உள்ளடக்கத்துக்குச் செல்

பிளாட்டினம்-சமாரியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாட்டினம்-சமாரியம்
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிளாட்டினம் சமாரியம் (1/1)
இனங்காட்டிகள்
[1] 12137-84-7[1] Y
ChemSpider 57533995
InChI
  • InChI=1S/Pt.Sm
    Key: UJAPJHYGSSIPDS-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 71352081
  • [Sm].[Pt]
பண்புகள்
PtSm
வாய்ப்பாட்டு எடை 345.4
தோற்றம் படிகங்கள்
அடர்த்தி 12.5
உருகுநிலை 1,810 °C (3,290 °F; 2,080 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பிளாட்டினம்-சமாரியம் (Platinum-samarium) ஓர் இரும கனிம வேதியியல் சேர்மமாகும். PtSm என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் இது அடையாளப்படுத்தப்படுகிறது.[2] உலோகங்களிடை சேர்மமான பிளாட்டினம்-சமாரியம் படிகங்களாக உருவாகிறது.

தயாரிப்பு

[தொகு]

தூய தனிமங்கள் விகிதவியல் அளவுகளில் இணைந்து இரும பிளாட்டினம்-சமாரியம் உருவாகிறது.

Pnma என்ற இடக்குழுவில் அலகு அளபுருக்கள் a = 0.7148 நானோமீட்டர், b = 0.4501 நானோமீட்டர், c = 0.5638 நானோமீட்டர், Z = 4, என்ற அளவுகளில் இரும்பு போரைடின் (FeB) கட்டமைப்பை ஒத்த சாய்சதுரக் கட்டமைப்பில் பிளாட்டினம்-சமாரியம் படிகமாகிறது.

≈1810 பாகை செல்சியசு வெப்பநிலையில் பிளாட்டினம்-சமாரியம் உருகும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "platinum,samarium" (in ஆங்கிலம்). guidechem.com. பார்க்கப்பட்ட நாள் 13 August 2021.
  2. Search Manual for Selected Powder Diffraction Data for Metals and Alloys (in ஆங்கிலம்). JCPDS--International Centre for Diffraction. 1978. p. 98. பார்க்கப்பட்ட நாள் 13 August 2021.
  3. (in en) Pt-Sm (Platinum-Samarium) - SpringerMaterials. materials.springer.com. doi:10.1007/10542753_2525. https://materials.springer.com/lb/docs/sm_lbs_978-3-540-70692-2_2525. பார்த்த நாள்: 13 August 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாட்டினம்-சமாரியம்&oldid=3345399" இலிருந்து மீள்விக்கப்பட்டது