உள்ளடக்கத்துக்குச் செல்

சாகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
சாகி
பிறப்புஹெக்டர் ஹுக் மன்ரோ
(1870-12-18)18 திசம்பர் 1870
அக்யப், மயன்மார்
இறப்பு13 நவம்பர் 1916(1916-11-13) (அகவை 45)
பியூமோ-ஹாமெல், பிரான்சு
புனைபெயர்சாகி
தொழில்எழுத்தாளர்
தேசியம்ஐக்கிய இராச்சியம்

ஹெக்டர் ஹு மன்ரோ (18 டிசம்பர் 1870 – 13 நவம்பர் 1916) என்பவர் இங்கிலாந்தை சேர்ந்த எழுத்தாளர். சாகி (Saki) என்ற புனைப்பெயரால் பரவலாக அறியப்படுபவர். அவரின் எழுத்துக்கள் சமூக சாடல்கள் மற்றும் நையாண்டித்தனம் நிறைந்ததாக இருக்கும். இவரது சிறுகதைகள் ஓ ஹென்றி மற்றும் டொரோத்தி பர்கர் அவர்களின் எழுத்துக்களுடன் ஒப்பிடலாம். இவரது கதைகளின் கதா பாத்திரங்கள் மிகவும் நுணுக்கமாக சித்திரிக்க பட்டிருக்கும், தவிர மிக நியாய பட்ட கதையோட்டம் நிறைந்ததாக இருக்கும். "ஓபன் விண்டோ" இவரது சிறந்த படைப்புகளில் ஒன்றாகும்.[1]

மேற்கோள்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகி&oldid=3459595" இலிருந்து மீள்விக்கப்பட்டது