உள்ளடக்கத்துக்குச் செல்

மூலிகைகள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிலாவிரை இலிருந்து வழிமாற்றப்பட்டது)

| | | | | | | | | | |
| | | | | | | | | | | | | | | | |
| | | | க்ஷ | ஸ்ரீ | #

  1. அக்ரூட்
  2. அகத்தி
  3. அகில்
  4. அசிலாம்பாலை
  5. அசுவகந்தி இதுவே அமுக்கரா
  6. அசோகு
  7. அத்தி
  8. அதிமதுரம்
  9. அதிவிடையம்=
    அதிவிடயம்=
    அதிவிடம்=
    அதிவிடை=
    Aconitum heterophyllum
  10. அந்திமல்லி
  11. அப்ரமாஞ்சி
  12. அபின்
  13. அம்மான்பச்சரிசி
  14. அம்மையார் கூந்தல் இதுவே முதியார் கூந்தல் என்றும் அழைக்கப்படும்
  15. அமுக்காரா
  16. அரசு
  17. அரலி
  18. அரளி, அரலி
  19. அரத்தை
  20. அரைக்கீரை
  21. அருகம்புல்
  22. அரிவாள்மனைப் பூண்டு – Sida acuta
  23. அருநெல்லி
  24. அவுரி
  25. அவரை
  26. அழவணம் இதுவே மருதாணி, தருதோன்றி என்பன
  27. அறுகு
  28. அல்லிக்கிழக்கு
  29. அழுகண்ணி
  1. ஆடாதோடை
  2. ஆடுதின்னாப்பாலை
  3. ஆட்டுமல்லி
  4. ஆமணக்கு
  5. ஆமில்லம்
  6. ஆரா கீரை
  7. ஆல்
  8. ஆல்பகடா
  9. ஆவாரை – Cassia Auriculata
  10. நிலாவாரை
  11. ஆனைக்குன்றி
  12. ஆனை நெருஞ்சி(அ) பெரு நெருஞ்சி
  13. ஆனைத் தகரை
  14. ஆரை மூலிகை – Marselia quadrifida
  15. ஆடுதின்னாப்பாலை
  1. இஞ்சி
  2. இமாலய செர்ரி
  3. இலவங்கப்பட்டை
  4. இலுப்பை
  5. இலாமிச்சை
  6. இம்பூரல் – Oldenlandia umbellata
  7. இக்கிரி
  8. இயங்கு (மூலிகை)
  9. இத்தி
  10. இருளி
  1. ஈழத்து அலரி
  2. ஈச்சை
  1. உதர்கொடி
  2. உத்தாமணி (வேலிப்பருத்தி) – Pergularia daemia
  1. ஊமத்தை
  1. எட்டி
  2. எருக்கு --- Calotropis Gigenta/Calotropis Gigantea
  3. எலுமிச்சை
  4. எலிக்காதிலை எலிச் செவியன் என்றும் அழைப்பர்
  5. எள்
  1. ஏலம்
  1. ஒதி
  1. ஓமம்
  2. ஓதியன் – Nardostachys Jatamansi
  3. ஓரிதழ் தாமரை – Hybanthus Enneaspermus
  4. ஓடுவெட்டி
  1. கசகசா
  2. கஞ்சா
  3. கடுக்காய்
  4. கண்டங்கத்தரி _ Solanum Jacquinii
  5. கண்டத்திப்பிலி – Chavica Roxburghii
  6. கத்தரி
  7. கப்பல் அலரி
  8. கரிசிலாங்கண்ணி
  9. கருங்காலி
  10. கருஞ்சீரகம்
  11. கருப்பூரம்
  12. கருவேலம்
  13. கருநெய்தற்பூ Nymhae Cyanea
  14. கருநொச்சி
  15. கல்யாண முருங்கை
  16. கவாகவ
  17. கள்ளி மந்தாரை
  18. களாக்காய்
  19. கற்பூர மரம்
  20. கற்பூரவல்லி
  21. கற்பூரபுல்
  22. கற்றாழை
  23. கறிவேப்பில்லை
  24. கசுதூர் மஞ்சள்
  25. கருவேல்
  26. கண்டங்கத்தரி
  27. கடற்பசளி
  28. காஞ்சாங்கோரை
  29. காரை
  30. காட்டுஅக்ரூட்
  31. காட்டு ஆமணக்கு
  32. காட்டு எலுமிச்சை
  33. காட்டு மஞ்சள்
  34. காசுக்கட்டி – Acacia catechu
  35. கிச்சிலி கிழங்கு
  36. கிராம்பு
  37. கீழ்காய்நெல்லி
  38. கீழாநெல்லி
  39. குங்கிலியம்
  40. குரசானி ஓமம்
  41. குப்பைமேனி
  42. குருவேர்
  43. குருக்கம், குருக்கமுத்து
  44. குன்றுமணி
  45. குப்பைமேனி
  46. குறிஞ்சா
  47. குன்றிமணி
  48. கூவைக்கிழங்கு
  49. கையப்புடை
  50. கொடிபசிலைக்கீரை
  51. கொத்தமல்லி
  52. கொய்யா
  53. கொய்னா
  54. கொழுஞ்சி
  55. கொவ்வை
  56. கொடிக்கள்ளி
  57. கொள்ளுக்காய் வேளை
  58. கோவைக்கொடி
  59. கோரை
  1. சண்பகம்
  2. சக்கரவர்த்திக் கீரை
  3. சதகுப்பை – Anethum sowa
  4. சடாமாஞ்சில் – Nardostachys Jatamansi
  5. சடைக்குப்பி
  6. சப்போட்டா
  7. சமுத்திரப்பாலை
  8. சர்பகந்தி
  9. சர்முர்கா
  10. சந்தனம் (மரம்)
  11. சவுக்கு
  12. சாருண்னை
  13. சாறணை
  14. சவுந்தவல்பொரி
  15. சிறுநெருஞ்சி
  16. சிறுசெருப்படை – Coldenia procumbens
  17. சிக்கிரி
  18. சித்தரகம்
  19. சிந்துரங்கம்
  20. சிறுகடலாடி
  21. சிறுகுறிஞ்சா
  22. சிறுபீளை—Aerna Lanata/Aerva Lanata
  23. சிறுபுள்ளடி – Desmodium Triflorum
  24. சிற்றரத்தை
  25. சிற்றாமணக்கு -Ricinis Communis/Ricinus communis
  26. சிற்றாமுட்டி வேர் – Pavonia Zeylanica
  27. சிவகரந்தை -
  28. சிற்றாமுட்டி
  29. சிறுகுறிஞ்சா
  30. சீந்தில்
  31. சீமை அகத்தி
  32. சீமை மாதுளை
  33. சீரகம்
  34. சீந்தில்
  35. சுக்கு
  36. சுக்கான் கீரை
  37. சுடுகாட்டு மல்லி
  38. சுண்டை
  39. சூரியகாந்தி
  40. சூரை (தாவரம்)
  41. செங்கத்தாரி – Capparis aphylla/Capparis decidua
  42. செம்பருத்தி, செவ்வரத்தை
  43. செயிண்ட் சான் பூண்டு
  44. செம்முள்ளி
  45. சேம்பு
  46. சோற்றுக் கற்றாழை
  1. டூன் மரம்
  1. தஞ்சலரி
  2. தண்ணீர் விட்டான் கிழங்கு - Asparagus racemosus
  3. தனியா
  4. தயிர்வளை
  5. தகரை
  6. தாழை – Pandanus odoratissimus
  7. தழுதாரை – Clerodendrum phlomides
  8. தாளிசபத்திரி
  9. தான்றி
  10. திப்பிலி
  11. திருநீற்றுப்பச்சை
  12. தீவட்டிக் கோரா/குரா
  13. துவர்க் காந்தல்
  14. துவரை
  15. துளசி
  16. துத்தி – Abutilon indicum
  17. தூதுவளை
  18. தொட்டாற் சிணுங்கி/ தொட்டால் வாடி
  19. தேவதாளி
  20. தேத்தாங்கொட்டை – Strychnos potatorum
  21. தேள் கொடுக்கி
  22. தேங்காய்ப்பூக்கீரை
  23. தொய்யில்
  24. தெவிட்டை
  25. தொழுகண்ணி
  1. நந்தியாவட்டை
  2. நஞ்சறுப்பான் – Tylophora Asthmatica
  3. நன்னாரி
  4. நரிகையுறை
  5. நறுவிலி
  6. நஞ்சறுப்பான்
  7. நாபி
  8. நாயுருவி
  9. நாரத்தை
  10. நாரத்தம்புல்
  11. நாவல்
  12. நிலவேம்பு
  13. நிலாவாரை – Cassia Senna
  14. நீலகிரி தைலம்
  15. நீலசெடி
  16. நீர்நொச்சி
  17. நீர்முள்ளி
  18. நுணா – Morinda Coreia
  19. நெருஞ்சி
  20. நெல்லி
  21. நெரிடம்
  22. நொச்சி
  1. பங்கி
  2. பசளி
  3. பப்பாளி
  4. புரசு பலாசு
  5. பருப்புக் கீரை
  6. பவழ மல்லி
  7. பச்சை அலரி
  8. பற்பாடகம் Mollugo Cerviana
  9. பட்டிப்பூ
  10. பழம்பாசி
  11. பாரிசாதம்
  12. பாவட்டை
  13. பிரமதண்டு
  14. பிரண்டை
  15. பிராயன் Streblus Asper
  16. பீர்க்கு
  17. புரங்கம்
  18. புரவம்
  19. புல்லாந்தி
  20. பிளப்புச் சீரகம் Carum Nigrum/Carum carvi
  21. பிரண்டை
  22. புடல்
  23. புதினா
  24. புளி
  25. புளிக்கீரை
  26. புளிச்சை
  27. புன்னை, பின்னை
  28. பெரியதகரை
  29. பெருங்காயம்
  30. பெருநாவல்
  31. பெருநெல்லி
  32. பொடுதலை
  33. பொரம்பை
  34. பெல்லடோனா
  35. பொன்னாங்கண்ணி
  36. பேரரத்தை
  37. பேய்மிரட்டி – ANISOMELES MALABARICA
  38. பேராமுட்டி
  39. பேய்ப்புடல்
  40. பைன் மரம்
  1. மகிழம்
  2. மங்குசுத்தான்
  3. மந்தாரை
  4. மஞ்சள்
  5. மஞ்சள் அலரி
  6. மடமட்டகம்
  7. மணித்தக்காளி
  8. மயிர்சிக்கி
  1. மருதம், மருதபட்டை
  2. மருதாணி மருதோன்றி என்ற பெயரும் உண்டு
  3. மருத மரம் மருது என்பது இதுவே
  4. மலைக்கள்ளி
  5. மலைவேம்பு
  6. மணித்தக்காளி
  7. மாங்காய் இஞ்சி
  8. மாசிக்காய்
  9. மாதுளை
  10. மாவிலங்கம்
  11. மிளகாய்
  12. மிளகு
  13. மிளகுகரணை
  14. முக்கம்பாலை
  15. முடக்கத்தான்
  16. முட்சங்கன் – Azima Tetracantha
  17. முருங்கை
  18. முயற்புல்
  19. முள்ளுக்கீரை
  20. முத்தாமணக்கு
  21. முசுட்டை
  22. மூங்கில்
  23. முடக்கொத்தான்
  24. மொசுமொசுக்கை
  25. மோகலிங்கம்
  1. யூகலிப்டசு
  1. ரணக்கள்ளி இலைக்கள்ளி என்பது இதுவே
  2. ரோசா
  1. லோதி, லோத்ரா
  1. வகுளம்
  2. வசம்பு – Acorus calamus
  3. வண்டுகொல்லி
  4. வட்டத்துத்தி
  5. வல்லாரை
  6. வட்டுக்கத்தரி
  7. வாதமடக்கி
  8. வாதநாராயனன்
  9. வாயுவிளங்கம்
  10. வால்மிளகு
  11. வில்வம்
  12. விளாமரம்
  13. விட நாபி
  14. விடத்தேர் (மூலிகை)
  15. விஷ்ணு கிரந்தி
  16. வீழி
  17. வெங்காயம்
  18. வெட்டிவேர்
  19. வெந்தயம்
  20. வெட்டுக்காயப் பூண்டு – Tridax procumbens
  21. வெட்பாலை
  22. வெள் எருக்கு
  23. வெள்ளைநுனா
  24. வெள்ளைக்கடம்பு – (Hymenodictyon Orixense)
  25. வெள்ளைமருது
  26. வெண்நொச்சி
  27. வெண்ஊமத்தை
  28. வெற்றிலை
  29. வேம்பு, வேப்பிலை
  30. வேலிகாத்தான்
  1. ஜாதிக்காய்
  2. ஜின்கோ
  3. ஜின்செங்

உசாத்துணைகள்

[தொகு]

1. சுப்பிரமணியம் சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். 2. தமிழ்நாட்டுத் தாவரங்கள் பாகம் இரண்டு கே.கே. ராமமூர்த்தி தமிழ்நாட்டுப்பாடநூல் நிறுவனம் பதிப்பு 2000 3. குணபாடம் முதல் பாகம் க.ச. முருகேச முதலியார் இந்திய மருத்துவம் - ஓமியோபதித்துறை சென்னை 600 106

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
  1. மூலிகைப் பட்டியல் (தமிழ்நாடு) - ஏறத்தாழ 2000 தாவரவியல் பெயர்களின் பட்டியல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மூலிகைகள்_பட்டியல்&oldid=3849606" இலிருந்து மீள்விக்கப்பட்டது