உள்ளடக்கத்துக்குச் செல்

கால்சியம்(I) புளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''கால்சியம்(I) புளோரைடு''' (''Calcium(I) fluoride'') என்பது CaF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம்|..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

17:31, 15 அக்டோபர் 2024 இல் நிலவும் திருத்தம்

கால்சியம்(I) புளோரைடு (Calcium(I) fluoride) என்பது CaF என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது ஒரு நிலைப்புத்தன்மையற்ற சேர்மமாகும். உயர்வெப்பநிலை வளிமமாகவோ அல்லது திண்ம மந்தவாயு அணிக்கோவையில் ஒரு மூலக்கூறாகவோ மட்டுமே இது காணப்படும்.[1][2]

மேற்கோள்கள்

  1. "CaF - Ultracold Physics with Diatomic Molecules". projects.iq.harvard.edu (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 23 July 2024.
  2. "Calcium monofluoride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 23 July 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்(I)_புளோரைடு&oldid=4118996" இலிருந்து மீள்விக்கப்பட்டது