செவ்விரி இண்டன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சிNo edit summary |
சிNo edit summary |
||
(4 பயனர்களால் செய்யப்பட்ட 5 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 55: | வரிசை 55: | ||
| website = {{Official URL}} |
| website = {{Official URL}} |
||
}} |
}} |
||
'''செவ்விரி எவெரசுட்டு இண்டன்''' (Geoffrey Everest Hinton)<ref name=frs>{{cite web|archive-url=https://web.archive.org/web/20151103005016/https://royalsociety.org/people/geoffrey-hinton-11624/ |archive-date=3 November 2015 |url=https://royalsociety.org/people/geoffrey-hinton-11624/ |title=Professor Geoffrey Hinton FRS |website=[[அரச கழகம்]] |location=London |author=Anon |year=1998 }} One or more of the preceding sentences incorporates text from the royalsociety.org website where: {{blockquote|"All text published under the heading 'Biography' on Fellow profile pages is available under [[படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்|Creative Commons Attribution 4.0 International License]]." --{{cite web|url=https://royalsociety.org/about-us/terms-conditions-policies/ |title=Royal Society Terms, conditions and policies |access-date=2016-03-09 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20161111170346/https://royalsociety.org/about-us/terms-conditions-policies/ |archive-date=11 November 2016 }}}}</ref> (பிறப்பு 6 திசம்பர் 1947) ஓர் பிரித்தானிய-கனடிய கணினி அறிவியலாளரும் அறியுணர்வு உளத்தியலாளரும் ஆவார். இவருடைய செயற்கை நரம்பிய வலைகளுக்கான ஆய்வுகளுக்காக அறியப்படுபவர். "செயற்கை நுண்ணறிவின் அறிவுத்தந்தை" ("Godfather of AI".) என்று போற்றப்படுபவர். இவர் [[ஜான் ஹாப்பீல்டு|சான் ஓப்பீலிடு]]டன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை வென்றுள்ளார். |
'''செவ்விரி எவெரசுட்டு இண்டன்''' (Geoffrey Everest Hinton)<ref name=frs>{{cite web|archive-url=https://web.archive.org/web/20151103005016/https://royalsociety.org/people/geoffrey-hinton-11624/ |archive-date=3 November 2015 |url=https://royalsociety.org/people/geoffrey-hinton-11624/ |title=Professor Geoffrey Hinton FRS |website=[[அரச கழகம்]] |location=London |author=Anon |year=1998 }} One or more of the preceding sentences incorporates text from the royalsociety.org website where: {{blockquote|"All text published under the heading 'Biography' on Fellow profile pages is available under [[படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள்|Creative Commons Attribution 4.0 International License]]." --{{cite web|url=https://royalsociety.org/about-us/terms-conditions-policies/ |title=Royal Society Terms, conditions and policies |access-date=2016-03-09 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20161111170346/https://royalsociety.org/about-us/terms-conditions-policies/ |archive-date=11 November 2016 }}}}</ref> (பிறப்பு 6 திசம்பர் 1947) ஓர் பிரித்தானிய-கனடிய கணினி அறிவியலாளரும் அறியுணர்வு உளத்தியலாளரும் ஆவார். இவருடைய செயற்கை நரம்பிய வலைகளுக்கான ஆய்வுகளுக்காக அறியப்படுபவர். "செயற்கை நுண்ணறிவின் அறிவுத்தந்தை" ("Godfather of AI".) என்று போற்றப்படுபவர். இவர் [[ஜான் ஹாப்பீல்டு|சான் ஓப்பீலிடு]]டன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை வென்றுள்ளார்.<ref>[https://www.india.com/technology/who-is-geoffrey-hinton-nobel-prize-winning-scientist-who-quit-google-then-let-world-know-about-dangers-of-ai-artificial-intelligence-john-hopfileld-2024-nobel-prize-in-physics-7308753/ Who is Geoffrey Hinton, Nobel Prize-winning scientist who quit Google, then let world know about dangers of AI?]</ref> |
||
2013 முதல் 2023 வரை இவர் கூகுள் நிறுவனத்திலும் (கூகுள் மூளை திட்டத்தில்) தொராண்டோ பல்கலைக்கழகத்திலும் தன் நேரத்தைப் பங்கிட்டு பணியாற்றினார். மே 2023 இல் கூகுள் பணியில் இருந்து வெளிப்பட்டார். குறிப்பாக செயற்கை நுன்ணறிவின் தீவாய்ப்புகளைக் குறிப்பிட்டு வெளியேறினார் |
2013 முதல் 2023 வரை இவர் கூகுள் நிறுவனத்திலும் (கூகுள் மூளை திட்டத்தில்) [[தொராண்டோ பல்கலைக்கழகம்|தொராண்டோ பல்கலைக்கழகத்திலும்]] தன் நேரத்தைப் பங்கிட்டு பணியாற்றினார். மே 2023 இல் கூகுள் பணியில் இருந்து வெளிப்பட்டார். குறிப்பாக செயற்கை நுன்ணறிவின் தீவாய்ப்புகளைக் குறிப்பிட்டு வெளியேறினார்.<ref name=":1">{{Cite web |last=Douglas Heaven |first=Will |date=1 May 2023 |title=Deep learning pioneer Geoffrey Hinton quits Google |url=https://www.technologyreview.com/2023/05/01/1072478/deep-learning-pioneer-geoffrey-hinton-quits-google/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20230501125621/https://www.technologyreview.com/2023/05/01/1072478/deep-learning-pioneer-geoffrey-hinton-quits-google/ |archive-date=1 May 2023 |access-date=2023-05-01 |website=[[டெக்னாலச்சி ரிவ்யூ]] |language=en-US}}</ref><ref name="Grdn202305">{{cite news |last1=Taylor |first1=Josh |last2=Hern |first2=Alex |title=‘Godfather of AI’ Geoffrey Hinton quits Google and warns over dangers of misinformation |url=https://www.theguardian.com/technology/2023/may/02/geoffrey-hinton-godfather-of-ai-quits-google-warns-dangers-of-machine-learning |access-date=8 October 2024 |publisher=The Guardian |date=2 May 2023}}</ref> |
||
1986 இல் தாவீது உருமெலார்த்து, உரோனாலடு வில்லியம்சு ஆகியோருடன் இண்டன் எழுதிய கட்டுரை பல படல செயற்கை நரம்பிய பிணைப்பு வலைக்கான பின்செல்லும் படிமுறைத்தீர்வு ("backpropagation algorithm") பெரிதும் வரவேற்பைப்பெற்றது. ஆனாலும் இதுவே முதன் முன்வைப்பு அன்று.<ref name="schmidhuber">{{Cite journal |last1=Schmidhuber |first1=Jürgen |author-link=Jürgen Schmidhuber |date=1 January 2015 |title=Deep learning in neural networks: An overview |journal=Neural Networks |volume=61 |pages=85–117 |arxiv=1404.7828 |doi=10.1016/j.neunet.2014.09.003 |pmid=25462637 |s2cid=11715509}}</ref> ஆழக்கற்றல் என்னும் துறையில் இண்டன் முன்னணி ஆய்வாளராகக் கருதப்படுகின்றார். இண்டன் <ref>{{Cite web |last=Mannes |first=John |date=14 September 2017 |title=Geoffrey Hinton was briefly a Google intern in 2012 because of bureaucracy – TechCrunch |url=https://techcrunch.com/2017/09/14/geoffrey-hinton-was-briefly-a-google-intern-in-2012-because-of-bureaucracy/ |access-date=28 March 2018 |website=[[டெக்கிரஞ்சு]] |language=en-US |archive-date=17 March 2020 |archive-url=https://web.archive.org/web/20200317122459/https://techcrunch.com/2017/09/14/geoffrey-hinton-was-briefly-a-google-intern-in-2012-because-of-bureaucracy/ |url-status=live }}</ref><ref>{{Cite news |last=Somers |first=James |date=29 September 2017 |title=Progress in AI seems like it's accelerating, but here's why it could be plateauing |language=en-US |work=[[டெக்னாலச்சி ரிவ்யூ]] |url=https://www.technologyreview.com/s/608911/is-ai-riding-a-one-trick-pony/ |url-status=live |access-date=28 March 2018 |archive-url=https://web.archive.org/web/20180520005817/https://www.technologyreview.com/s/608911/is-ai-riding-a-one-trick-pony/ |archive-date=20 May 2018}}</ref><ref>{{Cite web |last=Sorensen |first=Chris |date=2 November 2017 |title=How U of T's 'godfather' of deep learning is reimagining AI |url=https://www.utoronto.ca/news/how-u-t-s-godfather-deep-learning-reimagining-ai |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190406190804/https://www.utoronto.ca/news/how-u-t-s-godfather-deep-learning-reimagining-ai |archive-date=6 April 2019 |access-date=28 March 2018 |website=University of Toronto News |language=en-US}}</ref><ref>{{Cite news |last=Sorensen |first=Chris |date=3 November 2017 |title='Godfather' of deep learning is reimagining AI |language=en-US |work= |
1986 இல் தாவீது உருமெலார்த்து, உரோனாலடு வில்லியம்சு ஆகியோருடன் இண்டன் எழுதிய கட்டுரை பல படல செயற்கை நரம்பிய பிணைப்பு வலைக்கான பின்செல்லும் படிமுறைத்தீர்வு ("backpropagation algorithm") பெரிதும் வரவேற்பைப்பெற்றது. ஆனாலும் இதுவே முதன் முன்வைப்பு அன்று.<ref name="schmidhuber">{{Cite journal |last1=Schmidhuber |first1=Jürgen |author-link=Jürgen Schmidhuber |date=1 January 2015 |title=Deep learning in neural networks: An overview |journal=Neural Networks |volume=61 |pages=85–117 |arxiv=1404.7828 |doi=10.1016/j.neunet.2014.09.003 |pmid=25462637 |s2cid=11715509}}</ref> ஆழக்கற்றல் என்னும் துறையில் இண்டன் முன்னணி ஆய்வாளராகக் கருதப்படுகின்றார். இண்டன் <ref>{{Cite web |last=Mannes |first=John |date=14 September 2017 |title=Geoffrey Hinton was briefly a Google intern in 2012 because of bureaucracy – TechCrunch |url=https://techcrunch.com/2017/09/14/geoffrey-hinton-was-briefly-a-google-intern-in-2012-because-of-bureaucracy/ |access-date=28 March 2018 |website=[[டெக்கிரஞ்சு]] |language=en-US |archive-date=17 March 2020 |archive-url=https://web.archive.org/web/20200317122459/https://techcrunch.com/2017/09/14/geoffrey-hinton-was-briefly-a-google-intern-in-2012-because-of-bureaucracy/ |url-status=live }}</ref><ref>{{Cite news |last=Somers |first=James |date=29 September 2017 |title=Progress in AI seems like it's accelerating, but here's why it could be plateauing |language=en-US |work=[[டெக்னாலச்சி ரிவ்யூ]] |url=https://www.technologyreview.com/s/608911/is-ai-riding-a-one-trick-pony/ |url-status=live |access-date=28 March 2018 |archive-url=https://web.archive.org/web/20180520005817/https://www.technologyreview.com/s/608911/is-ai-riding-a-one-trick-pony/ |archive-date=20 May 2018}}</ref><ref>{{Cite web |last=Sorensen |first=Chris |date=2 November 2017 |title=How U of T's 'godfather' of deep learning is reimagining AI |url=https://www.utoronto.ca/news/how-u-t-s-godfather-deep-learning-reimagining-ai |url-status=live |archive-url=https://web.archive.org/web/20190406190804/https://www.utoronto.ca/news/how-u-t-s-godfather-deep-learning-reimagining-ai |archive-date=6 April 2019 |access-date=28 March 2018 |website=University of Toronto News |language=en-US}}</ref><ref>{{Cite news |last=Sorensen |first=Chris |date=3 November 2017 |title='Godfather' of deep learning is reimagining AI |language=en-US |work=Phys.org |url=https://phys.org/news/2017-11-godfather-deep-reimagining-ai.html |url-status=live |access-date=28 March 2018 |archive-url=https://web.archive.org/web/20190413185347/https://phys.org/news/2017-11-godfather-deep-reimagining-ai.html |archive-date=13 April 2019}}</ref><ref>{{Cite news |last=Lee |first=Adrian |date=18 March 2016 |title=Geoffrey Hinton, the 'godfather' of deep learning, on AlphaGo |language=en-US |work=Maclean's |url=http://www.macleans.ca/society/science/the-meaning-of-alphago-the-ai-program-that-beat-a-go-champ/ |access-date=28 March 2018 |archive-date=6 March 2020 |archive-url=https://web.archive.org/web/20200306045825/https://www.macleans.ca/society/science/the-meaning-of-alphago-the-ai-program-that-beat-a-go-champ/ |url-status=live }}</ref> தன்னுடைய மாணவர்களுடன் கூட்டாக பணி செய்ய உருவாக்கிய ஆலெக்கசு நெட்டு (AlexNet) என்பது கணினி அடையாளம் காணும் உருவ முயற்சியில் புதிய திருப்புமுனையாகக் கருதப்பட்டது.<ref name="quartz">{{cite web |last=Gershgorn |first=Dave |date=18 June 2018 |title=The inside story of how AI got good enough to dominate Silicon Valley |url=https://qz.com/1307091/the-inside-story-of-how-ai-got-good-enough-to-dominate-silicon-valley/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20191212224842/https://qz.com/1307091/the-inside-story-of-how-ai-got-good-enough-to-dominate-silicon-valley/ |archive-date=12 December 2019 |access-date=5 October 2018 |website=Quartz (website) |language=en-US}}</ref><ref>{{Cite conference |last1=Krizhevsky |first1=Alex |last2=Sutskever |first2=Ilya |author-link2=Ilya Sutskever |last3=Hinton |first3=Geoffrey E. |date=3 December 2012 |title=ImageNet classification with deep convolutional neural networks |editor=F. Pereira |editor2=C. J. C. Burges |editor3=L. Bottou |editor4=K. Q. Weinberger |book-title=NIPS'12: Proceedings of the 25th International Conference on Neural Information Processing Systems |volume=1 |url=http://dl.acm.org/citation.cfm?id=2999134.2999257 |url-status=live |publisher=Curran Associates |pages=1097–1105 |archive-url=https://web.archive.org/web/20191220014019/https://dl.acm.org/citation.cfm?id=2999134.2999257 |archive-date=20 December 2019 |access-date=13 March 2018}}</ref><ref>{{Cite news |last=Allen |first=Kate |date=17 April 2015 |title=How a Toronto professor's research revolutionized artificial intelligence |language=en |work=Toronto Star |url=https://www.thestar.com/news/world/2015/04/17/how-a-toronto-professors-research-revolutionized-artificial-intelligence.html |access-date=13 March 2018 |archive-date=17 April 2015 |archive-url=https://web.archive.org/web/20150417192718/http://www.thestar.com/news/world/2015/04/17/how-a-toronto-professors-research-revolutionized-artificial-intelligence.html |url-status=live }}</ref> |
||
2018 இல் இண்டன் யோசுவா பெங்கியோ, யான் இலீக்கன் ஆகியோருடன் இணைந்து [[தூரிங்கு விருது|தூரிங்கு விருதைப்]] பெற்றார். கணினித்துறையில் நோபல் பரிசு போன்ற பெருமை கொண்டது இப்பரிசு.<ref>{{Cite news |last1=Chung |first1=Emily |date=27 March 2019 |title=Canadian researchers who taught AI to learn like humans win $1M award |url=https://www.cbc.ca/news/technology/turing-award-ai-deep-learning-1.5070415 |access-date=27 March 2019 |work=[[கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்]] |archive-date=26 February 2020 |archive-url=https://web.archive.org/web/20200226061533/https://www.cbc.ca/news/technology/turing-award-ai-deep-learning-1.5070415 |url-status=live }}</ref> |
2018 இல் இண்டன் யோசுவா பெங்கியோ, யான் இலீக்கன் ஆகியோருடன் இணைந்து [[தூரிங்கு விருது|தூரிங்கு விருதைப்]] பெற்றார். கணினித்துறையில் நோபல் பரிசு போன்ற பெருமை கொண்டது இப்பரிசு.<ref>{{Cite news |last1=Chung |first1=Emily |date=27 March 2019 |title=Canadian researchers who taught AI to learn like humans win $1M award |url=https://www.cbc.ca/news/technology/turing-award-ai-deep-learning-1.5070415 |access-date=27 March 2019 |work=[[கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம்]] |archive-date=26 February 2020 |archive-url=https://web.archive.org/web/20200226061533/https://www.cbc.ca/news/technology/turing-award-ai-deep-learning-1.5070415 |url-status=live }}</ref><ref>{{Cite web|last=Ranosa|first=Ted|date=29 March 2019|title=Godfathers Of AI Win This Year's Turing Award And $1 Million|url=https://www.techtimes.com/articles/240511/20190329/godfathers-of-ai-win-this-years-turing-award-and-1-million.htm|access-date=5 November 2020|website=Tech Times|language=en|archive-date=30 March 2019|archive-url=https://web.archive.org/web/20190330154545/https://www.techtimes.com/articles/240511/20190329/godfathers-of-ai-win-this-years-turing-award-and-1-million.htm|url-status=live}}</ref><ref>{{Cite web |last=Shead |first=Sam |date=27 March 2019 |title=The 3 'Godfathers' Of AI Have Won The Prestigious $1M Turing Prize |url=https://www.forbes.com/sites/samshead/2019/03/27/the-3-godfathers-of-ai-have-won-the-prestigious-1m-turing-prize/ |access-date=5 November 2020 |website=[[போர்ப்ஸ்]] |language=en |archive-date=14 April 2020 |archive-url=https://web.archive.org/web/20200414050852/https://www.forbes.com/sites/samshead/2019/03/27/the-3-godfathers-of-ai-have-won-the-prestigious-1m-turing-prize/ |url-status=live }}</ref> |
||
==கல்வி== |
|||
இண்டன் பிரிசுடலில்<ref>{{Cite web |last=Onstad |first=Katrina |date=2018-01-29 |title=Mr. Robot |url=https://torontolife.com/life/ai-superstars-google-facebook-apple-studied-guy/ |access-date=2023-12-24 |website=Toronto Life |language=en-US}}</ref> உள்ள கிளிப்டன் கல்லூரியிலும் கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இயற்கை அறிவியல், கலை வரலாறு மற்றும் தத்துவம் போன்ற பல்வேறு பாடங்களுக்கு இடையே தனது பட்டத்தை மீண்டும் மீண்டும் மாற்றிய பிறகு, இறுதியில் 1970-இல் பரிசோதனை உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.<ref name=whoswho/> பின்னர் இண்டன் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். இங்கு 1978-இல் கிறிசுடோபர் லாங்குட்-கிக்கின்சு மேற்பார்வையில் செயற்கை நுண்ணறிவில் முனைவர் பட்டம் பெற்றார்.<ref name=mathgene>{{MathGenealogy|id=50071}}</ref><ref>{{cite thesis |degree=PhD |website=Edinburgh Research Archive |publisher=University of Edinburgh |title=Relaxation and its role in vision |first=Geoffrey Everest |last=Hinton |url=https://era.ed.ac.uk/handle/1842/8121 |year=1977 |id=|oclc=18656113 |hdl=1842/8121 |access-date=30 March 2023 |archive-date=30 March 2023 |archive-url=https://web.archive.org/web/20230330050513/https://era.ed.ac.uk/handle/1842/8121 |url-status=live }}</ref> |
|||
==இதனையும் காண்க== |
|||
* [[சான் ஆப்பீல்டு]] |
|||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
13:52, 10 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்
செவ்விரி இண்டன் | |
---|---|
2023 இல் செஃப்ரி இன்டன் | |
பிறப்பு | செஃப்ரி எவரெசுடு இன்டன் 6 திசம்பர் 1947[1] விம்பிள்டன், இலண்டன், இங்கிலாந்து |
துறை |
|
பணியிடங்கள் | |
கல்வி | கிளிஃப்டன் கல்லூரி |
கல்வி கற்ற இடங்கள் | |
ஆய்வேடு | தளர்வும், பார்வையில் அதன் பங்கும் (1977) |
ஆய்வு நெறியாளர் | கிறித்தோபர் லோங்கெட்-இகின்சு |
அறியப்படுவது |
|
விருதுகள் |
|
துணைவர் | யோவான் ரோசலின் சாலின் (இற. 1994) சாக்கி போர்டு (தி. 1997; இற. 2018) |
துணைவர் | ரோசுமேரி கார்ட்னர் |
பிள்ளைகள் | 2 |
இணையதளம் www |
செவ்விரி எவெரசுட்டு இண்டன் (Geoffrey Everest Hinton)[2] (பிறப்பு 6 திசம்பர் 1947) ஓர் பிரித்தானிய-கனடிய கணினி அறிவியலாளரும் அறியுணர்வு உளத்தியலாளரும் ஆவார். இவருடைய செயற்கை நரம்பிய வலைகளுக்கான ஆய்வுகளுக்காக அறியப்படுபவர். "செயற்கை நுண்ணறிவின் அறிவுத்தந்தை" ("Godfather of AI".) என்று போற்றப்படுபவர். இவர் சான் ஓப்பீலிடுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசை வென்றுள்ளார்.[3]
2013 முதல் 2023 வரை இவர் கூகுள் நிறுவனத்திலும் (கூகுள் மூளை திட்டத்தில்) தொராண்டோ பல்கலைக்கழகத்திலும் தன் நேரத்தைப் பங்கிட்டு பணியாற்றினார். மே 2023 இல் கூகுள் பணியில் இருந்து வெளிப்பட்டார். குறிப்பாக செயற்கை நுன்ணறிவின் தீவாய்ப்புகளைக் குறிப்பிட்டு வெளியேறினார்.[4][5]
1986 இல் தாவீது உருமெலார்த்து, உரோனாலடு வில்லியம்சு ஆகியோருடன் இண்டன் எழுதிய கட்டுரை பல படல செயற்கை நரம்பிய பிணைப்பு வலைக்கான பின்செல்லும் படிமுறைத்தீர்வு ("backpropagation algorithm") பெரிதும் வரவேற்பைப்பெற்றது. ஆனாலும் இதுவே முதன் முன்வைப்பு அன்று.[6] ஆழக்கற்றல் என்னும் துறையில் இண்டன் முன்னணி ஆய்வாளராகக் கருதப்படுகின்றார். இண்டன் [7][8][9][10][11] தன்னுடைய மாணவர்களுடன் கூட்டாக பணி செய்ய உருவாக்கிய ஆலெக்கசு நெட்டு (AlexNet) என்பது கணினி அடையாளம் காணும் உருவ முயற்சியில் புதிய திருப்புமுனையாகக் கருதப்பட்டது.[12][13][14]
2018 இல் இண்டன் யோசுவா பெங்கியோ, யான் இலீக்கன் ஆகியோருடன் இணைந்து தூரிங்கு விருதைப் பெற்றார். கணினித்துறையில் நோபல் பரிசு போன்ற பெருமை கொண்டது இப்பரிசு.[15][16][17]
கல்வி
[தொகு]இண்டன் பிரிசுடலில்[18] உள்ள கிளிப்டன் கல்லூரியிலும் கேம்பிரிட்ஜ் கிங்ஸ் கல்லூரியிலும் கல்வி பயின்றார். இயற்கை அறிவியல், கலை வரலாறு மற்றும் தத்துவம் போன்ற பல்வேறு பாடங்களுக்கு இடையே தனது பட்டத்தை மீண்டும் மீண்டும் மாற்றிய பிறகு, இறுதியில் 1970-இல் பரிசோதனை உளவியலில் இளங்கலை பட்டம் பெற்றார்.[1] பின்னர் இண்டன் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பைத் தொடர்ந்தார். இங்கு 1978-இல் கிறிசுடோபர் லாங்குட்-கிக்கின்சு மேற்பார்வையில் செயற்கை நுண்ணறிவில் முனைவர் பட்டம் பெற்றார்.[19][20]
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Anon (2015) ,. Who's Who (online ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம் ed.). A & C Black, an imprint of Bloomsbury Publishing plc. எஆசு:10.1093/ww/9780199540884.013.20261
- ↑ Anon (1998). "Professor Geoffrey Hinton FRS". அரச கழகம். London. Archived from the original on 3 November 2015. One or more of the preceding sentences incorporates text from the royalsociety.org website where:
"All text published under the heading 'Biography' on Fellow profile pages is available under Creative Commons Attribution 4.0 International License." --"Royal Society Terms, conditions and policies". Archived from the original on 11 November 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09.
- ↑ Who is Geoffrey Hinton, Nobel Prize-winning scientist who quit Google, then let world know about dangers of AI?
- ↑ Douglas Heaven, Will (1 May 2023). "Deep learning pioneer Geoffrey Hinton quits Google". டெக்னாலச்சி ரிவ்யூ (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 1 May 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-05-01.
- ↑ Taylor, Josh; Hern, Alex (2 May 2023). "‘Godfather of AI’ Geoffrey Hinton quits Google and warns over dangers of misinformation". The Guardian. https://www.theguardian.com/technology/2023/may/02/geoffrey-hinton-godfather-of-ai-quits-google-warns-dangers-of-machine-learning.
- ↑ Jürgen Schmidhuber (1 January 2015). "Deep learning in neural networks: An overview". Neural Networks 61: 85–117. doi:10.1016/j.neunet.2014.09.003. பப்மெட்:25462637.
- ↑ Mannes, John (14 September 2017). "Geoffrey Hinton was briefly a Google intern in 2012 because of bureaucracy – TechCrunch". டெக்கிரஞ்சு (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 17 March 2020. பார்க்கப்பட்ட நாள் 28 March 2018.
- ↑ Somers, James (29 September 2017). "Progress in AI seems like it's accelerating, but here's why it could be plateauing" (in en-US). டெக்னாலச்சி ரிவ்யூ இம் மூலத்தில் இருந்து 20 May 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180520005817/https://www.technologyreview.com/s/608911/is-ai-riding-a-one-trick-pony/.
- ↑ Sorensen, Chris (2 November 2017). "How U of T's 'godfather' of deep learning is reimagining AI". University of Toronto News (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 6 April 2019. பார்க்கப்பட்ட நாள் 28 March 2018.
- ↑ Sorensen, Chris (3 November 2017). "'Godfather' of deep learning is reimagining AI" (in en-US). Phys.org இம் மூலத்தில் இருந்து 13 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190413185347/https://phys.org/news/2017-11-godfather-deep-reimagining-ai.html.
- ↑ Lee, Adrian (18 March 2016). "Geoffrey Hinton, the 'godfather' of deep learning, on AlphaGo" (in en-US). Maclean's இம் மூலத்தில் இருந்து 6 March 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200306045825/https://www.macleans.ca/society/science/the-meaning-of-alphago-the-ai-program-that-beat-a-go-champ/.
- ↑ Gershgorn, Dave (18 June 2018). "The inside story of how AI got good enough to dominate Silicon Valley". Quartz (website) (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 12 December 2019. பார்க்கப்பட்ட நாள் 5 October 2018.
- ↑ (3 December 2012)F. Pereira "ImageNet classification with deep convolutional neural networks". {{{booktitle}}}, 1097–1105, Curran Associates.
- ↑ Allen, Kate (17 April 2015). "How a Toronto professor's research revolutionized artificial intelligence" (in en). Toronto Star இம் மூலத்தில் இருந்து 17 April 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150417192718/http://www.thestar.com/news/world/2015/04/17/how-a-toronto-professors-research-revolutionized-artificial-intelligence.html.
- ↑ Chung, Emily (27 March 2019). "Canadian researchers who taught AI to learn like humans win $1M award". கனடிய ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் இம் மூலத்தில் இருந்து 26 February 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200226061533/https://www.cbc.ca/news/technology/turing-award-ai-deep-learning-1.5070415.
- ↑ Ranosa, Ted (29 March 2019). "Godfathers Of AI Win This Year's Turing Award And $1 Million". Tech Times (in ஆங்கிலம்). Archived from the original on 30 March 2019. பார்க்கப்பட்ட நாள் 5 November 2020.
- ↑ Shead, Sam (27 March 2019). "The 3 'Godfathers' Of AI Have Won The Prestigious $1M Turing Prize". போர்ப்ஸ் (in ஆங்கிலம்). Archived from the original on 14 April 2020. பார்க்கப்பட்ட நாள் 5 November 2020.
- ↑ Onstad, Katrina (2018-01-29). "Mr. Robot". Toronto Life (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-12-24.
- ↑ கணித மரபியல் திட்டத்தில் செவ்விரி இண்டன்
- ↑ Hinton, Geoffrey Everest (1977). Relaxation and its role in vision. Edinburgh Research Archive (PhD thesis). University of Edinburgh. hdl:1842/8121. இணையக் கணினி நூலக மைய எண் 18656113. Archived from the original on 30 March 2023. பார்க்கப்பட்ட நாள் 30 March 2023.