உள்ளடக்கத்துக்குச் செல்

உலகப் புகழ்பெற்ற மூக்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோபி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 04:11, 29 சனவரி 2015 அன்றிருந்தவாரான திருத்தம் ({{குறிப்பிடத்தக்கமை|date=2015.01.29}})



உலகப் புகழ்பெற்ற மூக்கு என்பது வைக்கம் முகம்மது பஷீர் அவர்களால் எழுதப்பட்ட சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்புத் தொகுப்பு ஆகும். காலச்சுவடு பதிப்பக வெளியீடாக 2008ஆம் ஆண்டு முதல் பதிப்பு வெளியிடப்பட்டது.

மொழிபெயர்ப்பு

இப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள சிறுகதைகளை குளச்சல் மு.யூசுப் அவர்கள் மலையாளத்தில் இருந்து தமிழிற்கு மொழிபெயர்த்துள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=உலகப்_புகழ்பெற்ற_மூக்கு&oldid=1797422" இலிருந்து மீள்விக்கப்பட்டது