உள்ளடக்கத்துக்குச் செல்

குளோரைல் புளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3: வரிசை 3:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{reflist}}

==வெளி இணைப்புகள்==
* [http://webbook.nist.gov/cgi/cbook.cgi?ID=C13637837 WebBook page for ClO2F]


[[பகுப்பு:குளோரைல் சேர்மங்கள்]]
[[பகுப்பு:குளோரைல் சேர்மங்கள்]]

01:09, 12 அக்டோபர் 2024 இல் நிலவும் திருத்தம்

குளோரைல் புளோரைடு (Chloryl fluoride) என்பது ClO2F என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக குளோரின் புளோரைடுகள் ஆக்சிசன் மூலங்களுடன் வினையில் ஈடுபடும்போது பக்கவிளைபொருளாக குளோரைல் புளோரைடு உருவாகிறது.[1] குளோரிக் அமிலத்தின் அசைல் புளோரைடாக இச்சேர்மம் வகைப்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Christe, K. O.; Wilson, R. D.; Schack, C. J. "Chloryl fluoride" Inorganic Syntheses, 1986, volume 24, pages 3–5. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-83441-6 https://onlinelibrary.wiley.com/doi/10.1002/9780470132555.ch2

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=குளோரைல்_புளோரைடு&oldid=4113171" இலிருந்து மீள்விக்கப்பட்டது