உள்ளடக்கத்துக்குச் செல்

மெய்நிகர் புலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
KLBot2 (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:40, 20 ஏப்பிரல் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இங்கு [[d:Q...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

மின்னணுவியலில், மெய்நிகர் புலம் (Virtual ground) என்பது ஒரு மேற்கோள் திறலுடன் நேரடி இணைப்பில்லாமல், ஒரு நிலைத்த மேற்கோள் திறலில் மேம்படுத்தப்பட்ட ஒரு மின்சுற்றின் கணுவாகும். சில நேரங்களில், இந்த மேற்கோள் திறலானது புவியின் பரப்பாக குறிக்கப்படும், அப்பொழுது அதனை மெய்நிகர் புவி என்றும் அழைக்கப்பெறும்.

மெய்நிகர் புல கருத்துரு, செயற்பாட்டு மிகைப்பியில் (operational amplifier) சுற்றுப் பகுப்பாய்வு (circuit analysis) செய்யவும், நடைமுறை சுற்று விளைவுகளை அறியவும் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெய்நிகர்_புலம்&oldid=1405895" இலிருந்து மீள்விக்கப்பட்டது