உள்ளடக்கத்துக்குச் செல்

சிராவகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

சிராவகர் அல்லது சிரமணர் (Sravaka), பௌத்த மற்றும் சமண சமய சாத்திரங்களில், சமய தரும உபதேசங்களை கேட்பவர்களையும், சமயத்தை பின்பற்றுபவர்களையும் குறிப்பதாகும். [1] சில சமயங்களில் பௌத்தத்தில் குறிப்பிடத்தக்க பிக்குகளையும், பிக்குணிகளையும், உபாசகர்களையும் சிராவகர்கள் என்று அழைப்பர். [2]

மேற்கோள்கள்

  1. "Sravaka and Sravakacara". Archived from the original on 2012-10-23. பார்க்கப்பட்ட நாள் 2017-11-01.
  2. Shravaka; 3 Definition

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=சிராவகர்&oldid=4059877" இலிருந்து மீள்விக்கப்பட்டது