உள்ளடக்கத்துக்குச் செல்

ஊத்துக்கோட்டை வட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஊத்துக்கோட்டை வட்டம் , தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும்[1]. இந்த வட்டத்தின் தலைமையகமாக ஊத்துக்கோட்டை நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 96 வருவாய் கிராமங்கள் உள்ளன[2].

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஊத்துக்கோட்டை_வட்டம்&oldid=1091622" இலிருந்து மீள்விக்கப்பட்டது