உள்ளடக்கத்துக்குச் செல்

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 15:09, 17 சூலை 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Ministry of Housing and Urban Affairs
அமைச்சகம் மேலோட்டம்
அமைப்பு1952; 72 ஆண்டுகளுக்கு முன்னர் (1952)
ஆட்சி எல்லைஇந்திய அரசு
தலைமையகம்நிர்மாண் பவன், புது தில்லி
ஆண்டு நிதி50,040 (US$630) (2020 - 21)[1]
பொறுப்பான அமைச்சர்கள்
அமைச்சகம் தலைமை
வலைத்தளம்mohua.gov.in

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA), இந்திய அரசின் அமைச்சகங்களில் ஒன்றாகும். இதன் மூத்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மற்றும் இணை அமைச்சர் கௌசல் கிசோர் ஆவார். இது இந்தியாவில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாடு தொடர்பான சட்டங்கள், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்குதல் மற்றும் நிர்வகித்தல் ஆகியவற்றில் நிர்வாக அதிகாரம் கொண்ட இந்திய அரசாங்கத்தின் அமைச்சகமாகும்.[2] இந்த அமைச்சகத்தின் தற்போதைய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆவார்.[3]

இந்த அமைச்சகம் 27 ஆகஸ்டு 2015 அன்று இந்தியாவில் 100 திறன் மிகு நகரங்கள் திட்டத்தை அறிவித்தது.[4] மேலும் தூய்மை இந்தியா இயக்கத்தையும் நிர்வகிக்கிறது. சூலை 2019இல் மெட்ரோ இரயில் திட்டங்களை அறிவித்தது.[5]

அமைப்பு

[தொகு]

இணைக்கப்பட்ட அலுவலகங்கள்

[தொகு]
  1. மத்திய பொதுப்பணித்துறை (CPWD)
  2. தோட்டங்களின் இயக்குநரகம்
  3. நிலம் மற்றும் மேம்பாட்டு அலுவலகம்
  4. அச்சு அலுவலகம்

துணை அலுவலகங்கள்

[தொகு]
  1. நகரம் மற்றும் நாடு திட்டமிடல் அமைப்பு
  2. எழுதுபொருள் அலுவலகம்
  3. வெளியீடு துறை

சட்டப்பூர்வ அமைப்புகள்

[தொகு]
  1. தில்லி நகர்ப்புற கலை ஆணையம்
  2. தேசியத் தலைநகர் மண்டல திட்ட வாரியம்
  3. நகர்ப்புற விவகாரங்களுக்கான தேசிய நிறுவனம்
  4. ராஜ்காட் சமாதி குழு
  5. தில்லி மேம்பாட்டு ஆணையம்

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள்

[தொகு]
  1. தேசிய கட்டுமான நிறுவனம், இந்தியா [6]
  2. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகம்
  3. இந்துஸ்தான் ப்ரீஃபாப் லிமிடெட்
  4. தேசிய தலைநகர் மண்டல போக்குவரத்து கழகம்
  5. நகர்ப்புற பொதுமக்கள் போக்குவரத்து நிறுவனம் (UMTC)

கூட்டுத் திட்டங்கள்

[தொகு]
  1. சீர்மிகு நகரங்கள் திட்டம்
  2. நகர்ப்புற போக்குவரத்து
  3. தூய்மை இந்தியா இயக்கம்
  4. தில்லி மெட்ரோ
  5. சென்னை மெட்ரோ
  6. கொல்கத்தா மெட்ரோ
  7. பெங்களூர் மெட்ரோ
  8. ரேபிட் மெட்ரோ குர்கான்
  9. ஜெய்ப்பூர் மெட்ரோ
  10. மும்பை மெட்ரோ
  11. லக்னோ மெட்ரோ
  12. கொச்சி மெட்ரோ
  13. நொய்டா மெட்ரோ
  14. நவி மும்பை மெட்ரோ
  15. மும்பை மோனோரயில்
  16. நாக்பூர் மெட்ரோ

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Demand for Grants 2020-21 Analysis : Housing and Urban Affairs".
  2. K Dash, Dipak (July 8, 2017). "MoHUA is the new name for urban development & housing ministry". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. பார்க்கப்பட்ட நாள் September 14, 2017.
  3. National Portal of India : Government : Who's Who
  4. 21-ம் நூற்றாண்டுக்கு ஏற்ற வகையில் திறன்மிகு நகரங்கள்: பிரதமர் நரேந்திர மோடி தகவல்
  5. MoHUA (20 July 2019). "Standard Specifications of Light Urban Rail Transit System "METROLITE"" (PDF). mohua.gov.in. பார்க்கப்பட்ட நாள் 27 March 2019.
  6. National Buildings Construction Corporation