வேதியியல் வுல்ஃப் பரிசுகள்
Appearance
இக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
வேதியியல் வுல்ஃப் பரிசுகள் (Wolf Prize in Chemistry) ஒவ்வோராண்டும் இசுரவேல் நாட்டின் இசுரவேல் அறக்கட்டளையால் தரப்படுகின்றன. இந்த அறக்கட்டளை 1978 இல் இருந்து ஆறு வுல்ஃப் பரிசுகளை நிறுவி ஒவ்வோராண்டும் வழங்கி வருகிறது; மற்ற வுல்ஃப் பரிசுகள் வேளாண்மை, கணிதவியல், மருத்துவம், இயற்பியல், கலைகள் ஆகிய புலங்களில் வழங்கப்படுகின்றன.
Laureates[1]
ஆண்டு | பெயர் | நாடு | ஆற்றிய பணிகள் |
---|---|---|---|
1978 | கார்ல் தியேரசி | ஆஸ்திரியா / ஐக்கிய அமெரிக்கா | for his work in bioorganic chemistry, application of new spectroscopic techniques, and his support of international cooperation. |
1979 | எர்மேன் மார்க் | ஆஸ்திரியா / ஐக்கிய அமெரிக்கா | for his contributions to understanding the structure and behavior of natural and synthetic polymers. |
1980 | என்றி எய்ரிங் | மெக்சிக்கோ / ஐக்கிய அமெரிக்கா | for his development of absolute rate theory and its imaginative applications to chemical and physical processes. |
1981 | ஜோசப் சாட் | ஐக்கிய இராச்சியம் | for pioneering and fundamental contributions to synthetic transition metal chemistry, particularly transition metal hydrides and dinitrogen complexes. |
1982 | ஜன் சார்லசு பொலான்யி | கனடா | for his studies of chemical reactions in unprecedented detail by developing the infrared chemiluminiscence technique, and for envisaging the chemical laser. |
ஜார்ஜ் சி. பிமெண்டல் | ஐக்கிய அமெரிக்கா | for development of matrix isolation spectroscopy and for the discovery of photodissociation lasers and chemical lasers. | |
1983/4 | எர்பர்ட் எஸ். குதோவ்சுகி | ஐக்கிய அமெரிக்கா | for his pioneering work in the development and applications of nuclear magnetic resonance spectroscopy in chemistry. |
ஆர்டென் எம். மெக்கானெல் | ஐக்கிய அமெரிக்கா | for his studies of the electronic structure of molecules through paramagnetic resonance spectroscopy and for the introduction and biological applications of spin label techniques. | |
ஜான் எஸ். வாகு | ஐக்கிய அமெரிக்கா | for his fundamental theoretical and experimental contributions to high resolution nuclear magnetic resonance spectroscopy in solids. | |
1984/5 | உரோடோல்ப் ஏ. மார்க்கசு | கனடா / ஐக்கிய அமெரிக்கா | for his contributions to chemical kinetics, especially the theories of unimolecular reactions and electron transfer reactions. |
1986 | எலியாசு ஜேம்சு கோரே | ஐக்கிய அமெரிக்கா | for outstanding research on the synthesis of many highly complex natural products and the demonstration of novel ways of thinking about such syntheses. |
ஆல்பர்ட் எசுசென்மோசர் | சுவிட்சர்லாந்து | for outstanding research on the synthesis, stereochemistry and reaction mechanisms for formation of natural products, especially Vitamin-B12. | |
1987 | டேவிட் சி. பிலிப்சு டேவிட் எம். புலோ |
ஐக்கிய இராச்சியம்
|
for their contributions to protein X-ray crystallography and to the elucidation of structures of enzymes and their mechanisms of action. |
1988 | யோசுவா யோர்ட்னர் இராபயேல் இலெவைன் |
இசுரேல் இசுரேல் |
for their incisive theoretical studies elucidating energy acquisition and disposal in molecular systems and mechanisms for dynamical selectivity and specificity. |
1989 | துலியோ அரிகோனி ஆலன் ஆர். பேட்டர்சுபி |
சுவிட்சர்லாந்து ஐக்கிய இராச்சியம் |
for their fundamental contributions to the elucidation of the mechanism of enzymic reactions and of the biosynthesis of natural products, in particular the pigments of life. |
1990 | விருது இல்லை | ||
1991 | ரிச்சர்ட் ஆர். எர்ன்ஸ்ட் | சுவிட்சர்லாந்து | for his revolutionary contributions to NMR spectroscopy, especially Fourier-transform and two-dimensional NMR |
அலெக்சாந்தர் பைன்சு | உரோடேசியா / ஐக்கிய அமெரிக்கா | for his revolutionary contributions to NMR spectroscopy, especially multiple-quantum and high-spin NMR. | |
1992 | ஜான் போப்பிள் | ஐக்கிய இராச்சியம் | for his outstanding contributions to theoretical chemistry, particularly in developing effective and widely used modern quantum- chemical methods. |
1993 | அகம்து ஃஅசன் சேவைல் | எகிப்து / ஐக்கிய அமெரிக்கா | for pioneering the development of laser femtochemistry. Using lasers and molecular beams, femtochemistry has made it now possible to probe the evolution of chemical reactions as they actually happen in real time. |
1994/5 | இரிச்சர்டு இலெர்னர் பீட்டர் இசுல்ட்சு |
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா |
for developing catalytic antibodies, thus permitting the catalysis of chemical reactions considered impossible to achieve by classical chemical procedures. |
1995/6 | கில்பர்ட் இசுடோர்க் சாமுவேல் ஜே. டேனிசெஃப்சுகி |
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா |
for designing and developing novel chemical reactions which have opened new avenues to the synthesis of complex molecules, particularly polysaccharides and many other biologically and medicinally important compounds. |
1996/7 | விருது இல்லை | ||
1998 | ஜெரார்டு எர்தில் கபோர் ஏ. சோமர்யை |
செருமனி; அங்கேரி / ஐக்கிய அமெரிக்கா |
for their outstanding contributions to the field of the surface science in general, and for their elucidation of fundamental mechanisms of heterogeneous catalytic reactions at single crystal surfaces in particular. |
1999 | இரேமண்டு யூ. இலெமீய்யுக்சு | கனடா | for his fundamental and seminal contributions to the study and synthesis of oligosaccharides and to the elucidation of their role in molecular recognition in biological systems. |
2000 | பிராங்க் ஆல்பர்ட் காட்டன் | ஐக்கிய அமெரிக்கா | for opening up an entirely new phase of transition metal chemistry based on pairs and clusters of metal atoms directly linked by single or multiple bonds. |
2001 | என்றி பி. காகன் இரியோயி நோயரி கே. பாரி இழ்சேப்ளெசு |
பிரான்சு சப்பான் ஐக்கிய அமெரிக்கா |
for their pioneering, creative and crucial work in developing asymmetric catalysis for the synthesis of chiral molecules, greatly increasing mankind's ability to create new products of fundamental and practical importance. |
2002/3 | No award | ||
2004 | ஆரி பி. கிரே | ஐக்கிய அமெரிக்கா | for pioneering work in bio-inorganic chemistry, unravelling novel principles of structure and long-range electron transfer in proteins. |
2005 | இரிச்சர்டு என். சேர் | ஐக்கிய அமெரிக்கா | for his ingenious applications of laser techniques, for identifying complex mechanisms in molecules, and their use in analytical chemistry. |
2006/7 | அடா யோனாத் ஜார்ஜ் ஃபேகர் |
இசுரேல் ஐக்கிய அமெரிக்கா |
for ingenious structural discoveries of the ribosomal machinery of peptide-bond formation and the light-driven primary processes in photosynthesis. |
2008 | வில்லியம் ஈ. மோயெர்னர் ஆலன் ஜே. பார்டு |
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா |
for the ingenious creation of a new field of science, single molecule spectroscopy and electrochemistry, with impact at the nanoscopic regime, from the molecular and cellular domain to complex material systems. |
2009 | விருது இல்லை | ||
2010 | விருது இல்லை | ||
2011 | இசுடூவார்ட் ஏ. இரைசு சிங் டபிள்யூ. தாங் கிரிழிசுதோஃப் மத்தியாசுசேவ்சுகி |
ஐக்கிய அமெரிக்கா; ஐக்கிய அமெரிக்கா; போலந்து / ஐக்கிய அமெரிக்கா |
for the deep creative contributions to the chemical sciences in the field of synthesis, properties and an understanding of organic materials. |
2012 | ஏ. பவுல்அலிவிசேடாசு | ஐக்கிய அமெரிக்கா | for his development of the colloidal inorganic nanocrystal as a building block of nanoscience and for making fundamental contributions to controlling the synthesis of these particles, to measuring and understanding their physical properties.[2] |
சார்லசு எம். இலீபர் | ஐக்கிய அமெரிக்கா | for his seminal contributions to nanochemistry and particularly the synthesis of single-crystalline semiconductor nanowires, characterization of the fundamental physical properties of nanowires, and their application to electronics, photonics and nanomedicine.[3] | |
2013 | இராபர்ட் எஸ். இலாஞ்சர் | ஐக்கிய அமெரிக்கா | for conceiving and implementing advances in polymer chemistry that provide both controlled drug-release systems and new biomaterials. |
2014 | சி- ஃஇயூ வாங் | சீனக் குடியரசு / ஐக்கிய அமெரிக்கா | for his numerous and original contributions to the development of innovative methods for the programmable and applied synthesis of complex oligosaccharides and glycol-proteins. |
2015 | விருது இல்லை |
குறிப்புகளும் மேற்கோள்களும்
- ↑ Wolf Prize Recipients in Chemistry
- ↑ Berkeley Lab
- ↑ "Lieber Research Group". Archived from the original on 2017-01-14. பார்க்கப்பட்ட நாள் 2016-03-11.