில் உள்ள ''கதவ நாச்சியம்மன் கோயிலில்'' பல்லவர் கால மூன்று நடுகற்கள் உள்ளன. அவை உள்ளூர் மக்களால் ''வெளிச்சாமிகள்'' என்று அழைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. மங்களம் கிராமத்தில் ''பள்ளிக்கூடத்து இராமசாமி'' என்பவருக்கு சொந்தமான இடத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டறியப்பட்டது. அதில் [[திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)|திருப்பத்தூரை]] பகைவர்கள் முற்றுகையிட்டபோது, அதை எதிர்த்து ஏலமலையில் உள்ள தாயலூரைச் சேர்ந்த ''மழப்பையன்'' என்ற வீரன் போரிட்டு மாண்டான் என்ற செய்தியை நடுகல் கல்வெட்டு தெரிவிக்கிறது.<ref name="இந்து">{{Cite magazine |date=2024-05-02 |title=வரலாற்றைப் பாதுகாக்கும் ஏலகிரி மலை |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1240371-yelagiri-hills-which-preserves-history.html |language=ta}}</ref>
* '''குழந்தைகள் பூங்கா'''


== மக்கள் ==
* '''அரசு [[மூலிகை]] மற்றும் [[பழம்|பழ]] பண்ணைகள்'''
பல நூற்றாண்டகளுக்கு முன்பிருந்தே மக்கள் இம்மலையில் வாழ்ந்து வருகின்றனர். இன்று சுமார் 4000 பேர் இம்மலை முழுவதுமாக விரவியுள்ளனர். மக்களில் பெரும்பாலானவர்கள் [[இந்து சமயம்|இந்து சமயத்தைச்]] சேர்ந்த வெள்ளாளர்கள் எனப்படும் மலைவாழ் மக்களாக உள்ளனர்.{{cn}} [[இருளர்]]கள் என்று அழைக்கப்படும் மலைவாழ் குழுக்களும் இங்குள்ளனர். திப்பு சுல்தான் படையைச் சேர்ந்த போர் வீரர்கள் இப்பீடபூமியில் குடியேறி வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.


== சுற்றிப்பார்க்க ==
* [[இந்தியா|இந்திய]] [[வானியற்பியல்]] நிலையத்தின் முதன்மை வானாய்வகமான '''[[வைணு பாப்பு வானாய்வகம்]]''' ஏலகிரி மலைக்கு அருகிலுள்ள காவலூரில் (25 கி.மீ தொலைவில்) உள்ளது.


=== சலகாம்பாறை அருவி ===
* '''[http://www.ymcayelagiri.com| கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA)]''': இது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம். இங்கு, தங்குவதற்கு, [[மலையேற்றம்]] மற்றும் பிற முகாம் தொடர்பானச் செயல்களுக்கு உதவுகிறார்கள்.


ஏலகிரி மலையின் மறுபுறத்தில் மலையின் கீழ்ப்பகுதில் சமவெளியிலிருந்து சற்று உயரத்தில் [[ஜலகம்பாறை அருவி|சலகம்பாறை அருவி]] உள்ளது. திருப்பத்துாரிலிருந்து பிச்சனூர் வழியே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏலகிரி மலையில் உருவாகும் அட்டாறு, சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவி சலகம்பாறை அருவி என்று அழைக்கப்படுகிறது. மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக ஆறு வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. ஏலகிரி மலையின் மேல்பகுதியில் உள்ள நிலாவூரில் இருந்து நேரடியாக 6 கி.மீ மலைத்தடம் வழயே கீழிறங்கினால் அருவியை அடையலாம் எனினும் இவ்வழி இப்போது மூடப்பட்டுள்ளது. சிவலிங்க வடிவத்தில் ஒரு முருகர் கோவில் அருவிக்கு அருகில் அமைந்துள்ளது.
* [[கோடைகாலம்|கோடைகாலத்தில்]] [[தமிழ்நாடு|தமிழக]] [[சுற்றுலா|சுற்றுலாத் துறையின்]] சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன.


=== பூங்கானூர் ஏரியும் குழந்தைகள் பூங்காவும் ===
==மேற்கோள்கள்==
{{reflist}}


பூங்கானூர் ஏரி கட்டப்பட்ட ஏரியாகும். 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ள இவ்வேரியின் தண்ணீர் கொள்ளளவு 4.88 மில்லியன் கன அடி ஆகும். ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைவழி அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய பூஞ்செடிகளும் விளையாட்டுக் கருவிகளும் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை ஆறுமணி வரை திறக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ரூ 5 நுழைவுக் கட்டணம் என்றும் பெரியவர்களுக்கு ரூ 15 நுழைவுக்கட்டணம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிட படகு சவாரிக்கு கட்டணமாக துடுப்பு படகிற்கு ரூ20, கால்மிதி படகிற்கு ரூ50 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
==வெளி இணைப்புகள்==

* [http://tn-tourguide.blogspot.com/2011/04/yelagiri.html| சுற்றுலாக் கையேடு வலைப்பதிவு]
=== மற்ற இடங்கள் ===
* [http://elagirihills.blogspot.com/2011/06/yelagiri-adventure-sports-association.html| ஏலகிரி சாகச விளையாட்டு கழகம்]

* [http://wikitravel.org/en/Yelagiri| விக்கிசுற்றுலா]
* அரசு மூலிகைப்பண்ணை,பழப்பண்ணைக
*சுவாமிமலை- மலையேற்றம் நடக்குமிடம்
*இயற்கைப்பூங்கா
* முருகன் கோவில்
* தொலைநோக்கி இல்லம்
* நிலாவூர் ஏரியும், பூங்காவும்
* ஆஞ்சநேயர் ஆலயம்
* மங்கலம் தாமரைக்குளம்
* [[இந்தியா|இந்திய]] [[வானியற்பியல்]] நிலையத்தின் முதன்மை வானாய்வகமான '''[[வைணு பாப்பு வானாய்வகம்]]''' ஏலகிரி மலைக்கு அருகிலுள்ள [[சவ்வாது மலை]]யில் உள்ள காவலூரில் (25 கி.மீ தொலைவில்) உள்ளது.
* [http://www.ymcayelagiri.com| கிறிஸ்தவ இளையோர் அமைப்பு (YMCA)]: இது ஒரு இலாப நோக்கற்ற நிறுவனம். இங்கு தங்குவதற்கும், [[மலையேற்றம்]] மற்றும் பிற முகாம் தொடர்பானச் செயல்களுக்கும் உதவுகிறார்கள்.
* [[கோடைகாலம்|கோடைகாலத்தில்]] [[தமிழ்நாடு|தமிழக]] [[சுற்றுலா]]த் துறையின் சார்பில் கோடை விழாக்கள் நடத்தப்படுகின்றன.

== மேற்கோள்கள் ==
{{reflist}}


[[பகுப்பு:தமிழ்நாட்டில் உள்ள மலைகள்]]
[[en:Yelagiri]]
[[பகுப்பு:திருப்பத்தூர் மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மலை வாழிடங்கள்]]

09:12, 11 சூலை 2024 இல் நிலவும் திருத்தம்

ஏலகிரி மலை
—  மலை வாழிடம்  —
ஏலகிரி ஏரி
ஏலகிரி ஏரி
ஏலகிரி மலை
அமைவிடம்: ஏலகிரி மலை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°34′41″N 78°38′27″E / 12.578104°N 78.640737°E / 12.578104; 78.640737
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,048 மீட்டர்கள் (3,438 அடி)

ஏலமலை, ஏலக்குன்று, ஏலகிரி (Yelagiri) என்பது மலை வாழிடம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி-திருப்பத்தூர் சாலையில், உள்ளது[3]. ஏலகிரி மலை கடல் மட்டத்தில் இருந்து 1,700,20 மீ உயரத்தில் நான்கு மலைகளால் சூழப்பட்டு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ள்ளது. ஏலகிரியின் மொத்த பரப்பளவு 30 சதுர கிலோமீட்டர்[4].

கண்ணோட்டம்

ஏலகிரி மலை, ஊட்டி, கொடைக்கானல் போல் ஒரு வளர்ச்சியுற்ற சுற்றுலா இடமாக இல்லாவிடினும், துணிவு விளையாட்டுகளான ஏவூர்தி நழுவுதல் (Para Gliding), மலையேற்றம் ( Trekking) போன்றவற்றை மேம்படுத்துவதன் மூலம் இதனைச் சுற்றுலா இடமாக்கும் பணிகள் இப்போது நடந்து வருகின்றன[5]. ஏலகிரியில் 14 சிறு கிராமங்களும், சில கோவில்களும் அழகுற அமைந்துள்ளன. அடிப்பகுதி வட்டவடிவமாகவும் பக்கவாட்டில் செங்குத்தான பாறைகளையும் கொண்டு பார்ப்பதற்கு ஒரு பீடபூமி போல இம்மலை காட்சியளிக்கிறது. மலையின் வடக்கு மற்றும் வடகிழக்குச் சரிவுகளிலும் , மலை உச்சியிலும் பசுமைமாறா மரங்கள் காணப்படுகின்றன. பொதுவாக இம்மலைப்பகுதியில் அதிகபட்ச வெப்பநிலை 31 பாகை செல்சியசும் குறைந்தபட்ச வெப்பநிலை 11 பாகை செல்சியசும் பதிவாகிறது.

ஏலகிரி மலைக்குச் செல்லும் வசதி

ஏலகிரி மலைக்குச் செல்லும் சாலை

வேலூர், சென்னை, சோலையார் பேட்டை, வாணியம்பாடி, திருப்பத்தூர் போன்ற இடங்களில் இருந்து ஏலகிரி மலைக்கு பேருந்துகள் உண்டு. 19 கி.மீ தொலைவில் உள்ள சோலையார் பேட்டை இரயில் நிலையமே அருகில் உள்ள இரயில் நிலையம். சென்னை விமான நிலையத்தில் இருந்து 219 கிலோமீட்டர் தொலைவிலும் பெங்களூரு விமானநிலையத்தில் இருந்து 193 கி.மீ தொலைவிலும் ஏலகிரி மலை அமைந்துள்ளது.

வரலாறு

இம்மலை ஏலமலை, ஏலக்குன்று என்ற பெயரிலேயே அழைக்கபட்டுவந்தது. சமசுகிருதமயமாக்கலின் ஒரு பகுதியாக ஏலகிரி என்று மாற்றப்பட்டது. ஆனால் மக்கள் வழக்கில் ஏலகிரி மலை என்ற பெயராக நிலைத்தது. இந்த மலைக்கு மிக அருகில் உள்ளது நவிரமலை ஆகும்.[6]

ஏலகிரியில் புதிய கற்காலத்தைச் சேர்ந்த ஏராளமான கற்கோடரிகள் அத்தனாவூர், நிலாவூர் போன்ற மலைக் கிராமங்களில் கிடைத்துள்ளன. உள்ளூர் மக்களால் அவை பிள்ளையாரப்பன் என்ற பெயரால் அழைக்கப்படுகின்றன.[6]

ஏலகிரியில் எழுத்தில்லா, எழுத்துள்ள நடுகற்கள் பல காணப்படுகின்றன. நிலாவூரில் உள்ள கதவ நாச்சியம்மன் கோயிலில் பல்லவர் கால மூன்று நடுகற்கள் உள்ளன. அவை உள்ளூர் மக்களால் வெளிச்சாமிகள் என்று அழைக்கப்பட்டு வணங்கப்படுகின்றன. மங்களம் கிராமத்தில் பள்ளிக்கூடத்து இராமசாமி என்பவருக்கு சொந்தமான இடத்தில் கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகளுடன் கூடிய நடுகல் கண்டறியப்பட்டது. அதில் திருப்பத்தூரை பகைவர்கள் முற்றுகையிட்டபோது, அதை எதிர்த்து ஏலமலையில் உள்ள தாயலூரைச் சேர்ந்த மழப்பையன் என்ற வீரன் போரிட்டு மாண்டான் என்ற செய்தியை நடுகல் கல்வெட்டு தெரிவிக்கிறது.[6]

மக்கள்

பல நூற்றாண்டகளுக்கு முன்பிருந்தே மக்கள் இம்மலையில் வாழ்ந்து வருகின்றனர். இன்று சுமார் 4000 பேர் இம்மலை முழுவதுமாக விரவியுள்ளனர். மக்களில் பெரும்பாலானவர்கள் இந்து சமயத்தைச் சேர்ந்த வெள்ளாளர்கள் எனப்படும் மலைவாழ் மக்களாக உள்ளனர்.[சான்று தேவை] இருளர்கள் என்று அழைக்கப்படும் மலைவாழ் குழுக்களும் இங்குள்ளனர். திப்பு சுல்தான் படையைச் சேர்ந்த போர் வீரர்கள் இப்பீடபூமியில் குடியேறி வாழ்ந்தார்கள் என்றும் கூறப்படுகிறது.

சுற்றிப்பார்க்க

சலகாம்பாறை அருவி

ஏலகிரி மலையின் மறுபுறத்தில் மலையின் கீழ்ப்பகுதில் சமவெளியிலிருந்து சற்று உயரத்தில் சலகம்பாறை அருவி உள்ளது. திருப்பத்துாரிலிருந்து பிச்சனூர் வழியே 14 கி.மீ. தொலைவில் உள்ளது. ஏலகிரி மலையில் உருவாகும் அட்டாறு, சடையனூர் என்னுமிடத்தில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாகக் கொட்டுகிறது. இந்த அருவி சலகம்பாறை அருவி என்று அழைக்கப்படுகிறது. மலையில் காணப்படும் பல்வேறு வகையான மூலிகைத் தாவரங்கள் ஊடாக ஆறு வருவதால் அருவியில் நீராடுவது நோய்களை நீக்கும் என்ற நம்பிக்கையும் உண்டு. ஏலகிரி மலையின் மேல்பகுதியில் உள்ள நிலாவூரில் இருந்து நேரடியாக 6 கி.மீ மலைத்தடம் வழயே கீழிறங்கினால் அருவியை அடையலாம் எனினும் இவ்வழி இப்போது மூடப்பட்டுள்ளது. சிவலிங்க வடிவத்தில் ஒரு முருகர் கோவில் அருவிக்கு அருகில் அமைந்துள்ளது.

பூங்கானூர் ஏரியும் குழந்தைகள் பூங்காவும்

பூங்கானூர் ஏரி கட்டப்பட்ட ஏரியாகும். 10 முதல் 20 அடி ஆழம் வரையுள்ள இவ்வேரியின் தண்ணீர் கொள்ளளவு 4.88 மில்லியன் கன அடி ஆகும். ஏரியைச்சுற்றிலும் ஒரு கிலோமீட்டர் தொலைவுக்கு நடைவழி அமைக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அருகில் குழந்தைகள் பூங்கா ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. அழகிய பூஞ்செடிகளும் விளையாட்டுக் கருவிகளும் குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. பூங்கா காலை 6 மணி முதல் மாலை ஆறுமணி வரை திறக்கப்படுகிறது. சிறுவர்களுக்கு ரூ 5 நுழைவுக் கட்டணம் என்றும் பெரியவர்களுக்கு ரூ 15 நுழைவுக்கட்டணம் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் 20 நிமிட படகு சவாரிக்கு கட்டணமாக துடுப்பு படகிற்கு ரூ20, கால்மிதி படகிற்கு ரூ50 கட்டணமாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மற்ற இடங்கள்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "Miles to go for Yelagiri Hills as a tourist spot". The Hindu. May 25, 2008 இம் மூலத்தில் இருந்து மே 27, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080527120037/http://www.hindu.com/2008/05/25/stories/2008052559140700.htm. பார்த்த நாள்: 07-04-2009. 
  4. T. Pullaiah, Rao Muralidhara, D. Muralidhara Rao, K. Sri Ramamurthy (2002). Flora of Eastern Ghats: Hill Ranges of South East India. Daya Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8187498498, 9788187498490. {{cite book}}: Check |isbn= value: invalid character (help)CS1 maint: multiple names: authors list (link)
  5. "Yelagiri hills, for paragliding". The Hindu. August 20, 2008 இம் மூலத்தில் இருந்து ஆகஸ்ட் 23, 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080823035709/http://www.hindu.com/2008/08/20/stories/2008082052410700.htm. பார்த்த நாள்: 07-04-2009. 
  6. 6.0 6.1 6.2 "வரலாற்றைப் பாதுகாக்கும் ஏலகிரி மலை". 2024-05-02. {{cite magazine}}: Cite magazine requires |magazine= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏலகிரி_மலை&oldid=4045356" இலிருந்து மீள்விக்கப்பட்டது