உள்ளடக்கத்துக்குச் செல்

ஆனந்தமாயி மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 14: வரிசை 14:
|footnotes =
|footnotes =
}}
}}
[[File:Anandamayi Ma Ashram - Haridwar ( Kankhal ).JPG|thumb|ஆனந்தமாயி மா ஆஸ்ரமம், [[அரித்துவார்]]]]
[[File:Anandamayi Ma Ashram - Haridwar (Kankhal).jpg|thumb|ஆனந்தமாயி மா ஆஸ்ரமம், [[அரித்துவார்]]]]
'''ஆனந்தமாயி மா''' (''Anandamayi Ma'', இயற்பெயர்: '''நிர்மலா சுந்தரி'''); 30 ஏப்ரல் 1896 – 27 ஆகத்து 1982) இந்து சமய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர்.<ref>{{cite book|title=Mother, as Seen by Her Devotees|publisher=Shree Shree Anandamayee Sangha|year=1995}}</ref> ஆனந்தமாயி மாவின் அறிவாற்றல், அற்புதங்கள் மற்றும் நம்பிக்கையால் நோய்களை குணப்படுத்தும் சக்தியால் பக்தர்களால் ஈர்க்கப்பட்டார்.<ref>{{cite book|last=Chaudhuri|first=Narayan|title=That Compassionate Touch of Ma Anandamayee|publisher=Motilal Banarsidass Publ.|year=1986|isbn=978-81-208-0204-9}} pp. 16-18; pp. 24-26; pp. 129-133</ref> சமற்கிருத மொழியில் ''ஆனந்தமாயி மா'' எழுதிய அத்வைத தத்துவ நூலை, [[பரமஹம்ச யோகானந்தர்]] "Joy-permeated" எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

வரிசை 41: வரிசை 41:
| year = 1999
| year = 1999
| title = Mother of Bliss
| title = Mother of Bliss
| url = https://archive.org/details/motherofblissana0000hall
| publisher= Oxford University Press
| publisher= Oxford University Press
| ISBN = 0-19-511647-X
| ISBN = 0-19-511647-X
வரிசை 51: வரிசை 52:
* {{cite book |last= Mukerji|first= Bithika |title= My Days with Sri Ma Anandamayi|year=2002|publisher= Indica Books|location= India|isbn=81-86569-27-8 }}
* {{cite book |last= Mukerji|first= Bithika |title= My Days with Sri Ma Anandamayi|year=2002|publisher= Indica Books|location= India|isbn=81-86569-27-8 }}
* {{cite book |last= Mukerji|first= Bithika |title= From the Life of Sri Anandamayi Ma|year=1970|publisher= Sri Sri Anandamayi Sangha, Varanasi |location= India|isbn= }}
* {{cite book |last= Mukerji|first= Bithika |title= From the Life of Sri Anandamayi Ma|year=1970|publisher= Sri Sri Anandamayi Sangha, Varanasi |location= India|isbn= }}
* {{cite book |last= Ramananda|first= Swami |title= Bliss Now: My Journey with Sri Anandamayi Ma|year=2002|publisher= Select Books |location= India|isbn=978-1-59079-019-9}}
* {{cite book |last= Ramananda|first= Swami |title= Bliss Now: My Journey with Sri Anandamayi Ma|url= https://archive.org/details/blissnowmyjourne0000rama|year=2002|publisher= Select Books |location= India|isbn=978-1-59079-019-9}}
* {{cite book |last= Ray|first= J|title= Mother As Revealed To Me, Bhaiji |publisher= |isbn= }}
* {{cite book |last= Ray|first= J|title= Mother As Revealed To Me, Bhaiji |publisher= |isbn= }}
* {{cite book |last= Yogananda|first= Paramhansa|authorlink= Paramhansa Yogananda|title= Autobiography of a Yogi|year= 1946|publisher= Philosophical Library|location= New York|isbn= }}
* {{cite book |last= Yogananda|first= Paramhansa|authorlink= Paramhansa Yogananda|title= Autobiography of a Yogi|url= https://archive.org/details/autobiographyofy0000para_s6z7|year= 1946|publisher= Philosophical Library|location= New York|isbn= }}
{{Refend}}
{{Refend}}

==வெளி இணைப்புகள் ==
==வெளி இணைப்புகள் ==
{{commons category|Sri Anandamayi Ma|ஆனந்தமாயி மா}}
* {{DMOZ|Society/Religion_and_Spirituality/Hinduism/Gurus_and_Saints/Anandamoyi_Ma/}}
* {{DMOZ|Society/Religion_and_Spirituality/Hinduism/Gurus_and_Saints/Anandamoyi_Ma/}}
* [http://www.anandamayi.org/ashram/cc.htm A timeline of events]
* [http://www.anandamayi.org/ashram/cc.htm A timeline of events]

19:31, 19 செப்டெம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

ஆனந்தமாயி மா
சிறீ ஆனந்தமாயி மா
பிறப்பு(1896-04-30)30 ஏப்ரல் 1896
கியாரா, பிரம்மன்பாரியா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா, (தற்போது வங்காளதேசம்)
இறப்பு27 ஆகத்து 1982(1982-08-27) (அகவை 86)
கிஷண்பூர், டேராடூன், உத்தரகாண்ட், இந்தியா
இயற்பெயர்நிர்மலா சுந்தரி
தத்துவம்தந்திரம்
ஆனந்தமாயி மா ஆஸ்ரமம், அரித்துவார்

ஆனந்தமாயி மா (Anandamayi Ma, இயற்பெயர்: நிர்மலா சுந்தரி); 30 ஏப்ரல் 1896 – 27 ஆகத்து 1982) இந்து சமய ஆன்மீகத் தலைவர்களில் ஒருவர்.[1] ஆனந்தமாயி மாவின் அறிவாற்றல், அற்புதங்கள் மற்றும் நம்பிக்கையால் நோய்களை குணப்படுத்தும் சக்தியால் பக்தர்களால் ஈர்க்கப்பட்டார்.[2] சமற்கிருத மொழியில் ஆனந்தமாயி மா எழுதிய அத்வைத தத்துவ நூலை, பரமஹம்ச யோகானந்தர் "Joy-permeated" எனும் தலைப்பில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

இவருக்கு ஆனந்தமாயி மா எனும் சிறப்புப் பெயர் அவரது சீடர்களால் 1920ல் வழங்கப்பட்டது.[3]

போதனைகள்

[தொகு]

ஆனந்தமாயி மா போதனைகளில் முக்கிய கருத்தாக விளங்குவது, ஒவ்வொரு மனிதனுக்கும் மிக உயர்ந்த நோக்கமாக இருக்க வேண்டியது தன்னை அறிதலே (Self Realisation) ஆகும். கர்ம யோகத்தால் மட்டுமே தனி மனிதனிலும், சமூகத்திலும் தெய்வீக இயல்பை தூண்டி மறுமலர்ச்சி ஏற்படும் என்றார். எனினும் மறுமலர்ச்சிக்காக அனைவருக்கும் அறிவுரை வழங்கவில்லை. ஆன்மீக வாதங்கள் மற்றும் சர்ச்சைகளை அவர் தள்ளுபடி செய்தார். இவர் தனது சீடர்களுக்கு முறையான முன்முயற்சிகளை வழங்கவில்லை, தான் ஒரு குரு என அழைக்கப்படுவதற்கு மறுத்துவிட்டார், ஏனெனில் "அனைத்துப் பாதைகளும் என் பாதைகள்" என்றும், "எனக்கு எந்த தனி வழியும் இல்லை" என்றும் அமிர்தானந்த மாயி மா கூறினார்.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mother, as Seen by Her Devotees. Shree Shree Anandamayee Sangha. 1995.
  2. Chaudhuri, Narayan (1986). That Compassionate Touch of Ma Anandamayee. Motilal Banarsidass Publ. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0204-9. pp. 16-18; pp. 24-26; pp. 129-133
  3. Dr. Lipski, Alexander (1993). "Life and Teaching of Sri Anandamayi Ma". Motillal Benarsidass Publishers.
  4. Mataji's Methods பரணிடப்பட்டது 4 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம், As the Flower Sheds Its Fragrance, Shree Shree Ma Anadamayee Sangha, Kankhal, Haridwar; Retrieved: 2007-12-08

ஆதார நூற்பட்டியல்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆனந்தமாயி_மா&oldid=4092606" இலிருந்து மீள்விக்கப்பட்டது