பாதை தெரியுது பார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Appearance
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி adding commons image |

வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox_Film |
{{Infobox_Film |

| name = பாதை தெரியுது பார் |

| image = Paadhai Theriyudhu Paar 1960 Film.jpg |

image_size = |
| image_size = 200px |

| caption = பாதை தெரியுது பார் திரைப்பட விளம்பரம் |

| caption = |

| director = |
| director = நிமாய் கோஷ் |

| producer = |
| producer = குமரி பிலிம்ஸ் |

| writer = கதை |
| writer = கதை ஆர். கே. கண்ணன் |

| starring = [[கே. விஜயன்]]
[[எஸ். வி. சகஸ்ரநாமம்]]
[[எஸ். வி. சுப்பைய்யா]]

| starring = [[கே. விஜயன்]]
[[எஸ். வி. சகஸ்ரநாமம்]]
[[எஸ். வி. சுப்பைய்யா]]
டி. கே. பாலச்சந்திரன்
[[முத்துராமன்]]
[[எல். விஜயலட்சுமி]]
சாந்தினி
[[சுந்தரிபாய்]]
[[எஸ். ஆர். ஜானகி]] |

| music = [[எம். பி. சீனிவாசன்]] |
| music = [[எம். பி. சீனிவாசன்]] |

| cinematography = |
| cinematography = நிமாய் கோஷ் |

|Art direction = |
|Art direction = |

| editing = |
| editing = |

| distributor = |
| distributor = |

| released = |
| released = {{MONTHNAME|11}} 18, 1960 |

| runtime = |
| runtime = |

| Length = 15128 [[அடி]] |
| Length = 15128 [[அடி]] |
06:21, 31 சூலை 2021 இல் நிலவும் திருத்தம்
பாதை தெரியுது பார் | |

பாதை தெரியுது பார் திரைப்பட விளம்பரம் | |
இயக்கம் | நிமாய் கோஷ் |
தயாரிப்பு | குமரி பிலிம்ஸ் |
கதை | கதை ஆர். கே. கண்ணன் |
இசை | எம். பி. சீனிவாசன் |
நடிப்பு | கே. விஜயன் எஸ். வி. சகஸ்ரநாமம் எஸ். வி. சுப்பைய்யா டி. கே. பாலச்சந்திரன் முத்துராமன் எல். விஜயலட்சுமி சாந்தினி சுந்தரிபாய் எஸ். ஆர். ஜானகி |
ஒளிப்பதிவு | நிமாய் கோஷ் |
வெளியீடு | நவம்பர் 18, 1960 |
நீளம் | 15128 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாதை தெரியுது பார் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிமாய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. விஜயன், எஸ். வி. சகஸ்ரநாமம், முத்துராமன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
ரெயில்வேயில் பணியாற்றிய கே. விஜயன் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டார். திரைக்கதையை மார்க்சியவாதியான ஆர். கே. கண்ணன் எழுத, பாடல்களை கே. சி. எஸ். அருணாசலம், ஜெயகாந்தன் ஆகியோர் எழுதினார்கள். எம். பி. சீனிவாசன் பாடல்களுக்கு இசையமைத்தார். முதலாளித்துவப் போக்குகளை எதிர்த்து எடுக்கப்பட்ட இப்படம் தோல்வி அடைந்தது. ஆனாலும் இத்திரைப்படப் பாடல்கள் பெரு வெற்றியை அடைந்தன. படம் தோல்வியடைந்தாலும் தமிழில் வந்த சிறந்த படத்திற்கான குடியரசுத் தலைவரின் விருதைப் பெற்றது.
பாடல்கள்
- தென்னங்கீற்றின் ஊஞ்சலிலே.. (பாடல்: ஜெயகாந்தன், பாடியவர்கள: பி. பி. சிறிநிவாஸ், எஸ். ஜானகி)
- சின்னசின்ன மூக்குத்தியாம் சிவப்புக்கல்லு மூக்குத்தியாம்.. (பாடல்: கே. சி. எஸ். அருணாசலம், பாடியவர்: டி. எம். சௌந்தரராஜன்)
- உண்மை ஒரு நாள் வெளியாகும்.. (பாடியவர்: திருச்சி லோகநாதன்)
- ராசா மக போலிருந்தே.. (பாடல்: கே. சி. எஸ். அருணாசலம், பாடியவர்: ஏ. எல். ராகவன்)
- மாசில் வீணையும (அப்பர் தேவாரம், பாடியவர்கள்: எஸ். ஜானகி, ஏ. எஸ். மகாதேவன்)