பாதை தெரியுது பார்
Appearance
பாதை தெரியுது பார் | |
---|---|
இயக்கம் | நிமாய் கோஷ் |
தயாரிப்பு | குமாரி பிலிம்ஸ் |
கதை | கதை ஆர். கே. கண்ணன் |
இசை | எம். வி. ஸ்ரீநிவாசன் |
நடிப்பு | கே. விஜயன் எஸ். வி. சஹஸ்ரணாமம் எஸ். வி. சுப்பைய்யா டி. கே. பாலச்சந்திரன் முத்துராமன் எல். விஜயலட்சுமி சாந்தினி சுந்தரிபாய் எஸ். ஆர். ஞானகி |
வெளியீடு | நவம்பர் 18, 1960 |
ஓட்டம் | . |
நீளம் | 15128 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாதை தெரியுது பார் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். நிமாய் கோஷ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. விஜயன், எஸ். வி. சஹஸ்ரணாமம் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.