உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் உணவு பாதுகாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:14, 23 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம் ({{mergeto|தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013}})

இந்தியாவில் உணவு பாதுகாப்பு (Food security in India) என்பது  அடிப்படை ஊட்டச்சத்தை இழந்துவிட்ட மக்களின் தேவைகளை குறிக்கிறது.

சட்டங்கள்

உணவு பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பாக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 என்ற பெயரில் .இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது, இந்தச் சட்டம் இந்திய நாட்டின் குடிமக்களுக்கு உணவளிக்கும் உரிமையை வழங்குகிறது.

திட்டங்கள்

உணவு பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசாங்கம் பல்வேறு அரசு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் என்பவை அவற்றில் சிலவாகும். . தமிழக அரசும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாக அம்மா உணவகம் என்ற பொதுப் பெயரில் 2013 ஆம் ஆண்டு ஒரு திட்டத்தைத் தொடங்கியது[1].

மேற்கோள்கள்

  1. "Tamil Nadu's Amma canteen concept catches on in other states", Live Mint, 27 March 2017