உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவில் உணவு பாதுகாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2409:4072:6306:1af8:4688:510d:6358:b4e (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 13:02, 20 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

இந்தியாவி







ல் உணவு பாதுகாப்பு (Food security in India) என்பது  அடிப்படை ஊட்டச்சத்தை இழந்துவிட்ட மக்களின் தேவைகளை குறிக்கிறது.

சட்டங்கள்

[தொகு]

உணவு பாதுகாப்புப் பிரச்சினை தொடர்பாக தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 என்ற பெயரில் .இந்தியாவில் சட்டம் இயற்றப்பட்டது, இந்தச் சட்டம் இந்திய நாட்டின் குடிமக்களுக்கு உணவளிக்கும் உரிமையை வழங்குகிறது.

திட்டங்கள்

[தொகு]

உணவு பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்த இந்திய அரசாங்கம் பல்வேறு அரசு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் என்பவை அவற்றில் சிலவாகும். . தமிழக அரசும் இத்திட்டத்தின் தொடர்ச்சியாக அம்மா உணவகம் என்ற பொதுப் பெயரில் 2013 ஆம் ஆண்டு ஒரு திட்டத்தைத் தொடங்கியது[1].

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tamil Nadu's Amma canteen concept catches on in other states", Live Mint, 27 March 2017