உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:பெண்டைல் பியூட்டைரேட்டு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெண்டைல் பியூட்டைரேட்டு என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

வணக்கம் . 'ட' என்ற எழுத்திற்கு முன்னர் ண வரவேண்டும் என்பது இலக்கண விதி. கி.மூர்த்தி (பேச்சு) 16:50, 8 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]

ஆம். மெய்ம்மயக்க விதிகள் கட்டாயம் பின்பற்றப்படவேண்டும். பெண்டைல் பியூட்டைரேட்டு எனப் பெயரிடலாம் எனக் கருதுகின்றேன். செல்வா (பேச்சு) 19:09, 8 அக்டோபர் 2024 (UTC)[பதிலளி]