பாதை தெரியுது பார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →பாடல்கள்: category replacement |

(8 பயனர்களால் செய்யப்பட்ட 15 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox_Film |
{{Infobox_Film |

| name = பாதை தெரியுது பார் |

| image = Paadhai Theriyudhu Paar 1960 Film.jpg |

image_size = |
| image_size = 200px |

| caption = பாதை தெரியுது பார் திரைப்பட விளம்பரம் |

| caption = |

| director = |
| director = நிமாய் கோஷ் |

| producer = |
| producer = குமரி பிலிம்ஸ் |

| writer = கதை |
| writer = கதை ஆர். கே. கண்ணன் |

| starring = [[கே. விஜயன்]]
[[எஸ். வி. சகஸ்ரநாமம்]]
[[எஸ். வி. சுப்பைய்யா]]

| starring = [[கே. விஜயன்]]
[[எஸ். வி. சகஸ்ரநாமம்]]
[[எஸ். வி. சுப்பைய்யா]]
டி. கே. பாலச்சந்திரன்
[[முத்துராமன்]]
[[எல். விஜயலட்சுமி]]
சாந்தினி
[[சுந்தரிபாய்]]
[[எஸ். ஆர். ஜானகி]] |

| music = [[எம். பி. சீனிவாசன்]] |
| music = [[எம். பி. சீனிவாசன்]] |

| cinematography = |
| cinematography = நிமாய் கோஷ் |

|Art direction = |
|Art direction = |

| editing = |
| editing = |

| distributor = |
| distributor = |

| released = |
| released = {{MONTHNAME|11}} 18, 1960 |

| runtime = |
| runtime = |

| Length = 15128 [[அடி]] |
| Length = 15128 [[அடி]] |

வரிசை 27: | வரிசை 27: | ||
| imdb_id = |
| imdb_id = |

'''பாதை தெரியுது பார்''' (''Paadhai Theriyudhu Paar'') என்பது [[1960]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[நிமாய் கோஷ்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. விஜயன்]], [[எஸ். வி. சகஸ்ரநாமம்]], [[முத்துராமன்]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது [[களத்தூர் கண்ணம்மா]]வுடன் இணைந்து [[சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது|தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப்]] பெற்றது.<ref name="8thaward">{{Cite web |date=31 March 1961 |title=State Awards for Films |url=http://iffi.nic.in/Dff2011/Frm8thNFAAward.aspx |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20131012062918/http://iffi.nic.in/Dff2011/Frm8thNFAAward.aspx |archive-date=12 October 2013 |access-date=7 September 2011 |website=[[இந்திய சர்வதேச திரைப்பட விழா]]}}</ref> [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரில்]] உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாட்டையும், தொழிலாளர்களுக்கு இழைக்கபடும் அநீதியையும் அடைப்படையாக கொண்டதாக இப்படம் இருந்தது.<ref name="8thaward">{{Cite web |date=31 March 1961 |title=State Awards for Films |url=http://iffi.nic.in/Dff2011/Frm8thNFAAward.aspx |url-status=dead |archive-url=https://web.archive.org/web/20131012062918/http://iffi.nic.in/Dff2011/Frm8thNFAAward.aspx |archive-date=12 October 2013 |access-date=7 September 2011 |website=[[International Film Festival of India]]}}</ref><ref name="thetimestamil">{{Cite web |last=Vasudevan |date=10 April 2016 |title="கம்யூனிஸ்டுகளை சினிமாவுக்குள் வளரவிடக்கூடாது": சொன்னவர் ஒரு மூத்த 'திராவிட' நடிகர்! |url=https://thetimestamil.com/2016/04/10/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5/ |url-status=dead |archive-url=https://archive.today/20190221060058/https://thetimestamil.com/2016/04/10/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5/ |archive-date=21 February 2019 |access-date=21 February 2019 |website=The Times Tamil |language=Ta}}</ref><ref>{{Cite news |last=Vamanan |author-link=Vamanan |date=9 June 2014 |title=Music from the sidelines, but no less melodious |work=[[தி டைம்ஸ் ஆஃப் இந்தியா]] |url=http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=Music-from-the-sidelines-but-no-less-melodious-09062014006006 |url-status=dead |access-date=16 February 2018 |archive-url=https://web.archive.org/web/20180216104852/http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=Music-from-the-sidelines-but-no-less-melodious-09062014006006 |archive-date=16 February 2018}}</ref> |

'''பாதை தெரியுது பார்''' [[1960]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[நிமாய் கோஷ்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. விஜயன்]], [[எஸ். வி. சகஸ்ரநாமம்]], [[முத்துராமன்]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். |

== நடிகர்கள் == |

{{Col-begin|width=75%}} |

{{col-break|width=07%}} |

;நடிகர்கள் |

* [[எஸ். வி. சகஸ்ரநாமம்]] |

* [[எஸ். வி. சுப்பையா]] |

* [[டி. எஸ். முத்தய்யா]] |

* [[டி. கே. பாலச்சந்திரன்]] |

* [[வி. கோபாலகிருட்டிணன் (நடிகர்)|வி. கோபாலகிருட்டிணன்]] |

* [[ஆர். முத்துராமன்]] |

* [[ஏ. வீரப்பன்]] |

* என். பரந்தாமன் |

* எஸ். பிரபாகர் |

* எஸ். குல்மகடு |

* டி. வி. இராமசாமி |

* இராசவேலன் |

* தனபால் |

* சேது |

{{col-break|width=20%}} |

;நடிகைகள் |

* [[எம். எஸ். சுந்தரி பாய்|சுந்தரி பாய்]] |

* எஸ். ஆர். ஜானகி |

* சாந்தினி |

* பேபி கல்பனா |

;அறிமுகங்கள் |

* முருகேசனாக [[கே. விசயன்]] {{sfn|Rajadhyaksha|Willemen|1998|p=365}} |

* [[எல். விஜயலட்சுமி]] |

{{Col-end}} |

== தயாரிப்பு == |

⚫ | திருச்சி பொன்மலையில் ரெயில்வே ஊழியராக பணியாற்றிய கே. விஜயன் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். திரைக்கதையை மார்க்சியவாதியான ஆர். கே. கண்ணன் எழுத, பாடல்களை [[கே. சி. எஸ். அருணாசலம்]], [[ஜெயகாந்தன்]] ஆகியோர் எழுதினார்கள். [[எம். பி. சீனிவாசன்]] பாடல்களுக்கு இசையமைத்தார். முதலாளித்துவப் போக்குகளை எதிர்த்து எடுக்கப்பட்ட இப்படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் இத்திரைப்படப் பாடல்கள் பெரு வெற்றியை அடைந்தன. படம் தோல்வியடைந்தாலும் தமிழில் வந்த சிறந்த படத்திற்கான குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றது. |

==பாடல்கள்== |
==பாடல்கள்== |

{| class="wikitable" style="font-size:95%;" |

*''தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே..'' (பாடல்: ஜெயகாந்தன், பாடியவர்கள: பி. பி. சிறிநிவாஸ், எஸ். ஜானகி) |

! எண். !! பாடல் !! பாடகர் !! வரிகள் !! நீளம் |

| 1 || "அழுத கண்ணீரும் பாலாகுமா" || பி. சுசீலா || ஜெயகாந்தன் || |

| 3 || "மாசில் வீணையும்" || எஸ். ஜானகி, ஏ. எஸ். மகாதேவன் ||[[அப்பர்]] [[தேவாரம்]] || 03:35 |

| 4 || "ராசா மக போலிருந்தே" || ஏ. எல். ராகவன் || கே. சி. எஸ். அருணாசலம் || 03:24 |

| 5 || "தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே" || பி. பி. சிறிநிவாஸ், எஸ். ஜானகி || ஜெயகாந்தன் || 04:14 |

== மேற்கோள்கள் == |

{{Reflist}} |

{{சிறந்த தமிழ்த் திரைப்படத்திற்கான தேசிய விருது பெற்ற படங்கள்}} |

[[பகுப்பு:1960 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:1960 தமிழ்த் திரைப்படங்கள்]] |

[[பகுப்பு:தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |

[[பகுப்பு:முத்துராமன் நடித்த திரைப்படங்கள்]] |

[[பகுப்பு:எஸ். வி. சகஸ்ரநாமம் நடித்த திரைப்படங்கள்]] |
06:44, 2 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
பாதை தெரியுது பார் | |

பாதை தெரியுது பார் திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | நிமாய் கோஷ் |
தயாரிப்பு | குமரி பிலிம்ஸ் |
கதை | கதை ஆர். கே. கண்ணன் |
இசை | எம். பி. சீனிவாசன் |
நடிப்பு | கே. விஜயன் எஸ். வி. சகஸ்ரநாமம் எஸ். வி. சுப்பைய்யா டி. கே. பாலச்சந்திரன் முத்துராமன் எல். விஜயலட்சுமி சாந்தினி சுந்தரிபாய் எஸ். ஆர். ஜானகி |
ஒளிப்பதிவு | நிமாய் கோஷ் |
வெளியீடு | நவம்பர் 18, 1960 |
நீளம் | 15128 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாதை தெரியுது பார் (Paadhai Theriyudhu Paar) என்பது 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிமாய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. விஜயன், எஸ். வி. சகஸ்ரநாமம், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். இது களத்தூர் கண்ணம்மாவுடன் இணைந்து தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருதைப் பெற்றது.[1] கோயம்புத்தூரில் உள்ள தொழிற்சாலைகளால் ஏற்படும் மாசுபாட்டையும், தொழிலாளர்களுக்கு இழைக்கபடும் அநீதியையும் அடைப்படையாக கொண்டதாக இப்படம் இருந்தது.[1][2][3]
நடிகர்கள்
[தொகு]

தயாரிப்பு
[தொகு]திருச்சி பொன்மலையில் ரெயில்வே ஊழியராக பணியாற்றிய கே. விஜயன் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். திரைக்கதையை மார்க்சியவாதியான ஆர். கே. கண்ணன் எழுத, பாடல்களை கே. சி. எஸ். அருணாசலம், ஜெயகாந்தன் ஆகியோர் எழுதினார்கள். எம். பி. சீனிவாசன் பாடல்களுக்கு இசையமைத்தார். முதலாளித்துவப் போக்குகளை எதிர்த்து எடுக்கப்பட்ட இப்படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் இத்திரைப்படப் பாடல்கள் பெரு வெற்றியை அடைந்தன. படம் தோல்வியடைந்தாலும் தமிழில் வந்த சிறந்த படத்திற்கான குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றது.
பாடல்கள்
[தொகு]எண். | பாடல் | பாடகர் | வரிகள் | நீளம் |

1 | "அழுத கண்ணீரும் பாலாகுமா" | பி. சுசீலா | ஜெயகாந்தன் | |
2 | "சின்னசின்ன மூக்குத்தியாம் சிவப்புக்கல்லு மூக்குத்தியாம்" | டி. எம். சௌந்தரராஜன் | கே. சி. எஸ். அருணாசலம் | 06:11 |
3 | "மாசில் வீணையும்" | எஸ். ஜானகி, ஏ. எஸ். மகாதேவன் | அப்பர் தேவாரம் | 03:35 |
4 | "ராசா மக போலிருந்தே" | ஏ. எல். ராகவன் | கே. சி. எஸ். அருணாசலம் | 03:24 |
5 | "தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே" | பி. பி. சிறிநிவாஸ், எஸ். ஜானகி | ஜெயகாந்தன் | 04:14 |
6 | "உண்மை ஒரு நாள் வெளியாகும்" | திருச்சி லோகநாதன் | பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "State Awards for Films". இந்திய சர்வதேச திரைப்பட விழா. 31 March 1961. Archived from the original on 12 October 2013. பார்க்கப்பட்ட நாள் 7 September 2011. பிழை காட்டு: Invalid
<ref>
tag; name "8thaward" defined multiple times with different content - ↑ Vasudevan (10 April 2016). ""கம்யூனிஸ்டுகளை சினிமாவுக்குள் வளரவிடக்கூடாது": சொன்னவர் ஒரு மூத்த 'திராவிட' நடிகர்!". The Times Tamil. Archived from the original on 21 February 2019. பார்க்கப்பட்ட நாள் 21 February 2019.
- ↑ Vamanan (9 June 2014). "Music from the sidelines, but no less melodious". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 16 February 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180216104852/http://epaperbeta.timesofindia.com/Article.aspx?eid=31807&articlexml=Music-from-the-sidelines-but-no-less-melodious-09062014006006.
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 365.