கனெக்டிகட் ஆறு
கனெக்டிகட் ஆறு | |
---|---|
ஆற்றின் ஓர் காட்சி | |
துணையாறுகளும் தேர்ந்த சில அணைகளும் உள்ளிட்ட ஆற்றின் நிலப்படம் | |
பெயர் | Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help) |
அமைவு | |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
வட்டாரம் | நியூ இங்கிலாந்து |
மாநிலம் | கனெடிகட், மாசச்சூசெட்ஸ், வெர்மான்ட், நியூ ஹாம்சயர் |
நகரங்கள் | இசுப்ரிங்பீல்டு, மாசச்சூசெட்ஸ், ஹார்ட்பர்ட் |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | நான்காம் கனெக்டிகட் ஏரி |
⁃ அமைவு | கூசு கவுன்ட்டி, நியூ ஆம்சயர், நியூ ஹாம்சயர், அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
⁃ ஆள்கூறுகள் | 45°14′53″N 71°12′51″W / 45.24806°N 71.21417°W |
⁃ ஏற்றம் | 2,660 அடி (810 m) |
முகத்துவாரம் | நீள் தீவு இடைக்கடல் |
⁃ அமைவு | ஓல்டு சேபுரூக்[2] |
⁃ ஆள்கூறுகள் | 41°16′20″N 72°20′03″W / 41.27222°N 72.33417°W |
நீளம் | 410 mi (660 km) |
வடிநில அளவு | 11,260 sq mi (29,200 km2) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | தாம்சன்வில், கனெக்டிகட் |
⁃ சராசரி | 18,400 cu ft/s (520 m3/s) |
⁃ குறைந்தபட்சம் | 968 cu ft/s (27.4 m3/s) |
⁃ அதிகபட்சம் | 282,000 cu ft/s (8,000 m3/s) |
வெளியேற்றம் | |
⁃ அமைவு | மேற்கு லெபனான், நியூ ஆம்சயர் |
⁃ சராசரி | 6,600 cu ft/s (190 m3/s) |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | சிகோபீ ஆறு |
⁃ வலது | வெள்ளை ஆறு |
பாதுகாப்பு நிகழ்நிலை | |
Invalid designation | |
அலுவல் பெயர் | கனெக்டிகட் ஆறு கழிமுகம் மற்றும் ஆற்று ஏற்றவிறக்க நஞ்செய் வளாகம் |
தெரியப்பட்டது | 14 அக்டோபர் 1994 |
உசாவு எண் | 710[3] |
கனெக்டிகட் ஆறு ஐக்கிய அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து வட்டாரத்தின் மிக நீளமான ஆறு. இது நான்கு மாநிலங்கள் வழியாக தெற்குமுகமாக 406 மைல்கள் (653 km) தொலைவிற்கு ஓடுகிறது. இது கனடாவின் கியூபெக்மாகாணத்துடனான அமெரிக்க எல்லையில் உற்பத்தியாகி நியூ யோர்க் மாநிலத்தில் நீள் தீவு இடைக்கடலில்சேர்கிறது.[4] இதன் வடிகால் பரப்பு 11,260 சதுர மைல்கள் (29,200 km2).[5] இது நீள் தீவு இடைக்கடலின் 70% நன்னீருக்கு காரணமாக உள்ளது.[5]
இதன் நீளம் ஏறத்தாழ 407 மைல்கள் (655 km). ஒவ்வொரு வினாடியும், 19,600 கன அடி (560 கன மீட்டர்கள்) நீரை அத்திலாந்திக்குப் பெருங்கடலின்பகுதியான நீள் தீவு இடைக்கடலில் சேர்க்கின்றது. [6]. இந்நதி ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஹாம்சயர், வெர்மான்ட், மாசச்சூசெட்ஸ், கனெடிகட் மாநிலங்கள் வழியே பாய்கின்றது.
கனெக்டிகட் ஆற்றுப் பள்ளத்தாக்கு வடகிழக்கு அமெரிக்காவின் செழிப்பான விளைநிலங்களைக் கொண்டுள்ளது. மேலும் இதனோரமாக ஹார்ட்ஃபோர்டு-இசுப்ரிங்பீல்டு அறிவுத் தாழ்வாரம் அமைந்துள்ளது.[7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Michael J. Caduto (November 30, 2015). "With Cooler Water, Better Prospects for Shad Migration?". Northern Woodlands Magazine. Archived from the original on March 4, 2016. பார்க்கப்பட்ட நாள் August 9, 2016.
- ↑ Geographic Names Information System. ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை, United States Department of the Interior.
- ↑ "Connecticut River Estuary and Tidal River Wetlands Complex". Ramsar Sites Information Service. Archived from the original on 14 June 2018. பார்க்கப்பட்ட நாள் 25 April 2018.
- ↑ Linda Brughelli (October 28, 2014). "Essex - Connecticut". BBC Local: Essex. Archived from the original on October 20, 2016. பார்க்கப்பட்ட நாள் August 9, 2016.
- ↑ 5.0 5.1 "Watershed Facts". Connecticut River Watershed Council. Archived from the original on August 5, 2016. பார்க்கப்பட்ட நாள் August 9, 2016.
- ↑ "USGS Water-Year Summary for Site 01184000". waterdata.usgs.gov. பார்க்கப்பட்ட நாள் 2021-01-12.
- ↑ "About the River". Connecticutriver.us. Archived from the original on August 15, 2016. பார்க்கப்பட்ட நாள் August 9, 2016.
வெளி இணைப்புகள்
[தொகு]- "Connecticut River". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 6. (1911).
- Connecticut River Watershed Council
- Connecticut River Valley Flood Control Commission
- Connecticut River Museum
- Connecticut Riverfest
- Upper Valley Trails Alliance
- Connecticut River Joint Commissions
- Tri-state Connecticut River Watershed Initiative பரணிடப்பட்டது 2021-04-21 at the வந்தவழி இயந்திரம்
- "Connecticut, a river of the United States". கோலியரின் புதுக் கலைக்களஞ்சியம். (1921).