உள்ளடக்கத்துக்குச் செல்

சக்சினோநைட்ரைல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''சக்சினோநைட்ரைல்''' (Succinonitrile) என்பது C<sub>2</sub>H<sub>4</sub>(CN)<sub>2</sub> என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
அடையாளம்: Disambiguation links
 
வரிசை 15: வரிசை 15:
== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

==வெளி இணைப்புகள்==
* [http://webbook.nist.gov/cgi/cbook.cgi?ID=C110612 WebBook page for C4H4N2]
* [https://www.cdc.gov/niosh/npg/npgd0573.html CDC - NIOSH Pocket Guide to Chemical Hazards]

04:11, 6 நவம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்

சக்சினோநைட்ரைல் (Succinonitrile) என்பது C2H4(CN)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மம் ஆகும். பியூட்டேன் இருநைட்ரைல், பியூட்டேன் டைநைட்ரைல் என்ற பெயர்களாலும் இந்த நைட்ரைல் சேர்மம் அழைக்கப்படுகிறது.

சக்சினோநைட்ரைல் நிறமற்ற மெழுகு போன்ற திடப்பொருளாகும், இது 58 °செல்சியசு வெப்பநிலையில் உருகும்.

அக்ரைலோநைட்ரைலுடன் ஐதரசன் சயனைடைச் சேர்த்து வினைபுரியச் செய்தால் ஐதரோசயனேற்றம் நிகழ்ந்து சக்சினோநைட்ரைல் உருவாகும்.:[1]

CH2=CHCN + HCN → NCCH2CH2CN

சக்சினோநைட்ரைலை ஐதரசனேற்றம் செய்தால் புட்ரெசின் எனப்படும் 1,4-ஈரமினோபியூட்டேன் கிடைக்கும்.

மேற்கோள்கள்

  1. "Nitriles". Ullmann's Encyclopedia of Industrial Chemistry (7th). 

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்சினோநைட்ரைல்&oldid=4137161" இலிருந்து மீள்விக்கப்பட்டது