உள்ளடக்கத்துக்குச் செல்

மு. ஹு. மு. அஷ்ரப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எம். எச். எம். அஷ்ரப்
இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர்
பதவியில்
1981–2000
Minister of Ports Development, Rehabilitation & Reconstruction
பதவியில்
1994–2000
இலங்கை நாடாளுமன்றம்
அம்பாறை
பதவியில்
1989–2000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1948-10-23)அக்டோபர் 23, 1948
சம்மாந்துறை, இலங்கை
இறப்புசெப்டம்பர் 16, 2000(2000-09-16) (அகவை 51)
அரனாயக்க, இலங்கை
தேசியம்இலங்கை இலங்கையர்
அரசியல் கட்சிஇலங்கை முஸ்லிம் காங்கிரஸ்
துணைவர்பேரியல் இஸ்மாயில் அஷ்ரப்
முன்னாள் கல்லூரிஇலங்கை சட்டக் கல்லூரி
கொழும்புப் பல்கலைக்கழகம்
தொழில்வழக்கறிஞர்


எம். எச். எம். அஷ்ரப் (MHM Ashraff, ஒக்டோபர் 23, 1948 - செப்டம்பர் 16, 2000) இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தாபகத் தலைவர். இலங்கை பாராளுமன்றத்தின் அங்கத்தவராகவும் துறைமுகங்கள், துறைமுக அபிவிருத்தி அமைச்சராகவும் இருந்தவர். 2000 ஆம் ஆண்டில் உலங்கு வானூர்தி விபத்தில் கொல்லப்பட்டார். இலங்கை முஸ்லிம்களின் முக்கிய தலைவராகக் கொள்ளப்படுகிறார். இவரது மனைவி இப்பொழுது அரசியலில் ஈடுபடுகின்றார்[சான்று தேவை].

"https://ta.wikipedia.org/w/index.php?title=மு._ஹு._மு._அஷ்ரப்&oldid=854494" இலிருந்து மீள்விக்கப்பட்டது