உள்ளடக்கத்துக்குச் செல்

குமுகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குமுகம் (Community) ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக இணைந்து செயல்படும், அல்லது பொது இயல்புகளைக் கொண்டிருக்கும் பல மனிதர்களின் கூட்டை குறிக்கும். குமுகம் என்ற சொல்லுக்கு இணையாக குமுனம் அல்லது குழு போன்ற சொற்களைப் பயன்படுத்தலாம். பல குமுகங்கள் சேர்ந்து சமூகம் (சமுதாயம்) அல்லது குமுகாயம் அமைகின்றது, அதாவது "குமுகங்களின் ஆயம் குமுகாயம்".[1][2][3]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. James, Paul; Nadarajah, Yaso; Haive, Karen; Stead, Victoria (2012). Sustainable Communities, Sustainable Development: Other Paths for Papua New Guinea. Honolulu: University of Hawaii Press. p. 14. [...] we define community very broadly as a group or network of persons who are connected (objectively) to each other by relatively durable social relations that extend beyond immediate genealogical ties and who mutually define that relationship (subjectively) as important to their social identity and social practice.
  2. Melih, Bulu (2011). City Competitiveness and Improving Urban Subsystems: Technologies and Applications: Technologies and Applications (in ஆங்கிலம்). IGI Global. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-61350-175-7.
  3. Canuto, Marcello A. and Jason Yaeger (editors) (2000) The Archaeology of Communities. Routledge, New York. Hegmon, Michelle (2002) Concepts of Community in Archaeological Research. In Seeking the Center: Archaeology and Ancient Communities in the Mesa Verde Region, edited by Mark D. Varien and Richard H. Wilshusen, pp. 263–279. University of Utah Press, Salt Lake City.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குமுகம்&oldid=3890186" இலிருந்து மீள்விக்கப்பட்டது