உள்ளடக்கத்துக்குச் செல்

இடாதுரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 02:55, 12 மார்ச்சு 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (கட்டுரை தொடக்கம்)

இடாதுரா
Datura wrightii
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
இனக்குழு:
பேரினம்:
மாதிரி இனம்
Datura stramonium
L.
Species

9–14 (See text)

இடாதுரா (தாவரவியல் பெயர்: Datura) என்பது உருளைக் கிழங்கு குடும்பம் (Solanaceae) என்ற பூக்கும் தாவரக் குடும்பத்தின் 101 பேரினங்களில் ஒன்றாகும்.[1] இப்பேரினத்தினைக் கண்டறிந்த தாவரவியலாளரை, L. என்ற தாவரவியல் பன்னாட்டு பெயர் சுருக்கத்தால் குறிப்பர்.[2] இங்கிலாந்திலுள்ள கியூ தாவரவியற் பூங்காவின் ஆய்வகம், இத்தாவரயினம் குறித்து வெளியிட்ட முதல் ஆவணக் குறிப்பு, 1753 ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கிறது. இப்பேரினத்தின் இயற்கை வாழ்விடப் பரவலிடம் என்பது, அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென்மேற்கு, நடுப்பகுதிகள் தொடங்கி, கொலம்பியா, கரிபியன் வரை உள்ளன.

  1. "Solanaceae". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-12.
    "Solanaceae". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-12.
  2. "Datura". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 2024-03-12.
    "Datura". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 2024-03-12.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இடாதுரா&oldid=3907696" இலிருந்து மீள்விக்கப்பட்டது