உள்ளடக்கத்துக்குச் செல்

குர்மீத் பாபா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
குர்மீத் பாபா
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்குர்மீத் கபூர்
பிறப்பு(1944-02-18)18 பெப்ரவரி 1944
கொதே, பஞ்சாப்
இறப்பு21 நவம்பர் 2021(2021-11-21) (அகவை 77)
அமிர்தசரசு, பஞ்சாப், இந்தியா
இசை வடிவங்கள்Punjabi folk
தொழில்(கள்)பாடகர்
இசைத்துறையில்1968–2021
இணைந்த செயற்பாடுகள்கிர்பால் சிங் பாபா (பாடகர், கணவர்)

குர்மீத் பாபா (18 பெப்ரவரி 1944 – 21 நவம்பர் 2021) இந்தியாவைச் சேர்ந்த ஒரு பஞ்சாபி மொழிப் பாடகர் ஆவார்.[1][2] இவர் நீண்ட நேரம் மூச்சை அடக்கிப் பாடும் ஆரம்பத்தைக் கொண்ட ஒரு வகை பஞ்சாபி நாட்டார் வகைப் பாடல்களைப் பாடுவதில் மிகவும் அறியப்பட்டவர்.[3][4] இவர் காலங்சென்ற பாடகர் அலம் யோகாருக்குப் பின் யுக்னி வகைப் பாடல்கள் பாடுவதில் மிகவும் அறியப்பட்டவராக இருந்தார். அத்துடன் தூரதருசனில் பாடிய முதலாவது பஞ்சாபிப் பெண் பாடகரும் ஆவர்.[3]

மேற்கோள்கள்

  1. "Birthday Special: Know The Excerpts From Life Of Legendary Singer Gurmeet Bawa". PTC Punjabi (in ஆங்கிலம்). 18 February 2020. Archived from the original on 21 November 2021. பார்க்கப்பட்ட நாள் 21 November 2021.
  2. "Shiromani Gayika award for Bawa". The Tribune (Amritsar). 8 August 2008. http://www.tribuneindia.com/2008/20080809/aplus1.htm#5. பார்த்த நாள்: 10 May 2012. 
  3. 3.0 3.1 "ਲੰਮੀ ਹੇਕ ਦੀ ਮਲਿਕਾ ਗੁਰਮੀਤ ਬਾਵਾ". The Punjabi Tribune. 1 October 2011. http://punjabitribuneonline.com/2011/10/%E0%A8%B2%E0%A9%B0%E0%A8%AE%E0%A9%80-%E0%A8%B9%E0%A9%87%E0%A8%95-%E0%A8%A6%E0%A9%80-%E0%A8%AE%E0%A8%B2%E0%A8%BF%E0%A8%95%E0%A8%BE-%E0%A8%97%E0%A9%81%E0%A8%B0%E0%A8%AE%E0%A9%80%E0%A8%A4-%E0%A8%AC/. பார்த்த நாள்: 10 May 2012. 
  4. "Folk flavour". An article from The Tribune. apnaorg.com. Archived from the original on 1 ஜூன் 2013. பார்க்கப்பட்ட நாள் 10 May 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=குர்மீத்_பாபா&oldid=3929078" இலிருந்து மீள்விக்கப்பட்டது