சிர்க்கோனியம் முப்புளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சிர்க்கோனியம் முப்புளோரைடு''' (''Zirconium trifluoride'') என்பது ZrF<sub>3</sub> என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
01:11, 17 அக்டோபர் 2024 இல் நிலவும் திருத்தம்
சிர்க்கோனியம் முப்புளோரைடு (Zirconium trifluoride) என்பது ZrF3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1] சிர்க்கோனியமும் ஐதரோபுளோரிக் அமிலமும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. சிர்க்கோனியம் டிரைபுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது.
மேற்கோள்கள்
- ↑ "Zirconium trifluoride" (in ஆங்கிலம்). NIST. பார்க்கப்பட்ட நாள் 19 July 2024.