பயனர்:Ksmuthukrishnan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 24: | வரிசை 24: | ||
}} |
}} |
||
'''லுப்பார் ஆறு''' ([[மலாய் மொழி|மலாய்]]: ''Sungai |
'''லுப்பார் ஆறு''' ([[மலாய் மொழி|மலாய்]]: ''Sungai Lupar''; [[ஆங்கிலம்]]: ''Lupar River''); [[மலேசியா]], [[சரவாக்]] மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். [[சரவாக்]], [[செரி அமான் பிரிவு|செரி அமான் பிரிவின்]], [[செபுயாவ்]] நகரத்தையும்; கம்போங் தெரிசோ கிராமத்தையும் (Kampung Teriso) ஊடுருவிச் செல்கிறது. |
||
[[கிலிங்கான் மலைத்தொடர்|கிலிங்கான் மலைத்தொடரில்]] (Klinkang Range) தொடங்கும் லுப்பார் ஆறு; இறுதியாக, [[தென்சீனக்கடல்|தென்சீனக்கடலில்]] கலக்கிறது. |
|||
275 கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட இந்த ஆறு, [[ராஜாங் ஆறு]] மற்றும் [[பாராம் ஆறு]] ஆகிய ஆறுகளுக்குப் பிறகு சரவாக்கில் மூன்றாவது நீளமான ஆறாகும்.<ref name=izwan2019>{{cite journal |url= https://ir.unimas.my/id/eprint/26230/1/Mohd%20Izwan%20(2019)%20-%20Historical%20Perspective,%20Distribution,%20Ecology%20and%20Population%20Genetics%20of%20Saltwater%20Crocodile%20(Crocodylus%20porosus%20Schneider,%201801)%20in%20Sarawak,%20Malaysian%20Borneo.pdf |title=Historical Perspective, Distribution, Ecology and Population Genetics of Saltwater Crocodile (Crocodylus porosus Schneider, 1801) in Sarawak, Malaysian Borneo|author=Mohd Izwan Zulaini bin Abdul Gani|access-date=12 December 2019}}</ref><ref name=Sahari2018>{{cite news |url= http://www.astroawani.com/gaya-hidup/rohani-batang-lupar-dan-geografinya-172509 |title=Rohani, Batang Lupar dan geografinya |work=Astro Awani|author=Malissa Sahari|language=ms| date= 10 April 2018|access-date=12 December 2019}}</ref> |
|||
==பொது== |
==பொது== |
||
லுப்பார் ஆற்றின் வழியில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க குடியிருப்புகள்: |
|||
*[[செபுயாவ்]]<ref name=Sahari2018/> |
|||
*தெரிசோ கிராமம்<ref name=Sahari2018/> |
|||
*[[லிங்கா நகரம்]]<ref>{{cite news |url= https://www.theborneopost.com/2011/02/24/lingga-folk-still-dependent-on-batang-lupar/ |title=Lingga folk still dependent on Batang Lupar |work=The Borneo Post|date= 24 February 2011|access-date=13 December 2019}}</ref> |
|||
*[[சிமாங்காங்]]<ref>{{cite news |url= https://www.hmetro.com.my/mutakhir/2019/10/510796/sri-aman-jadi-simanggang-semula |title=Sri Aman jadi Simanggang semula |work=Harian Metro|author=Joshua Eric|language=ms| date= 25 October 2019|access-date=13 December 2019}}</ref> |
|||
*[[எங்கிலிலி]]<ref name=TidalBore2007/> |
|||
==மேலும் காண்க== |
==மேலும் காண்க== |
11:36, 5 அக்டோபர் 2024 இல் நிலவும் திருத்தம்
லுப்பார் ஆறு Lupar River Sungai Batang Lupar | |
---|---|
லுப்பார் ஆற்றில் சூரியன் மறையும் காட்சி (2018) | |
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | கிலிங்கான் மலைத்தொடர் |
⁃ அமைவு | மலேசியா |
முகத்துவாரம் | |
⁃ ஆள்கூறுகள் | 1°30′51.6″N 110°58′58.7″E / 1.514333°N 110.982972°E |
⁃ உயர ஏற்றம் | 0 m (0 அடி) |
நீளம் | 275 km (171 mi) |
வடிநில அளவு | 6,558 km2 (2,532 sq mi) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | செபுயாவ், கம்போங் தெரிசோ, தென்சீனக் கடல் |
⁃ சராசரி | 490 m3/s (17,000 cu ft/s) |
லுப்பார் ஆறு (மலாய்: Sungai Lupar; ஆங்கிலம்: Lupar River); மலேசியா, சரவாக் மாநிலத்தில் உள்ள ஓர் ஆறு ஆகும். சரவாக், செரி அமான் பிரிவின், செபுயாவ் நகரத்தையும்; கம்போங் தெரிசோ கிராமத்தையும் (Kampung Teriso) ஊடுருவிச் செல்கிறது.
கிலிங்கான் மலைத்தொடரில் (Klinkang Range) தொடங்கும் லுப்பார் ஆறு; இறுதியாக, தென்சீனக்கடலில் கலக்கிறது.
275 கிலோமீட்டர்கள் நீளம் கொண்ட இந்த ஆறு, ராஜாங் ஆறு மற்றும் பாராம் ஆறு ஆகிய ஆறுகளுக்குப் பிறகு சரவாக்கில் மூன்றாவது நீளமான ஆறாகும்.[1][2]
பொது
லுப்பார் ஆற்றின் வழியில் அமைந்துள்ள குறிப்பிடத்தக்க குடியிருப்புகள்:
- செபுயாவ்[2]
- தெரிசோ கிராமம்[2]
- லிங்கா நகரம்[3]
- சிமாங்காங்[4]
- எங்கிலிலி[5]
மேலும் காண்க
மேற்கோள்கள்
- ↑ Mohd Izwan Zulaini bin Abdul Gani. Historical Perspective, Distribution, Ecology and Population Genetics of Saltwater Crocodile (Crocodylus porosus Schneider, 1801) in Sarawak, Malaysian Borneo. https://ir.unimas.my/id/eprint/26230/1/Mohd%20Izwan%20(2019)%20-%20Historical%20Perspective,%20Distribution,%20Ecology%20and%20Population%20Genetics%20of%20Saltwater%20Crocodile%20(Crocodylus%20porosus%20Schneider,%201801)%20in%20Sarawak,%20Malaysian%20Borneo.pdf. பார்த்த நாள்: 12 December 2019.
- ↑ 2.0 2.1 2.2 Malissa Sahari (10 April 2018). "Rohani, Batang Lupar dan geografinya" (in ms). Astro Awani. http://www.astroawani.com/gaya-hidup/rohani-batang-lupar-dan-geografinya-172509.
- ↑ "Lingga folk still dependent on Batang Lupar". The Borneo Post. 24 February 2011. https://www.theborneopost.com/2011/02/24/lingga-folk-still-dependent-on-batang-lupar/.
- ↑ Joshua Eric (25 October 2019). "Sri Aman jadi Simanggang semula" (in ms). Harian Metro. https://www.hmetro.com.my/mutakhir/2019/10/510796/sri-aman-jadi-simanggang-semula.
- ↑ பிழை காட்டு: செல்லாத
<ref>
குறிச்சொல்;TidalBore2007
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை