உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:Arunthanumalayan

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருண் தாணுமாலயன்

பெயர் - தாணுமாலயன். தந்தையின் பெயர் - அருணாசலம் . தாயார் பெயர் - பார்வதி பிறப்பிடம் - வடசேரி, நாகர்கோவில் பிறந்த நாள் - 28-12- 1937

படித்தப் பள்ளிகள்

[தொகு]
  • அரசு தொடக்கப் பள்ளி, வடசேரி, 5 ஆம் வகுப்பு வரை, ஆண்டு 1943-1949
  • எஸ் எம்.ஆர்.வி.உயர்நிலை பள்ளி, 11 ஆம் வகுப்பு வரை, ஆண்டு 1949-1955

படித்த கல்லூரிகள்

[தொகு]

வகித்த பணிகள்

[தொகு]
  1. அரசு கலைக் கல்லூரி, கோவை, செயல் விளக்குனர். 1959- 61
  2. அரசு கலைக் கல்லூரி, சென்னை, செயல் விளக்குனர் 1961
  3. மாநிலக் கல்லூரி, சென்னை, --அதே-- 1963
  4. அரசு கலைக் கல்லூரி, உதகை, துணை விரிவுரையாளர். 1963 -1967
  5. சென்னை மருத்துவக் கல்லூரி, -- அதே-- 1967-
  6. பயோனீர் குமாரசாமி கல்லூரி, நாகர்கோவில் --அதே-- 1967- 69
  7. மகப் பேறு மருத்துவ மனை,எழும்பூர், துணை பேராசிரியர் 1969- 79
  8. அரசு இராயப்பேட்டை மருத்துவமனை --அதே-- 1979-89.
  9. அ.அ.அ. புற்றுநோய் மருத்துவமனை,காஞ்சிபுரம். 1984--1984
  10. பேராசிரியர், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, சென்னை. 1989-1992
  11. சென்னை மருத்துவக் கல்லூரி, சென்னை. 1992-1995

கலந்து கொண்ட மாநாடுகள்/கருத்தரங்குகள்

[தொகு]
  1. இந்திய மருத்துவ இயற்பியலாளர் கழக மாநில, தேசிய, பன்னாட்டு மாநாடுகளில் பங்கேற்பு.
  2. இந்திய அறிவியல் தமிழ் கழகம, தஞ்சை, ஆண்டு மாநாடுகள்.
  3. இந்திய கதிரியல் மற்றும் படிமயியல் கழகம், மாநில-கருத்தரங்குகள்.
  4. இந்திய கதிர்வீச்சி புற்றுநோய் மருத்துவர் கழகம், மாநில- மாநாடுகள.
  5. உலகத் தமிழர் மாமன்ற மாநாடுகள.

எழுதிய நூல்கள்/கட்டுரைகள்

[தொகு]
  • ஹோமரின் இலியட், ஒடீசி மற்றும் வெர்ஜிலின் ஏனியட் முதலியன தமிழாக்கம், மணிமேகலை பதிப்பகம்.
  • கதிரியல், புற்றுநோய்,கதிரியல் பாதுகாப்பு, கதிர் மருத்துவம் பற்றிய தமிழ் கட்டுரைகள்.

குடும்பம்

[தொகு]
  • திருமணம் -லக்ஷமியுடன். ஆண்டு 1965.
  • மக்கள் - ஒரு மகளும் ஒரு மகனும்.

தொடர்புக்கு

[தொகு]
  • தொலைபேசி-04652-277591
  • கைபேசி- 9445152591
  • மின்அஞ்சல்-arunthanumalayan@gmail.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Arunthanumalayan&oldid=2736034" இலிருந்து மீள்விக்கப்பட்டது