பொகோட்டா, நியூ செர்சி
Appearance
பொகோட்டா (Bogota) என்பது ஐக்கிய அமெரிக்க நாடுகளில் அமைந்துள்ள நியூ ஜேர்சி மாநிலத்தின் பேர்கென் கவுன்டியில் அமைந்துள்ள ஒரு தன்னாட்சியுள்ள நகரமாகும்.
பரப்பளவு
[தொகு]2010இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இப்பெருநகரம் 0.81 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 0.05 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது. மிகுதி 0.76 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நிலத்தினாலும் சூழப்பட்டுள்ளது.
மக்கள் தொகை
[தொகு]2010 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஐக்கிய அமெரிக்க நாடுகளின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில், இந்நகரத்தின் மக்கள் தொகை 8,187 ஆகும். பொகோட்டா நகரத்தின் மக்கள் தொகை அடர்த்தி ஒரு கிலோ மீற்றருக்கு 10,702.5 குடிமக்கள் ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ GCT-PH1: Population, Housing Units, Area, and Density: 2010 - County -- County Subdivision and Place from the 2010 Census Summary File 1 for Bergen County, New Jersey பரணிடப்பட்டது 2020-02-12 at Archive.today, ஐக்கிய அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையம். Accessed May 11, 2015.