உள்ளடக்கத்துக்குச் செல்

பொத்தேரி

ஆள்கூறுகள்: 12°48′29″N 80°01′44″E / 12.808°N 80.029°E / 12.808; 80.029
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொத்தேரி
—  கிராமம்  —
பொத்தேரி
அமைவிடம்: பொத்தேரி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 12°48′29″N 80°01′44″E / 12.808°N 80.029°E / 12.808; 80.029
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் காஞ்சிபுரம்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
சட்டமன்றத் தொகுதி திருப்போரூர்
சட்டமன்ற உறுப்பினர்

எஸ். எஸ். பாலாஜி (விசிக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


பொத்தேரி (Potheri) தென் இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையின் அருகில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே அமைந்துள்ளது, மேலும் இது கூடுவாஞ்சேரியில் இருந்து சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொத்தேரி&oldid=2008592" இலிருந்து மீள்விக்கப்பட்டது