கியரி உருவுக்குன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
'''கியாரி உருவுக்குன்''' (பிறப்பு 26 மார்ச்சு 1952, பெர்க்கிலி, கலிபோர்னியா) ஓர் அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர்<ref>''[[Who's Who in America]]'' 66th edition. Vol 2: ''M–Z.'' Marquis Who's Who, Berkeley Heights 2011, p. 3862</ref>. இவர் மாசச்சூசெட்டு பொது மருத்துவமனையில் பணியாற்றுபவர். [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்|ஆர்வேடு]] மருத்துவத் துறையில் [[மரபணுவியல்]] பேராசிரியராகவும் பணியாற்றுகின்றார் |
'''கியாரி உருவுக்குன்''' (பிறப்பு 26 மார்ச்சு 1952, பெர்க்கிலி, கலிபோர்னியா) ஓர் அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர்<ref>''[[Who's Who in America]]'' 66th edition. Vol 2: ''M–Z.'' Marquis Who's Who, Berkeley Heights 2011, p. 3862</ref>. இவர் மாசச்சூசெட்டு பொது மருத்துவமனையில் பணியாற்றுபவர். [[ஆர்வர்டு பல்கலைக்கழகம்|ஆர்வேடு]] மருத்துவத் துறையில் [[மரபணுவியல்]] பேராசிரியராகவும் பணியாற்றுகின்றார்<ref name="pnas">{{Cite journal |
||
| last1 = Nair | first1 = P. |
|||
| doi = 10.1073/pnas.1111960108 |
|||
| title = Profile of Gary Ruvkun |
|||
| journal = Proceedings of the National Academy of Sciences |
|||
| year = 2011 |
|||
| pmid = 21844349 |
|||
| pmc =3174634 |
|||
| volume=108 |
|||
| issue=37 |
|||
| pages=15043–5 |
|||
|bibcode = 2011PNAS..10815043N | doi-access = free |
|||
}}</ref> . உருவுக்குன் அவர்கள் [[விட்டர் அம்புரோசு]] அவர்களுடன் சேர்ந்து 2024 ஆண்டுக்கான [[உடலியங்கியல் மருத்துவ நோபல் பரிசை வென்றுள்ளார். சிற்றிழை இரைபோ இனியக் கருக்காடி (மைக்குரோ ஆர்.என்.ஏ) எவ்வாறூ மரபணுவைக் கட்டுப்படுத்தி செயற்படுகின்றது என்பதைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு வழங்கப் பெற்றுள்ளது. |
|||
== இளமையக் காலமும் கல்வியும் == |
== இளமையக் காலமும் கல்வியும் == |
14:38, 7 அக்டோபர் 2024 இல் நிலவும் திருத்தம்
கியாரி உருவுக்குன் (பிறப்பு 26 மார்ச்சு 1952, பெர்க்கிலி, கலிபோர்னியா) ஓர் அமெரிக்க மூலக்கூறு உயிரியலாளர்[1]. இவர் மாசச்சூசெட்டு பொது மருத்துவமனையில் பணியாற்றுபவர். ஆர்வேடு மருத்துவத் துறையில் மரபணுவியல் பேராசிரியராகவும் பணியாற்றுகின்றார்[2] . உருவுக்குன் அவர்கள் விட்டர் அம்புரோசு அவர்களுடன் சேர்ந்து 2024 ஆண்டுக்கான [[உடலியங்கியல் மருத்துவ நோபல் பரிசை வென்றுள்ளார். சிற்றிழை இரைபோ இனியக் கருக்காடி (மைக்குரோ ஆர்.என்.ஏ) எவ்வாறூ மரபணுவைக் கட்டுப்படுத்தி செயற்படுகின்றது என்பதைக் கண்டுபிடித்தமைக்காக நோபல் பரிசு வழங்கப் பெற்றுள்ளது.
இளமையக் காலமும் கல்வியும்
உரு=வுக்குன் ஒரு யூதக் குடும்பத்தில் பிறந்தார். பெற்றோர்கள் சாமுவேல் உருவுக்குன்னும் தோரா (Dora) உருவுக்குன்னும் (தாயின் திருமனத்துக்கு முன்னான குரேவிச்சு (Gurevich) உருவுக்கும் 1973 ஆம் ஆண்டில் பெரிக்கிலியின் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரிய இயற்பியல் (Biophysics) முதன்மையாக கொண்ட இளங்கலைப் பட்டம் பெற்றார். இதே உயிரிய இயற்பியல் படிப்பில் ஆர்வேடு பல்கலைக்கழகத்தில் 1982 இல் முனைவர் பட்டம் பெற்றார்.
உசாத்துணை
- ↑ Who's Who in America 66th edition. Vol 2: M–Z. Marquis Who's Who, Berkeley Heights 2011, p. 3862
- ↑ Nair, P. (2011). "Profile of Gary Ruvkun". Proceedings of the National Academy of Sciences 108 (37): 15043–5. doi:10.1073/pnas.1111960108. பப்மெட்:21844349. Bibcode: 2011PNAS..10815043N.