உள்ளடக்கத்துக்குச் செல்

பவுண்டல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பவுண்டல் (poundal, சுருக்கமாக pdl) என்பது விசையின் ஓர் அலகு ஆகும். இது 1877 ஆம் ஆண்டில் இம்பீரியல் அலகுகளில் அடி-இறாத்தல்-செகண்டு தொகுதியின் ஒரு பிரிவாக அறிமுகப்படுத்தப்பட்டது.

எந்த விசை ஒரு பவுண்டு (இறாத்தல்) நிறையில் செயல்பட்டு அதில் ஒரு அடி\செக்\செக் அளவு திசைவேக வளர்ச்சியினைக் கொடுக்கிறதோ அந்த விசை ஒரு பவுண்டல் எனப்படும்.

1 pdl = 0.138254954376 N.

மேற்கோள்கள்

[தொகு]
  • Obert, Edward F., “Thermodynamics”, McGraw-Hill Book Company Inc., New York 1948; Chapter I, Survey of Dimensions and Units, pages 1–24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பவுண்டல்&oldid=2746361" இலிருந்து மீள்விக்கப்பட்டது