உள்ளடக்கத்துக்குச் செல்

கருத்துதிர்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கருத்துதிர்ப்பு ஒரு குழு படைப்பாக்க நுணுக்கம். இது ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆகக்கூடிய கருத்துக்களை அல்லது என்ணக்கருக்களைத் தோற்றுவிக்க உதவுகிறது. இது முதலில் 1930 இல் Alex Faickney Osborn என்பவரால் முன்வைக்கப்பட்டது.

இது பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு நுணுக்கம் எனினும், இதன் பலன்கள் பற்றிக் கருத்துவேறுபாடுகள் உள்ளன.

அணுமுறை

[தொகு]
  1. முதலில் அதிகூடிய எண்ணிக்கையான கருத்துக்களை எல்லோரிடம் இருந்து வரவேற்றல்.
  2. கருதாக்கத்தின் போது விமர்சனத்தை தவிர்த்தல்.
  3. மாறுபட்ட, புதினமான கருத்துக்களையும் வரவேற்றல்.
  4. இறுதியாக கருத்துக்களை தேர்ந்து, சேர்த்துப் பயன்படுத்தல்.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கருத்துதிர்ப்பு&oldid=2742472" இலிருந்து மீள்விக்கப்பட்டது