உள்ளடக்கத்துக்குச் செல்

reserve

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
TamilBOT (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 18:12, 20 மார்ச்சு 2010 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு+தமிழிணையப் பல்கலைக் கழக இணைப்புப் பிழைநீக்கம் - தகவல் எந்திரன் - பழ.கந்த)

ஆங்கிலம்

பலுக்கல்

வினைச்சொல்

reserve

  1. முன்பதிவு செய்.
  2. வருங்காலப் பயன்பாட்டுக்காக சேமித்து அல்லது ஒதுக்கி வை: ground reserved for gardening.

பெயர்ச்சொல்

reserve

  1. இருப்பு: a reserve of food.
  2. நிதியியல். கையிருப்புத் தொகை அல்லது எளிதில் தொகையாக மாற்றவல்ல சொத்துக்கள்.
  3. நிபந்தனை: will do what you ask, but with one reserve.
  4. குறிப்பிட்ட பயன்பாட்டுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொது நிலம்: a forest reserve.

உரிச்சொல்

reserve

  1. சேமித்து வைத்தல், ஒதுக்கி வைத்தல் தொடர்பான: a reserve fund; a reserve supply.
"https://ta.wiktionary.org/w/index.php?title=reserve&oldid=498178" இலிருந்து மீள்விக்கப்பட்டது