உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:ஆசுத்திரிய வாரிசுரிமைப் போர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மிகையான, அதுவும் வேற்றுமொழியிலான நூற்பட்டியலே தேவையில்லை. தமிழ் விக்கிக்குத் தேவையும் இல்லை. --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 16:01, 3 சனவரி 2015 (UTC)[பதிலளி]

இதற்கு முன் சான்றில்லை வார்ப்புரு இடப்பட்டிருந்ததால் சான்று சேர்க்கும் முகமாக இந்நூற்பட்டியல் இடப்பட்டது. //நூற்பட்டியலே தேவையில்லை. தமிழ் விக்கிக்குத்// ஹி ஹி அப்படியானால் தமிழ் விக்கியில் உள்ள பெரும்பாலான அனைத்துக் கட்டுரைகளிலும் நூற்பட்டியல் அழிக்கப்பட வேண்டும். //மிகையான// ஹு ஹு அது உங்களுக்கு மட்டுமே???--ஸ்ரீஹீரன் (பேச்சு) 16:04, 3 சனவரி 2015 (UTC)[பதிலளி]