உள்ளடக்கத்துக்குச் செல்

இராபர்ட் முகாபே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Egmontbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 11:04, 2 மார்ச்சு 2010 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு: tl:Robert Mugabe)
ராபர்ட் முகாபே
ஜனவரி 2008இல் முகாபே
சிம்பாப்வேயின் குடியரசுத் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
டிசம்பர் 1987
துணை அதிபர்சைமன் முசென்டா
ஜாசுவா இன்கோமோ
ஜோசப் இம்சிகா
ஜாய்ஸ் முஜூரூ
முன்னையவர்கனான் பனானா
சிம்பாப்வேயின் பிரதமர்
பதவியில்
ஏப்ரல் 18 1980 – டிசம்பர் 31 1987
குடியரசுத் தலைவர்கனான் பனானா
முன்னையவர்ஏபெல் முசொரேவா (ரொடீசியாவின் பிரதமர்)
பின்னவர்பதவி நீக்கப்பட்டது
அணிசேரா நாடுகளின் பொதுச் செயலாளர்
பதவியில்
செப்டம்பர் 6 1986 – செப்டம்பர் 7 1989
முன்னையவர்சேல் சிங்
பின்னவர்ஜானெஸ் துர்னோவ்செக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு21 பெப்ரவரி 1924 (1924-02-21) (அகவை 100)
குடாமா, ஹராரே, தெற்கு ரொடீசியா
அரசியல் கட்சிசிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம்-தேசாபிமான முன்னணி (ZANU-PF)
துணைவர்(கள்)சாலி ஹேஃப்ரோன் (இழந்து)
கிரேஸ் மருஃபு
முன்னாள் கல்லூரிஃபோர்ட் ஹேர் பல்கலைக்கழகம்
இலண்டன் பல்கலைக்கழகம்
தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழகம்
கையெழுத்து


ராபர்ட் கேப்ரியல் முகாபே (Robert Gabriel Mugabe, பிறப்பு: பெப்ரவரி 21, 1924) 1980 முதல் இன்று வரை சிம்பாப்வே நாட்டின் தலைவராக உள்ளார். 1980 முதல் 1987 வரை பிரதமராக பதவி வகித்தார். 1987 முதல் இன்று வரை குடியரசுத் தலைவராக பதவியிலுள்ளார். 1960களில் ஆப்பிரிக்காவில் விடுதலைப் போராட்ட வீரராக இருந்த முகாபே சிம்பாப்வே விடுதலை பெற்று ஆப்பிரிக்க மக்கள் இவரை நாயகராகப் போற்றினர்.

1998 முதல் பல்வேறு நாடுகள் இவரைக் குற்றம் சாட்டியுள்ளனர். இவரின் பொருளாதாரக் கொள்கைகளும், இரண்டாம் கொங்கோ போரில் செலவான குறுக்கிடலும் சிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாயின[சான்று தேவை]. 2008இல் இவரின் அரசியல் கட்சி, சிம்பாப்வே ஆப்பிரிக்க தேசிய ஒன்றியம், முதல் தடவை தேர்தலில் மக்களாட்சி மாற்றல் இயக்கம் என்ற எதிர்க் கட்சியிடம் தோற்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_முகாபே&oldid=489439" இலிருந்து மீள்விக்கப்பட்டது