ஈப்போ சாலை
Appearance
ஈப்போ சாலை சுல்தான் அசுலான் சா சாலை Jalan Sultan Azlan Shah | |
---|---|
வழித்தடத் தகவல்கள் | |
பராமரிப்பு கோலாலம்பூர் மாநகராட்சி | |
நீளம்: | 6 km (3.7 mi) |
பயன்பாட்டு காலம்: | 19-ஆம் நூற்றாண்டு – |
வரலாறு: | கோலாலம்பூரில் இருந்து ஈப்போவிற்குச் செல்லும் பழைய சாலை |
முக்கிய சந்திப்புகள் | |
தொடக்கம்: | கெப்போங் வட்டச்சுற்று வழி கோலாலம்பூர் - ரவாங் நெடுஞ்சாலை |
முடிவு: | கோலாலம்பூர் சௌக்கிட் |
அமைவிடம் | |
முக்கிய நகரங்கள்: | கோலாலம்பூர் ரவாங் |
நெடுஞ்சாலை அமைப்பு | |
ஈப்போ சாலை அல்லது ஜாலான் ஈப்போ (ஆங்கிலம்: Jalan Ipoh); தற்போது ஜாலான் சுல்தான் அசுலான் சா (ஆங்கிலம்: Jalan Sultan Azlan Shah), என்பது மலேசியாவின் கோலாலம்பூர் மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்றாகும். கோலாலம்பூர் மாநகராட்சி, (Kuala Lumpur City Hall) (DBKL) 2014 நவம்பர் 26-ஆம் தேதி, ஜாலான் ஈப்போ எனும் பெயரை ஜாலான் சுல்தான் அசுலான் சா என மாற்றம் செய்தது.
மலேசியாவின் மாமன்னர்களின் பெயர்களை கோலாலம்பூர் சாலைகளுக்குச் சூட்டுவது என கோலாலம்பூர் மாநகராட்சி முடிவு செய்தது.[1]
சந்திப்புகள்
[தொகு]கி.மீ | வெளிவழி | சந்திப்புகள் | இடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
கெப்போங் சுற்றுவழி | மேற்கு கெப்போங் சுங்கை பூலோ கோலா சிலாங்கூர் கோலாலம்பூர்-ரவாங் நெடுஞ்சாலை வடக்கு ஈப்போ ரவாங் தெற்கு கோலாலம்பூர் செராஸ் சிரம்பான் |
சுற்றுவழி சந்திப்பு | ||
பத்து | ||||
தாமான் பத்து | ||||
தாமான் கோக் லியான் | ||||
தாமான் ஈசுடர்ன் | ||||
தாமான் சிகாம்புட் | ||||
தாமான் ரெயின்போ | ||||
தாமான் காயா | ||||
வேறு வழிகள் | ||||
சிகாம்புட் | மேற்கு சிகாம்புட் சாலை சிகாம்புட் துங்கு அப்துல் ஆலிம் சாலை (டூத்தா சாலை) டூத்தா சாலை டூத்தா நிறுத்தம் புது கிள்ளான் பள்ளத்தாக்கு விரைவுச்சாலை ஈப்போ கிள்ளான் கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் ஜொகூர் பாரு |
வடக்கில் இருந்து | ||
வேறு வழிகள் | ||||
தாமான் மில்லியன் | ||||
கம்போங் காசிப்பிள்ளை | ||||
தொடருந்து கடவை | ||||
பெர்கெந்தியான் சாலை | வடகிழக்கு பெர்கெந்தியான் சாலை செந்தூல் இரயில்வே கிடங்கு செந்தூல் பயணிகள் நிலையம் |
T-சந்திப்புகள் | ||
செந்தூல் சாலை | வடக்கு செந்தூல் சாலை செந்தூல் குவாந்தான் |
T-சந்திப்புகள் | ||
கே.எல்.எம்.ஆர்.ஆர்.1 | கோலாலம்பூர் மத்திய சுற்றுச்சாலை 1 துன் ரசாக் சாலை (ஜாலான் பெக்கிலிலிங்) தென்மேற்கு ஈப்போ பெட்டாலிங் ஜெயா கிழக்கு கே.எல்.சி.சி அம்பாங் சிரம்பான் மலாக்கா ஜொகூர் பாரு |
சந்திப்பு | ||
ராஜா லாவுட் சாலை | ராஜா லாவுட் சாலை | நுழைவழி தடை | ||
கோலாலம்பூர் சௌக்கிட் |
வடக்கு கெந்திங் கிள்ளான் - பகாங் நெடுஞ்சாலை பகாங் சாலை துன் ரசாக் சாலை (KLMRR 1) செத்தாபாக் குவாந்தான் கிழக்கு ராஜா மூடா அசீசு சாலை (Princes Road) கம்போங் பாரு துன் ரசாக் சாலை (MRR1) செமாராக் சாலை தெற்கு துவாங்கு அப்துல் ரகுமான் சாலை (Batu Road) துன் இசுமாயில் சாலை (IRR) டாங் வாங்கி சாலை மெர்டேக்கா சதுக்கம் |
சந்திப்புகள் |