விக்டர் அம்புரோசு
Appearance
விக்டர் அம்புரோசு | |
---|---|
பிறப்பு | திசம்பர் 1, 1953 ஆனோவர், நியூ ஆம்சயர்(Hanover, New Hampshire), ஐக்கிய அமெரிக்கா. |
துறை | Biology |
பணியிடங்கள் | [[மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம்}மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகப் புற்றுநோய் நடுவம்]] (1975–1976) மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (1976–1979) ஆர்வர்டு பல்கலைக்கழகம்(1985–1992) Dartmouth College(1992–2001) தார்த்துமவுத்து மருத்துவக் கல்லூரி (2001–2007) மாசாச்சூசெட்சுப் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி (2008–) |
கல்வி கற்ற இடங்கள் | மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகம் (BS, PhD) |
ஆய்வேடு | The protein covalently linked to the 5'-end of poliovirus RNA (1979) |
ஆய்வு நெறியாளர் | தாவீது பாலட்டிமோர் (David Baltimore) |
அறியப்படுவது | சிற்றிழை ஆ.என்.ஏ (சிற்றிழை இரைபோ இனியக் கருக்காடி) (microRNA) கண்டுபிடிப்பு |
விருதுகள் | |
இணையதளம் umassmed |
விட்டர். அம்புரோசு (பிறப்பு 1 திசம்பர் 1953) அமெரிக்காவில் உள்ள மாசாச்சூசெட்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுபவர். இவர் கியரி உருவுக்குன் என்பாருடன் சேர்ந்து 2024 ஆம் ஆண்டுக்கான உடலியங்கிய மருத்துவ நோபல் பரிசை வென்றார். இவர் முதன்முதலாகச் சிற்றிழை ஆர்.என்.ஏ (MicroRNA) (சிற்றிழை இரைபோ இனியக் கருக்காடி) என்பதைக் கண்டுபிடித்தார்..
விட்டர் அம்புரோசு தனது இளங்கலைப் பட்டத்தையும் முனைவர் பட்டத்தையும் மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கல்விநிறுவனத்தில் பெற்றார்.