உள்ளடக்கத்துக்குச் செல்

சையிது வம்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி தானியங்கிஇணைப்பு category ஆசியாவின் முன்னாள் நாடுகள்
வரிசை 11: வரிசை 11:


==பகுப்புகள்==
==பகுப்புகள்==

[[பகுப்பு:தில்லி சுல்தானகம்]]
[[பகுப்பு:தில்லி சுல்தானகம்]]
[[பகுப்பு:ஆசியாவின் முன்னாள் நாடுகள்]]

09:41, 27 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

சையது வம்சம் தில்லியை ஆண்ட சுல்தான்களில் நான்காவது வம்சமாகும். இவர்கள் 1414 முதல் 1451 வரை வட இந்தியாவை ஆட்சி புரிந்தனர். துக்ளக் வம்சத்தை வென்று இவர்கள் ஆட்சியை நிறுவினர். லெளதி வம்சத்தினைச் சேர்ந்த பகுலூல் லௌதி இவ்வம்சத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்து லெளதி வம்சத்தினைத் தோற்றுவித்தார்.

மன்னர்கள்

  • கசர் கான் 1414–1421
  • முபாரக் ஷா 1421–1434
  • முகமது ஷா 1434–1445
  • அலாவுதீன் ஷா 1445-1451

பகுப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சையிது_வம்சம்&oldid=2225321" இலிருந்து மீள்விக்கப்பட்டது