அட்டிக்கைட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''அட்டிக்கைட்டு''' (''Attikaite'') என்பது Ca<sub>3</sub>Cu<sub>2</sub>Al<sub>2</sub>(AsO<sub>4</sub>)<sub>4</sub>(OH)<sub>4</sub>·2H<sub>2</sub>O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:10, 2 நவம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்
அட்டிக்கைட்டு (Attikaite) என்பது Ca3Cu2Al2(AsO4)4(OH)4·2H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இலேசான நீல நிறம் மற்றும் பச்சை கலந்த நீலம் ஆகிய நிறங்களில் அட்டிக்கைட்டு காணப்படுகிறது. கிரீசு நாட்டின் அட்டிக்கா மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் கனிமத்திற்கு அட்டிக்கைட்டு எனப் பெயரிடப்பட்டது.[1]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் அட்டிக்கைட்டு கனிமத்தை Atk என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
மேற்கோள்கள்
- ↑ Attikaite பரணிடப்பட்டது 2019-03-21 at the வந்தவழி இயந்திரம் on mindat.org
வெளி இணைப்புகள்
- Attikaite data sheet
- Attikaite on the Handbook of Mineralogy